- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 July 2025: அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்களை நடத்தப்போவது யார்? ஐசிசி அறிவிப்பு
Tamil News Live today 20 July 2025: அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்களை நடத்தப்போவது யார்? ஐசிசி அறிவிப்பு

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, டெக் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்களை நடத்தப்போவது யார்? ஐசிசி அறிவிப்பு
Tamil News Live நடுவானில் தீப்பிடித்த போயிங் விமானம்! சாமர்த்தியமாக விபத்தைத் தவிர்த்த விமானி!
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீப்பிடித்தது. விமானி சமயோசிதமாகச் செயல்பட்டு விமானத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலேயே பத்திரமாகத் தரையிறக்கினார். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Tamil News Live திரும்ப திரும்ப கார் விபத்தில் சிக்கிய அஜித் – நின்ற கார் மீது மோதி விபத்து!
Ajith Kumar Met an Car Accident at Italy GT4 Car Race : நடிகர் அஜித் குமாரின் கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Tamil News Live விஜய் அரசியலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்... அண்ணாமலை புத்திசாலி - ரஜினி சகோதரர் பரபரப்பு பேட்டி
நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி என்றும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புத்திசாலி என்றும் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார். விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம், அண்ணாமலை நன்றாக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamil News Live டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி..! நேர்மைக்கு இதுதான் பரிசா?
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil News Live 4 வருடங்களாக சம்பளம் கொடுக்கல, அடியாட்களை வச்சு மிரட்டுகிறார் அறம் இயக்குநர் மீது உதவி இயக்குநர் புகார்!
Aramm Movie Director Gopi Nainar : அறம் படத்தின் இயக்குநரான கோபி நயினார் மீது உதவி இயக்குநர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
Tamil News Live என்ன பெரிய ஏர்போர்ட்... வந்து பாருங்க பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்... அமெரிக்காவை விஞ்சும் அதிசயம்!
திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம், அதிநவீன வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சூழலுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
Tamil News Live Diabetes - சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. யூகலிப்டஸால் குறையும் ரத்த சர்க்கரை அளவு.!
யூகலிப்டஸ் எண்ணெய் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live IND vs ENG - மான்செஸ்டரில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
Tamil News Live IND vs ENG Test - இந்திய அணிக்கு மிகப்பெரும் சிக்கல்! மேட்ச் வின்னிங் பவுலர் காயம்!
இந்திய அணி வீரர் ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டதால் அவர் 4வது டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
Tamil News Live கெனிஷாவை அழைத்துக் கொண்டு இலங்கை சென்ற ரவி மோகன் - என்ன காரணம் தெரியுமா? புதிய பிளான்!
Ravi Mohan and Kenisha Francis Meet Vijitha Herath : கெனிஷா உடன் ரவி மோகன் இலங்கை சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil News Live Fibroids - கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு கட்டிகள்.. பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியப் படுத்தாதீங்க.!
சில பெண்களுக்கு கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படுகின்றன. இந்த கட்டிகள் ஏன் உருவாகின்றன? இதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live தூள் கிளப்பும் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!
இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, லாஸ் வேகாஸ் ஃப்ரீஸ்டைல் சதுரங்கப் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தியுள்ளார். இது கடந்த மூன்று நாட்களில் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தாவின் இரண்டாவது வெற்றியாகும்.
Tamil News Live நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - அனல் பறக்கும் விவாதங்களுக்கு மத்திய அரசு தயார்!
Tamil News Live பெற்ற மகனையே கைது செய்த கருணாநிதி..! காப்பாற்றிய காந்தராஜ் ஃப்ளாஷ்பேக்!
மு.க.முத்துவை தந்தை கருணாநிதியே கைது செய்தார் என்று அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Tamil News Live Food - இந்த 5 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டுறாதீங்க.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.!
சில உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அதன் ஊட்டச்சத்துக் குறைவதுடன், சில சமயங்களில் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவித்து உணவு விஷமாக மாறலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Tamil News Live மனதை உலுக்கும் உறங்கும் இளவரசரின் மரணம்! சோகத்தில் மூழ்கிய சவுதி!
Tamil News Live மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலையை எடுத்த புஸ்ஸி! அடிமட்ட தொண்டனாய் மாறிய பொதுச்செயலாளர்!
N Anand Who Took Saliva Leaf For Thalapathy Viay in Tamil : விஜய் என்ற 3 எழுத்து மந்திரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த எச்சில் இலையை எடுத்து தான் ஒரு அடிமட்ட தொண்டன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.
Tamil News Live ரஷ்யாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.0, 6.7 மற்றும் 7.4 ஆக பதிவாகியுள்ளன.
Tamil News Live 46 வது ஆண்டில் இளைஞர் அணி..எந்த கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது..! கொக்கரிக்கும் ஐடி விங்
திமுகவின் இளைஞர் அணி இன்று 46-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.