MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கர்ப்பமுன்னு பொய் சொன்ன தங்கமயில் – கணவன் மனைவிக்கிடையில் விரிசலா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

கர்ப்பமுன்னு பொய் சொன்ன தங்கமயில் – கணவன் மனைவிக்கிடையில் விரிசலா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Thangamayil lying about her pregnancy in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் தங்கமயில் கர்ப்பம் இல்லாதது தெரிந்து சரவணன் அவரை விட்டு பிரிய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Aug 17 2025, 11:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஷாக் கொடுத்த டாக்டர்
Image Credit : Vijay Televison You Tube Screen Shot

ஷாக் கொடுத்த டாக்டர்

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கடந்த வாரம் ராஜீயை அவரது அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்களது வீட்டிற்கு அழைத்தும் அவர் செல்ல மறுத்துள்ளார். இதே போன்று ஜாமீனில் வெளிவந்த குமரவேலுவிற்கு எதிராக அரசி சாட்சி சொல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் வாரத்தின் கடைசியாக தங்கமயிலுக்கு புடவை எடுத்துக் கொடுத்த சரவணன் மனைவி மாசமாக இருக்கிறதை குடும்பத்தோடு சேர்ந்து கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து தங்கமயிலுவை டாக்டரிடம் செக்கப்பிற்கு அழைத்து சென்றிருந்தனர். அதோடு கடந்த வாரம் எபிசோடுகள் முடிந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; மனைவியுடன் மருத்துவமனை சென்ற சரவணன்
Image Credit : Vijay Televison You Tube Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; மனைவியுடன் மருத்துவமனை சென்ற சரவணன்

இனி இந்த வாரம் ஆகஸ்ட் 18 முதல் 24ஆம் தேதி வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். மனைவி மாசமாக இருக்கிறார் என்பது தெரிந்து தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும், மனைவிக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்கிறார். அதே போன்று தான் பாண்டியனின் குடும்பமும், தங்கமயிலுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்கள்.

35
தங்கமயில் மாசமாக இல்லையா?
Image Credit : Vijay Televison You Tube Screen Shot

தங்கமயில் மாசமாக இல்லையா?

இந்த நிலையில் தான் வெறும் Pregnancy Kitஐ வைத்து செக்கப் செய்த தங்கமயில் தனது அம்மா சொன்ன மருத்துவரிடம் குடும்பத்தோடு Check Up சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் Pregnancy Kit பொய் என்றும், நீங்கள் இப்போது மாசமாக இல்லை என்றும் கூறிவிட்டார்.

இது தங்கமயிலுக்கு மற்றும் சரவணனுக்கு அதிர்ச்சி கொடுக்க கோமதியும் இதைக் கேட்டு ஷாக்கிவிட்டார். ஏற்கனவே தங்கமயில் வெறும் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டு ஆபிஸில் வேலை பார்க்கிறேன் என்றும் எம் ஏ இங்கிலிஸ் படித்திருக்கிறேன் என்றும் அடுக்கடுக்கா பொய் சொல்லி ஏமாற்றி வைத்திருந்தார்.

45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் எபிசோடுகள்
Image Credit : Vijay Televison You Tube Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் எபிசோடுகள்

இந்த உண்மை தெரிந்த சரவணன் தங்கமயிலுவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அதோடு அவரை அவரது வீட்டிலும் விட்டுவிட்டு வந்தார். இப்படி அடுக்கடுக்காக பொய் சொன்ன தங்கமயில் குழந்தை பிறக்க போகிறது என்று பிரக்னன்ஸி டெஸ்ட் வச்சு செக்கப் செஞ்சு அதில் 2 கோடு இருப்பதைக் கண்டு தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அம்மாவின் உதவியோடு மீண்டும் தனது கணவரது வீட்டிற்கு வந்தார்.

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் - கோபத்தில் கொந்தளித்த் சரவணன்
Image Credit : Vijay Televison You Tube Screen Shot

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் - கோபத்தில் கொந்தளித்த் சரவணன்

அதன் பிறகு தங்கமயிலை எல்லோரும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். அவரை ஒரு வேலையும் செய்யவிடாமல் பாதுகாத்தார்கள். இந்த நிலையில் தான் இப்போது அவர் கர்ப்பம் இல்லை என்று டாக்டர் கூறவே, கர்ப்பமாக இருப்பதாக சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தங்கமயிலுவிடம் பேசுவதை சரவணன் தவிர்க்கிறார். மேலும், இருவருக்கும் இடையில் பெரிய விரிசல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அது பிரிவாக ஏற்படுமோ என்று அஞ்சப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையிலும் சரி, பாண்டியன் குடும்பத்திலும் சரி என்ன நடக்கிறது என்பது தான் இந்த வாரத்திற்கான எபிசோடுகள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
-
PS-WPS-W
(8.5 ov)54/4
SS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(121.5 ov)476/3
Day 3 - Session 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
Bigg Boss : ஜேசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved