Coromandel train accident highlights : தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

Breaking Tamil News Live Updates on 2nd june 2023

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11:59 PM IST

ஒடிசா விபத்து களத்தில் தமிழக அமைச்சர்கள்.. திடீரென ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்தி​ப்பு !!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து பேசினர்.

11:19 PM IST

Odisha Train Accident: விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

10:52 PM IST

காதலிக்க மறுத்த பெண்.. ஒருதலை காதலன் எடுத்த விபரீத முடிவு - காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:47 PM IST

மைக்கை தூக்கி எறிந்த முதல்வர்

முதல்வர் அசோக் கெலாட் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது, ஹேண்ட் மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் எரிச்சல் அடைந்த அவர் பார்மர் மாவட்ட ஆட்சியர் நின்றிருந்த தனது இடப்பக்கம் மைக்கை கோபமாக எறிந்தார். கீழே விழுந்த மைக்கை கலெக்டர் எடுத்தார். அதற்குப் பதிலாக முதல்வருக்கு மற்றொரு மைக் வழங்கப்பட்டது.

வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

10:42 PM IST

செவ்வாய் தோஷ வழக்கு

செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்லி பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய வழக்கில் உ.பி. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கச் சொன்ன உ.பி. உயர் நீதிமன்றம்... தடை போட்டது உச்ச நீதிமன்றம்!

10:36 PM IST

ரயில் விபத்துக்கு பாஜக மட்டுமே பொறுப்பு.! இந்தியாவை காப்பாற்ற கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் - ஆ.ராசா பேச்சு

ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆ.ராசா.

9:21 PM IST

Samsung மொபைலில் கேமரா மங்கலா இருக்கா.? நோ கவலை.! தீர்வு சொன்ன சாம்சங் நிறுவனம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடர்பாக தற்போது சாம்சங் நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

8:17 PM IST

இறுகிய முகத்துடன் போன் போட்ட பிரதமர் மோடி! யாருக்கு? ரயில் விபத்து நடந்த இடத்தில் சம்பவம்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

7:37 PM IST

“மதம் என பிரிந்தது போதும்.. ஒடிசா ரயில் விபத்து! ரத்தம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்” - நெகிழ்ச்சி சம்பவம்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக உள்ளூர் மக்கள் திரளாக வந்து வரிசையில் நின்று ரத்தம் கொடுத்தனர்.

6:53 PM IST

" எங்கள் வாழ்நாளில் இவ்வளவு உடல்களை பார்த்ததில்லை": ஒடிசா தீயணைப்பு அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்..

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஒடிசா தீயணைப்பு துறையின் உயர் அதிகாரி பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

6:35 PM IST

பாதி சம்பளத்தை கொடுப்போம்!: வருண் காந்தி வலியுறுத்தல்

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி சக எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாதி சம்பளத்தை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுங்க: வருண் காந்தி வலியுறுத்தல்

6:31 PM IST

ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

6:27 PM IST

“வேதனையான சம்பவம்.. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” பிரதமர் மோடி எச்சரிக்கை

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது வேதனையான சம்பவம் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு விரிவான ஏற்பாடு செய்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

5:51 PM IST

ஒடிசா விபத்தில் உயிர் பிழைத்த 250 பயணிகள்: சிறப்பு ரயிலில் சென்னைக்கு வரும் 133 பேர் - முழு விபரம்

ஒடிசா விபத்தில் உயிர் பிழைத்த 250 பேர் சிறப்பு ரயில் மூலம் அவரவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

5:46 PM IST

மோசமான ரயில் விபத்துக்கு பிறகு தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் யார் யார்?

இந்தியாவில் நடந்த பெரிய ரயில் விபத்துக்கு பிறகு ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

5:15 PM IST

ஒடிசா கோர ரயில் விபத்து: ஆய்வு செய்த பிரதமர் மோடி.. அடுத்ததாக மருத்துவமனைக்கு விரைவு

விபத்து நிகழ்ந்த இடமான பாலசோர் பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

4:49 PM IST

உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா? சீன விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் உஹான் நகரத்தில் தான் கண்டறியப்பட்டது.

4:18 PM IST

நிரம்பி வழியும் சவக் கிடங்குகள்

பயங்கர ரயில் விபத்து நடந்துள்ள ஒடிசா மாநிலத்தில் சவக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4:16 PM IST

ஒடிசாவில் பாஜக உதவிக் குழு

ஒடிசாவில் இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக பாஜக சார்பில் உதவிக்கு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரையும் பாஜக உதவிக் குழு: அண்ணாமலை தகவல்

2:12 PM IST

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகள் நிறைவு.. பலி எண்ணிக்கை எவ்வளவு? ரயில்வே அமைச்சர் சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்

விபத்துக்கான காரணம் மற்றும் விவரங்களைப் பெற முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

1:33 PM IST

“ கோரமண்டல் ரயில் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு..” ரயில்வே அதிகாரிகள் சொன்ன புதிய தகவல்கள்

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் ரயில் தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12:56 PM IST

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 70 படுக்கைகள்

சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

12:54 PM IST

288 பேர் பலி செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! தமிழகத்தை சேர்ந்தவர்களின் நிலை என்ன? டிடிவி.தினகரன்.!

தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள்  நிலை குறித்து அறிந்து உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து

12:53 PM IST

ஒடிசா சென்றடைந்தார் உதயநிதி

ஒடிசா ரயில் விபத்து பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, அமைச்சர் உதயநிதி மற்றும் பலர் ஒடிசாவுக்கு சென்றடைந்தனர். 

12:02 PM IST

இந்தியாவின் 3-வது மிகப்பெரிய ரயில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல்..

