10:11 PM (IST) Sep 30

குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஏற்பட்ட சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நிவாரணத்தை அறிவித்துள்ளார்.

09:36 PM (IST) Sep 30

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. உண்மையான திமுக-காரன் யாரு தெரியுமா.? SpaceXல் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு !!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக திராவிட மாதம் என்ற தலைப்பில் இன்று திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X-SPACES-ல் சிறப்புரையாற்றினார்.

08:58 PM (IST) Sep 30

காந்தி ஜெயந்தி ட்ரீட்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்..!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விஷயத்தை கூற உள்ளார்.

08:36 PM (IST) Sep 30

நீலகிரி: குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

07:51 PM (IST) Sep 30

சாம்சங் முதல் ரியல்மி வரை.. ரூ.20 ஆயிரத்துக்குள் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்..

தற்போது பல்வேறு மொபைல்கள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் Flipkart Big Billion Days Sale microsite இல் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் நியாயமான விலையில் ஸ்மார்ட்போன்களைப் பெறலாம்.

07:17 PM (IST) Sep 30

திடீரென தென்காசி வந்த ஆளுநர் ஆர்.என் ரவி.. ஆட்டோவில் சுற்றி காட்டிய சோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு..

சோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்புவைதமிழ்நாடு ஆளுநர்ஆர்.என் ரவி சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

06:07 PM (IST) Sep 30

ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ பயணிக்கலாம்.. பட்ஜெட்டுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்..

எம்எக்ஸ்விமோட்டோ நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் செல்லும்.

04:56 PM (IST) Sep 30

Hangover Cure : ஹேங் ஓவரா இருக்கா.? கவலைப்படாதீங்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

ஹேங் ஓவர் உங்களை உடல் அசௌகரியத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், அடுத்த நாள் வேலை செய்யும் நாளாக இருந்தால், உங்களுக்கான விஷயங்களை கடினமாக்கிவிடும். அதிகப்படியான குடிப்பழக்கத்திற்குப் பிறகு ஹேங்கொவரில் இருந்து விடுபட 5 வழிகள் பற்றி பார்க்கலாம்.

04:19 PM (IST) Sep 30

கடப்பாரை.. கோடாரி! நாம் தமிழர் ஆட்சியில் மெரினா நினைவிடங்கள் இடிக்கப்படும்.. சீமான் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் ஆட்சியில் சென்னைமெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாநினைவிடங்கள் கடப்பாரை, கோடாரி கொண்டு மீனவர்களால் இடிக்க அனுமதிக்கப்படும் என்று சீமான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

03:58 PM (IST) Sep 30

அருமையான ஆஃபர்ஸ்.. Flipkart-ல் இந்த ஸ்மார்ட்போன்கள் வாங்குங்க.. விலை ரொம்ப கம்மி..

பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart தளத்தில் ஸ்மார்ட்போன்களில் அதிக தள்ளுபடி கிடைக்கும். அது என்னென்ன மொபைல்கள், அவற்றின் விலை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

03:06 PM (IST) Sep 30

குறைந்த விலையில் ஹைதராபாத் முதல் கேரளா வரை பயணிக்கலாம்... ஐஆர்சிடிசி டூர் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி டூரிசம் ஹைதராபாத்தில் இருந்து கேரளாவிற்கு ஒரு விமானப் பயணத்தை குறைந்த விலையில் வழங்குகிறது. இது 5 இரவுகள், 6 நாட்கள் கொண்ட டூர் பேக்கேஜ் ஆகும்.

01:36 PM (IST) Sep 30

நம்பிக்கை துரோகத்தின் உருவம் தான் பண்ருட்டியார்! எங்களை பற்றி பேச H.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு! KP.முனுசாமி

அதிமுக பல துரோகங்களை சதிகளை எதிர்கொண்டு இன்று பொதுச்செயலாளர் தலைமையில் வலிமையாக உள்ளது என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

12:15 PM (IST) Sep 30

ஒரு சீட்டுக்கு திமுகவிடம் கையேந்தி 5க்கும், 10க்கும் அலையும் கம்யூனிஸ்டுகள்! இந்தியாவின் சாபக்கேடு.! பாஜக

இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகளுக்கு தேச பக்த இயக்கமான ஆர்எஸ்எஸ் குறித்து பேச தகுதியுள்ளதா? என நாராயணன் திருப்பதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

11:37 AM (IST) Sep 30

துறை பற்றிய புரிதல் இல்லாத அமைச்சர்! இனியாவது விழித்துகொள்ளுங்கள்! அப்பாவி மக்களின் உயிரை காப்பாத்துங்க! EPS

சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்காலும், அலட்சியப் போக்காலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

11:07 AM (IST) Sep 30

சென்னையில் அதிர்ச்சி.. ஏசியில் மின்கசிவால் தீ விபத்து.. தாய், மகள் உயிரிழப்பு!

சென்னையில் ஏசியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10:19 AM (IST) Sep 30

Today Gold Rate in Chennai : நகையை அள்ளிக்கிட்டு போகலாம் வாங்க.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்தது.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

09:37 AM (IST) Sep 30

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்.!

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

09:32 AM (IST) Sep 30

ஒரே இரவில் அலறவிட்ட கனமழை.. அரண்டு மிரண்டு போன வாகன ஓட்டிகள்.. ஸ்தம்பித்துபோன சென்னை..!

சென்னையில் நேற்று இரவு கிண்டி, மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

08:02 AM (IST) Sep 30

நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது

வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றும் நிறைவடைகிறது. நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

07:54 AM (IST) Sep 30

இந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கும் ஸ்டாலின்! உங்க நண்பர்கள் கிட்ட பேசி காவிரி நீரை பெற்று தரலாமே! பாஜக.!

 ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும், மகனை எப்போது துணை முதலமைச்சராக்கலாம், முதலமச்சராக்கலாம் என்பதை மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் நலனில் கவனம் செலுத்த நேரமும் இல்லை. மனமும் இல்லை. காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்தால் மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கி, மக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.