10:43 PM (IST) Jan 14

Tamil News Live today75 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை..! விசாக்கள் அதிரடி நிறுத்தம்..!

ரஷ்யா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான விசா நடைமுறையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

Read Full Story
10:36 PM (IST) Jan 14

Tamil News Live todayதை அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

Thai Amavasai Dos and Donts a: தை மாதத்தில் வரும் அமாவாசை பித்ரு வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். முன்னோர்களின் ஆசி பெற வேண்டிய இந்த நாளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை என்ன என்று பார்க்கலாம்.

Read Full Story
10:34 PM (IST) Jan 14

Tamil News Live todayபரீட்சை இல்லாமலே மத்திய அரசு வேலை! ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. அப்ளை பண்ண நீங்க ரெடியா?

முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் (ECHS) கீழ் பரேலி, பதாவுன் உள்ளிட்ட இடங்களில் 56 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 8, 2026-க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Read Full Story
10:28 PM (IST) Jan 14

Tamil News Live todayதேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!

தமிழக காங்கிரஸார் சிலர் திமுககாரர்களாக மாறி திமுக தலைமைக்கு கட்டுப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் எனவும்அந்த ரிப்போர்ட்டில் ஒரு பின்குறிப்பையும் போட்டு அனுப்பி இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

Read Full Story
10:25 PM (IST) Jan 14

Tamil News Live todayபந்தள அரண்மனையிலிருந்து பொன்னம்பல மேடு வரை – ஐயப்பனின் திருவாபரண பெட்டி ரகசியங்கள்!

Sabarimala Thiruvabaranam List Inside Ayyapppa Jewel Box : சபரிமலை ஐயப்பனுக்கு மகர சங்கராந்தி அன்று அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

Read Full Story
10:24 PM (IST) Jan 14

Tamil News Live todayIND vs NZ - சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!

IND vs NZ 2ND ODI: Cricket: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை 1- 1 என சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

Read Full Story
10:10 PM (IST) Jan 14

Tamil News Live todayUCO வங்கியில் அதிகாரி வேலை! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. விண்ணப்பிக்கத் தயாரா?

யூகோ வங்கி (UCO Bank) 2026-27 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் மற்றும் ஜெனரலிஸ்ட் ஆபீஸர் பிரிவுகளில் மொத்தம் 173 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 2, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
09:50 PM (IST) Jan 14

Tamil News Live todayகாவல்துறைக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு சொன்ன ஸ்வீட் நியூஸ்.. என்ன விஷயம்?

தமிழக காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட 4,000 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
09:49 PM (IST) Jan 14

Tamil News Live todayவேலைக்கு போகாமலே வருமானம் வரணுமா? ரிட்டையர்மென்ட் லைஃப்க்கு இந்த 5 ஐடியா போதும்!

ஓய்வு பெற்ற பிறகு சம்பளம் நின்றுவிடுவதால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். ரிடையர் ஆனதும் நிலையான வருமானம் பெற 5 வழிகளைப் பார்க்கலாம்.

Read Full Story
09:24 PM (IST) Jan 14

Tamil News Live todayஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!

ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே மு.க.ஸ்டாலின் என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:20 PM (IST) Jan 14

Tamil News Live todayபில்லி, சூனியம், தோஷங்களை விரட்டும் மதுரை ராக்காயி அம்மன் மகிமை!

Rakkayi Amman Temple Raku Kethu Dosha Remedy Madurai : மதுரை அழகர்மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராக்காயில் அம்மனை வழிபட்டு வர ராகு தோஷம் உள்ளிட்ட எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

Read Full Story
08:55 PM (IST) Jan 14

Tamil News Live todayஆன்லைனில் ஆர்டர் போடுறீங்களா? இந்த தீர்ப்பை முதல்ல படிங்க.. அமேசான் குறித்த முக்கிய செய்தி!

Amazon பழுதான டிவி விற்ற அமேசானுக்கு அபராதம்! இடைத்தரகர் எனத் தப்பிக்க முடியாது என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. முழு விபரம் உள்ளே. அமேசான் குறித்த முக்கிய செய்தி!

Read Full Story
08:51 PM (IST) Jan 14

Tamil News Live todayபின்னாடியும் டிஸ்ப்ளே இருக்கு! ரூ.15,999 விலையில் இப்படி ஒரு போனா? லாவா கொடுத்த மெகா ஆஃபர்!

Lava Agni 3 லாவா அக்னி 3 5ஜி போன் இப்போது அமேசானில் ரூ.15,999 மட்டுமே! இரண்டு டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமராவுடன் கிடைக்கும் இந்த ஆஃபர் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Read Full Story
08:47 PM (IST) Jan 14

Tamil News Live todayஆசிரியர் கண்ணன் மரணத்துக்கு திமுக அரசே காரணம்.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பாஜக, தவெக!

தமிழக அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசே காரணம் என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Read Full Story
08:46 PM (IST) Jan 14

Tamil News Live todayமானிட்டருக்குள்ளும் வந்தாச்சு AI.. தானாகவே கலரை மாற்றும் கிகாபைட்டின் புதிய தொழில்நுட்பம்!

Gigabyte CES 2026-ல் கிகாபைட் அறிமுகம் செய்த 4 புதிய OLED கேமிங் மானிட்டர்கள்! AI தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களை இங்கே காணுங்கள்

Read Full Story
08:43 PM (IST) Jan 14

Tamil News Live todayவெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்திய மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் ஸ்காலர்ஷிப்! மிஸ் பண்ணிடாதீங்க!!

பிரிட்டனின் புகழ்பெற்ற கிளாஸ்கோ பல்கலைக்கழகம், 2026-27 கல்வியாண்டில் முதுகலை பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ₹15 லட்சம் ஸ்காலர்ஷிப் அறிவித்துள்ளது. சிறந்த கல்வித் தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
08:26 PM (IST) Jan 14

Tamil News Live todayகேபிள் வேண்டாம், டவர் வேண்டாம்.. வானத்திலிருந்து வந்த உதவி! ஈரானில் ஸ்டார்லிங்க் செய்த மேஜிக்

Starlink ஈரானில் இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில் ஸ்டார்லிங்க் இலவசமாக இணைய வசதியை வழங்குகிறது. இது போராட்டக்காரர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை இங்கே காணுங்கள்.

Read Full Story
08:19 PM (IST) Jan 14

Tamil News Live todayAmazon, Flipkart-ல் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? உங்கள் வேலையை ஈஸியாக்க வந்தாச்சு ChatGPT செக்அவுட்!

OpenAI ChatGPT-ல் இன்ஸ்டன்ட் செக்அவுட் வசதி அறிமுகம்! அமேசான், பிளிப்கார்ட் பொருட்களை இனி எளிதாக ஒப்பிட்டு வாங்கலாம். முழு விபரம் உள்ளே.

Read Full Story
08:10 PM (IST) Jan 14

Tamil News Live todayஆப்பிள் யூசர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஒரே சப்ஸ்கிரிப்ஷனில் இத்தனை வசதிகளா? சும்மா அள்ளுதே!

Apple ஐபோன், மேக் வெச்சிருக்கீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்! ஆப்பிள் நிறுவனம் 'Creator Studio'னு புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க. Final Cut Pro, Logic Pro எல்லாம் இனி ஒரே இடத்துல! விலையும் ரொம்ப கம்மி தானாம். 

Read Full Story
08:07 PM (IST) Jan 14

Tamil News Live todayகோயில் திருவிழாக்களில் கொடியேற்றுவது ஏன்? – மறைந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்

Reason Behind Flag Hoisted in Temple Festivals : கோயில் திருவிழாக்களில் கொடியேற்றுவது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அதன் பின்னணியில் மிக ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் தத்துவங்கள் உள்ளன. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story