- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 24 பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை பயணிகள் ரயில்களும் இதில் அடங்கும். எந்தெந்த ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.

எண்கள் மாற்றப்பட்ட ரயில்களின் லிஸ்ட்
1. திருநெல்வேலி — திருச்செந்தூர் (பழைய எண்: 56727) (புதிய எண்: 56751)
2. திருநெல்வேலி — திருச்செந்தூர் (பழைய எண்: 56729) (புதிய எண்: 56753)
3. வாஞ்சி மணியாச்சி — திருச்செந்தூர் (பழைய எண்: 56731) (புதிய எண்: 56755)
4. திருநெல்வேலி — திருச்செந்தூர் (ப.எண்: 56733) (பு.எண்:56757)
5. திருச்செந்தூர் — திருநெல்வேலி (ப.எண்: 56728) (பு.எண்:56752)
திருச்செந்தூர் — திருநெல்வேலி
6. திருச்செந்தூர் — வாஞ்சி மணியாச்சி (ப.எண்: 56732) (பு.எண்:56756)
7. திருச்செந்தூர் — திருநெல்வேலி (ப.எண்: 56730) (பு.எண்:56754)
8. திருச்செந்தூர் — திருநெல்வேலி (ப.எண்: 56734) (பு.எண்:56758)
9. வாஞ்சி மணியாச்சி — தூத்துக்குடி (ப.எண்: 56726) (பு.எண்:56759)
10. தூத்துக்குடி — வாஞ்சி மணியாச்சி (ப.எண்: 56723) (பு.எண்:56760)
மதுரை — செங்கோட்டை
11. வாஞ்சி மணியாச்சி — தூத்துக்குடி (ப.எண்: 56724) (பு.எண்:56761)
12. தூத்துக்குடி — வாஞ்சி மணியாச்சி (ப.எண்: 56725) (பு.எண்:56762)
13. மதுரை — செங்கோட்டை (ப.எண்: 56719) (பு.எண்:56771)
14. செங்கோட்டை – மதுரை (ப.எண்: 56720) (பு.எண்:56772)
15. செங்கோட்டை – திருநெல்வேலி (ப.எண்: 56738) (பு.எண்:56776)
திருநெல்வேலி – செங்கோட்டை
16. திருநெல்வேலி – செங்கோட்டை (ப.எண்: 56737) (பு.எண்:56775)
17. செங்கோட்டை – திருநெல்வேலி (ப.எண்: 56736) (பு.எண்:56774)
18. திருநெல்வேலி – செங்கோட்டை (ப.எண்: 56735) (பு.எண்:56773)
19. மதுரை – திண்டுக்கல் (ப.எண்: 56704) (பு.எண்:56718)
20. திண்டுக்கல் – மதுரை (ப.எண்: 56703) (பு.எண்:56717)
காரைக்குடி – திருவாரூர்
21. திருவாரூர் – காரைக்குடி (ப.எண்: 06197) (பு.எண்:56827)
22. காரைக்குடி – திருவாரூர் (ப.எண்: 06198) (பு.எண்:56828)
23. திருவாரூர் – பட்டுக்கோட்டை (ப.எண்: 06851) (பு.எண்:76831)
24. பட்டுக்கோட்டை – திருவாரூர் (ப.எண்: 06852) (பு.எண்:76832)

