Rashmika Mandanna Constant Smile Reason : ஒருவர் ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறார் என்பதற்கான காரணங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதை புரிந்து கொள்ளாமல் அவர்களை விமர்சிப்பது தவறு. ராஷ்மிகாவின் இந்த மறுபக்கம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 03 November 2025: நேஷனல் க்ரஷ் - ராஷ்மிகா மந்தனாவின் சிரிப்புக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
Tamil News Live today 03 November 2025: நேஷனல் க்ரஷ் - ராஷ்மிகா மந்தனாவின் சிரிப்புக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayநேஷனல் க்ரஷ் - ராஷ்மிகா மந்தனாவின் சிரிப்புக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
Tamil News Live todayஉலகக் கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை சந்திக்கும் பிரதமர் மோடி!
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025-ஐ வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.
Tamil News Live today2011-ல் 'தல' தோனி சம்பவத்தை ரீகிரியேட் செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்! அச்சு அசலா அப்படியே இருக்கே!
Harmanpreet Recreates Dhoni’s 2011 WC Moment: இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி கொடுத்த போஸை ரீகிரியேட் செய்துள்ளார்.
Tamil News Live todayஇந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார்? சோஷியல் மீடியாவில் சர்ச்சை!
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளது. பாலிவுட் ஸ்டார் இயக்குனர் ஒருவர் மறைமுகமாக பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Tamil News Live todayநம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நன்கொடை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டம், நன்கொடையாளர்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. முதல்வர் இத்திட்டத்திற்கு பங்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tamil News Live today₹44,900 சம்பளம்! 10-வது படித்திருந்தால் போதும்.. டாடா நினைவு மையத்தில் 330 மத்திய அரசு வேலைகள்! ஜாக்பாட்
TMC Job Alert டாடா நினைவு மையத்தில் (TMC) 330 காலிப் பணியிடங்கள். 10வது, நர்சிங், டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்ஸ், உதவியாளர், கிளார்க் உட்பட பல பதவிகள். சம்பளம் ₹44,900 வரை. கடைசி நாள்: 14.11.2025.
Tamil News Live todayதிமுக அரசுக்கு எதிராக தீப்பந்தத்தை கையில் ஏந்திய பாஜக! பெண்களுக்கு பாதுகாப்பில்லை! குலுங்கிய கோவை!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணியினர் தீப்பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டினார்கள்.
Tamil News Live todayபரீட்சை இல்லாமலேயே மத்திய அரசு வேலை! அணுசக்தித் துறையில் (NFC) 405 காலியிடங்கள்.. 10th + ITI-க்கு ஜாக்பாட்!
Job Alert அணுசக்தித் துறையில் (NFC) 405 அப்ரெண்டிஸ் காலியிடங்கள். 10வது + ஐ.டி.ஐ படித்தவர்களுக்குத் தேர்வில்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு. சம்பளம் ₹10,560 வரை. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.11.2025.
Tamil News Live todayதமிழகத்தில் மெகா வேலை வாய்ப்பு! 10-வது படித்திருந்தால் போதும்.. 1483 கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
TN Govt Job Alert தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 1483 கிராம ஊராட்சி செயலாளர் வேலைகள். 10வது படித்தவர்கள் தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு. சம்பளம் ₹50,400 வரை. கடைசி நாள்: 09.11.2025.
Tamil News Live todayபடிப்பு முடித்தவுடன் வேலை! ₹10 லட்சம் வரை சம்பளம் தரும் சைபர் சட்டப் படிப்பு.. கட்டணம், தகுதி குறித்த தகவல்!
Cyber Law Career சைபர் சட்டம் படித்து சைபர் ஆலோசகர், லீகல் அட்வைசர் போன்ற வேலைகளில் சேரலாம். 6 மாத டிப்ளமோ படிப்பின் விவரங்கள், கட்டணம், மற்றும் ₹10 லட்சம் வரையிலான சம்பளம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live todayதெலங்கானாவில் கோர விபத்து.. பேருந்து மீது லாரி மோதி 24 பேர் பலி! பலர் படுகாயம்!
தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில், அரசுப் பேருந்தும் ஜல்லி கல் ஏற்றிய லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Tamil News Live todayChatGPT அடிமைத்தனம் - தனிமையில் தவிக்கும் இளைஞர்களுக்கு வரும் மிக மோசமான மனநோய்! - நிபுணர்கள் ஆய்வு!
AI Chatbot Addiction ChatGPT போன்ற AI சாட்பாட்களின் அதிகப்படியான பயன்பாடு மனநலப் பிரச்சினைகள், டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் 'AI உளப்பிணி' ஆகியவற்றை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனிதப் பாசத்தை AI மாற்ற முடியாது.
Tamil News Live todayகேமிங் டெவலப்பர்களுக்கு செக்! வேலைக்கு ஆப்பு வைக்கும் AI.. 40% வரை ஆட்குறைப்பு இருக்குமா? - பயத்தில் ஊழியர்கள்!
AI in Gaming ₹190 பில்லியன் மதிப்பிலான கேமிங் துறையில் generative AI ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கேம் உருவாக்குவது மலிவாகிறது. ஆனால், 30-40% படைப்பாற்றல் பணிகளில் வேலை இழப்பு ஏற்படுமோ என டெவலப்பர்கள் அஞ்சுகின்றனர்.
Tamil News Live todayஇனி ஃபோன் உடையாது! மிரட்டலாக வந்த Vivo Y19s 5G.. கம்மி விலையில் 5G தேடுபவர்களுக்கு விருந்து!
vivo Y19s 5G Vivo Y19s 5G இந்தியாவில் அறிமுகம்! Dimensity 6300 சிப், 6000mAh பேட்டரி மற்றும் IP64 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட இந்த 5G ஃபோனின் விலை ₹10,999.
Tamil News Live todayஷாக் அடிக்கும் மின் கட்டணம்! கீசரை இப்படி பயன்படுத்தினால் போதும்.. குளிர்காலத்தில் பில்லை பாதியாகக் குறைக்க 5 ரகசிய டிப்ஸ்!
Geyser Power Saver குளிர்காலத்தில் கீசர் பயன்பாட்டினால் மின் கட்டணம் உயர்வதைத் தவிர்க்க, 5-ஸ்டார் கீசரை பயன்படுத்துங்கள், வெப்பநிலையை 50-55°C-ல் வையுங்கள். மேலும், சர்வீஸ் மற்றும் ஆட்டோ-கட் அம்சத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம்.
Tamil News Live todayபெண்கள் ரோட்டில் நடமாட முடியல..! தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க முதல்வரே..! அடித்து ஆடும் விஜய்!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Live todayமுதல்வரின் காலணிக்கு போலீஸ் காவலா? பஞ்சாபில் வெடித்த புதிய சர்ச்சை!
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குருத்வாரா சென்றபோது, அவரது ஷூவைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பகவந்த் மானும் இந்த விமர்சனங்களைக் கிண்டல் செய்து நிராகரித்துள்ளார்.
Tamil News Live todayINDI கூட்டணியில் மூன்று குரங்குகள்.. ராகுல், தேஜஸ்வி, அகிலேஷ்! பீகாரில் சம்பவம் செய்த யோகி!
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரை 'மூன்று குரங்குகள்' என விமர்சித்தார். அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் எனவும் கடுமையாகச் சாடினார்.
Tamil News Live todayமறைந்த மகள் பவதாரிணி கனவை நிறைவேற்ற... இளையராஜா செய்த விஷயம்! குவியும் பாராட்டு!
Ilaiyaraaja Honors His Late Daughter Bhavatharini: இசைஞானி இளையராஜா தன்னுடைய மகள் கனவை நிறைவேற்றும் விதமாக ஆர்கெஸ்ட்ரா ஒன்றை துவங்கியுள்ள நிலையில், இதற்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Tamil News Live todaySIR-க்கு எதிராக உச்சநீதிமன்ற படியேறிய திமுக..! சொன்னதை செய்யும் முதல்வர் ஸ்டாலின்..! கதி கலங்கும் பாஜக!
SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.