11:26 PM (IST) Aug 17

Tamil News Live todayகர்ப்பமுன்னு பொய் சொன்ன தங்கமயில் – கணவன் மனைவிக்கிடையில் விரிசலா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Thangamayil lying about her pregnancy in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் தங்கமயில் கர்ப்பம் இல்லாதது தெரிந்து சரவணன் அவரை விட்டு பிரிய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Read Full Story
11:02 PM (IST) Aug 17

Tamil News Live todayரோகிணி, ரேவதியின் புடவையை துவைக்கும் சிவனாண்டி, முத்துவேல் – சிரிப்பா சிரிக்கும் மயில்; கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Sivanandi and Muthuvel Work in Chamundeshwari House : பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சபதத்தில் ஜெயித்து சிவனாண்டியை தனது வீட்டில் எடுபுடி வேலை பார்க்க வைத்துள்ளார் சாமுண்டீஸ்வரி.

Read Full Story
10:43 PM (IST) Aug 17

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - ராமதாஸ் தீர்மானம் முதல் பாஜகவின் அதிரடி அறிவிப்பு வரை

இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு, பாமகவில் ராமதாஸ் அதிரடி, திருமாவளவன் கருத்து, எடப்பாடி பழனிசாமிக்கு நேர்ந்த அசம்பாவிதம், டிரம்ப்-புடின் சந்திப்பு என பரபரப்பான அரசியல் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
Read Full Story
10:09 PM (IST) Aug 17

Tamil News Live todayதூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது - திருமாவளவன் விளக்கம்

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும், பணி நிரந்தரம் என்பது சமூகநீதிக்கு முரணானது என்று அவர் விளக்கமளித்தார்.

Read Full Story
09:41 PM (IST) Aug 17

Tamil News Live todayபுதிதாக விலை உயர்ந்த BMW சொகுசு காரை வாங்கிய சௌபின் ஷாகீர்; விலை எத்தனை கோடி தெரியுமா?

Soubin Shahir Buy a New BMW XM Car : கூலி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கு நிலையில் படத்தில் நடித்த மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் புதிதாக பிஎம்டபியூ கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார்.

Read Full Story
08:52 PM (IST) Aug 17

Tamil News Live todayதமிழ் நாட்டின் மோடி..! பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்..?

தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் ‘தமிழ்நாட்டின் மோடி’ என்று அழைக்கப்படுகிறார்.

Read Full Story
08:52 PM (IST) Aug 17

Tamil News Live todayஉக்ரைன் போர் முடிவுக்கு வழி பிறக்குமா? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை மீண்டும் சந்திப்பு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ளார். டிரம்ப், புடினை சந்தித்த பிறகு, நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Read Full Story
08:13 PM (IST) Aug 17

Tamil News Live todayசி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளர்! பாஜக அதிரடி அறிவிப்பு!

மராட்டிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் NDA-வின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இவர் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவராவார்.
Read Full Story
08:02 PM (IST) Aug 17

Tamil News Live todayPregnancy Kit பொய்யா? தங்கமயிலுக்கு ஷாக் கொடுத்த டாக்டர்; விட்டு பிரியும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!

Thangamayil not Pregnant in Pandian Stores 2 :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் டாக்டரிடம் செக்கப் சென்ற நிலையில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்

Read Full Story
07:00 PM (IST) Aug 17

Tamil News Live today3வது முறை நிரம்பி வழியும் அடவிநயினார் அணை! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தென்காசியில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது.

Read Full Story
06:31 PM (IST) Aug 17

Tamil News Live todayஅடிதூள் ! எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை. ₹2.5 லட்சம் வருமான வரம்பு. விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் இதோ.

Read Full Story
06:27 PM (IST) Aug 17

Tamil News Live todayஇந்த வருட தீபாவளிக்கு இரட்டை போனஸ்! மோடியின் அதிரடி அறிவிப்பு!

இந்த தீபாவளிக்கு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சமூக நீதி மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர் பேசினார்.
Read Full Story
06:18 PM (IST) Aug 17

Tamil News Live todayUN, UNESCO, UNICEF - இப்படிப்பட்ட நிறுவனங்களில் வேலை வேண்டுமா? என்ன தகுதி வேண்டும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஐக்கிய நாடுகள் சபை (UN), யுனெஸ்கோ (UNESCO) அல்லது யுனிசெஃப் (UNICEF)-இல் வேலை பெறுவதற்கான வழிகாட்டி. விண்ணப்ப நடைமுறை, தகுதிகள் மற்றும் தேவையான திறன்கள் பற்றி விரிவாக அறிக.

Read Full Story
06:01 PM (IST) Aug 17

Tamil News Live todayமாணவர்களுக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் புதிய திட்டம்... மாதம் ₹2000 உதவித்தொகை! முழு விபரம் உள்ளே!

தமிழக அரசின் தாயுமானவர் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ.

Read Full Story
05:56 PM (IST) Aug 17

Tamil News Live todayHealth Tips - அடிக்கடி செரிமான பிரச்சனையா? இந்த 9 டீடாக்ஸ் பானங்களை முயற்சி பண்ணி பாருங்க.!

ஆரோக்கியமாக இருக்க உணவு எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அது சரியாக ஜீரணம் ஆவதும் அவ்வளவு முக்கியம். தினமும் காலையில் சில பானங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமானம் மேம்படும். அவை என்ன, எப்படி தயாரிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

Read Full Story
05:42 PM (IST) Aug 17

Tamil News Live todayபம்பர் சான்ஸ்! இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு எல்ஐசி-யில் அதிகாரி வேலை... உடனடி சம்பளம் ரூ. 88,635/-

எல்ஐசி-இல் 841 காலியிடங்கள் அறிவிப்பு. மாதச் சம்பளம் ரூ.88,635. பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் உள்ளே.

Read Full Story
05:41 PM (IST) Aug 17

Tamil News Live todayHealth Tips - இந்த 5 உணவுகளை மறந்து போய் கூட ஸ்டீல் பாத்திரத்துல வச்சிடாதீங்க.! மீறினால் ஆபத்து உங்களுக்குதான்.!

அனைவரது வீடுகளிலும் பொதுவாக பயன்படுத்தப்படுவது ஸ்டீல் பாத்திரங்கள் தான். ஆனால் ஸ்டீல் பாத்திரங்களை சில உணவு வகைகளை சேமிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. அந்த உணவு வகைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:31 PM (IST) Aug 17

Tamil News Live todayடுப்ளிகேட்டை அனுப்பி வைத்த புடின்? அலாஸ்காவில் டிரம்பை சந்தித்தது யார்?

அலாஸ்காவில் டிரம்பை சந்தித்தது புடினா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. நெட்டிசன்கள் புடினின் தோற்றம் மற்றும் நடையைச் சுட்டிக்காட்டி, அவர் பாடி டபிள் (Body Double) என சந்தேகிக்கின்றனர்.

Read Full Story
05:18 PM (IST) Aug 17

Tamil News Live todayVaara Rasi Palan - ஆகஸ்ட் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கான இந்த வார ராசி பலன்கள்; யாருக்கு ஆஹா, ஓஹோனு இருக்கும்?

ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
05:17 PM (IST) Aug 17

Tamil News Live todayசுடுகாட்டில் ரசீது..! ரூ. 50 லட்சத்துக்காக தன்னைத்தானே கொலை செய்து கொண்ட பேராசைக்காரர்..!

தந்திரம் பெரியது. இரண்டு தவணைகளை டெபாசிட் செய்த பிறகு, அவர் அக்டோபர் 2023-ல் மாரடைப்பால் மரணமடைந்ததாக தன்னை ‘கொலை’ செய்து கொண்டார்.

Read Full Story