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

11:22 AM IST

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்கள் யார் யார்? பயணிகளின் முழு பட்டியல் வெளியானது

3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் கோரமண்டல் ரயில் விபத்து வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

11:20 AM IST

சிறப்பு ரயில் புறப்பட்டது!!

ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியிலிருந்து சிறப்பு ரயில் 250 பேருடன் புறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த 133 பயணிகள் உட்பட 250 பேர் பயணம். நாளை காலை 9 மணிக்கு இந்த ரயில் சென்னை வந்தடையும். பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக சென்னைக்கு வருகிறது. 

11:15 AM IST

ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி விரைகிறார்!!

பிரதமர் இன்று ஒடிசா செல்கிறார். முதலில் பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் அவர், பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்கிறார்.

10:45 AM IST

ரயில் விபத்து - பயணிகள் பட்டியல்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - அதில் பயணம் செய்த பயணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

10:44 AM IST

இது முதன்முறை அல்ல.. 2009-ம் ஆண்டிலும் இதே கோரமண்டல் ரயில் தடம் புரண்டது.. அந்த விபத்து பற்றி தெரியுமா?

நேற்று விபத்தில் சிக்கிய இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 அன்று ஒடிசாவில் விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.

10:44 AM IST

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. ரத்து செய்யப்பட ரயில்கள் விவரம்

10:21 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி?

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. 

ரயில் விபத்து

10:11 AM IST

Coromandel Train Accident : இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து : அடுக்கடுக்காக எழும் கேள்விகள்..

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

9:54 AM IST

ரயில் விபத்து - முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு!

9:31 AM IST

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தேதார் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

8:54 AM IST

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. 43 ரயில்களின் சேவை ரத்து.. 38 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக பாலசோர் வழித்தடத்தில் இயக்கக்கூடிய 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து

8:24 AM IST

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஒடிசா ரயில் விபத்து! உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு! - அரசு சார்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

8:14 AM IST

விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்றிரவு கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறார். 

8:12 AM IST

ரயில் விபத்து.. மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் NDRF

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்றிரவு கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், NDRF குழுக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணி ஈடுபட்டு வருவது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

7:44 AM IST

ஒடிசா ரயில்கள் விபத்து.. பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.. ஜே.பி. நட்டா அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். 

7:40 AM IST

சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

7:22 AM IST

கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து.. திமுக அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

6:35 AM IST

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு..

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஆக உயர்ந்துள்ளது. 

6:34 AM IST

ஒடிசா ரயில் விபத்து.. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் ஏற்றி செல்லும் காட்சிகள்

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் 

5:47 AM IST

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. இறந்தவர்கள் உடல்கள்

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

5:29 AM IST

நாட்டையை உலுக்கிய விபத்து.. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதல்.. பலி எண்ணிக்கை 207ஆக உயர்வு..!

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ உயர்ந்துள்ளது. 

கோரமண்டல் விரைவு ரயில்

1:16 AM IST

கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களுக்கு என்னாச்சு.! உள்ளே இவ்வளவு தமிழர்களா? பின்னணி நிலவரம்

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த தமிழர்களுக்கு என்ன ஆனது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

12:56 AM IST

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள்.. அமைச்சர் சிவசங்கர் மட்டுமல்ல.! உதயநிதியும் கிளம்புறாரு.!!

கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஒடிஷா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

12:32 AM IST

இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் என்னென்ன தெரியுமா.?

சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

12:19 AM IST

ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.

12:14 AM IST

பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

12:11 AM IST

ரத்தம் கொடுக்க திரண்டு வந்த மக்கள்!!

கோரமண்டல் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்கு திரண்டு வந்த மக்கள்.

12:08 AM IST

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

11:53 PM IST

கோரமண்டல் ரயில் விபத்து: ரயில்கள் நிறுத்தம்!!

ஹவுரா - பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12837), ஹவுரா - SMVT பெங்களூரு SF எக்ஸ்பிரஸ் (12863), ஹவுரா - MGR சென்னை சென்ட்ரல் மெயில் (12839), ஷாலிமார் - பூரி வாராந்திர SF எக்ஸ்பிரஸ் (12895), மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் (20831) , சந்த்ராகாச்சி - பூரி சிறப்பு (02837), சீல்டா - பூரி துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

11:53 PM IST

சென்னை சென்ட்ரல் மெயில் உட்பட 7 ரயில்கள் ரத்து.. திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள் - முழு பட்டியல் இதோ

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து காரணமாக ஏழு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மற்றவை திருப்பி விடப்பட்டன. அவற்றின் முழுமையான பட்டியலை இங்கு காணலாம்.

11:04 PM IST

ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

சென்னைக்கு செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் அருகே வந்த ரயிலின் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

11:01 PM IST

ரயில் விபத்து மீட்பில் தமிழ்நாடு குழு: உதவி எண்கள் அறிவிப்பு!!

10:36 PM IST

மூன்று ரயில்கள் மோதி கோர விபத்து!!

யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் பக்கவாட்டில் ஒன்றையொன்று தொட்டு, மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. மேலும் இந்த சம்பவத்தில் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன.

10:34 PM IST

மத்திய அரசு நிதியுதவி அறிவிப்பு!!

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் அறிவித்துள்ளது.

10:29 PM IST

ரயில்வே அமைச்சர் அஸ்வினி விபத்து பகுதிக்கு விரைவு!!

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்து கொண்டு இருக்கிறார்.

10:18 PM IST

Coromandel Express Accident : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - பிரதமர் மோடி இரங்கல் !!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

10:05 PM IST

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்!!

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

9:59 PM IST

உதவி எண்கள் அறிவிப்பு!!

உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது:

9:56 PM IST

பிரதமர் மோடி ஆறுதல்!!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

9:54 PM IST

கோரமண்டல் ரயில் கோர விபத்து வீடியோ!!

9:52 PM IST

Coromandel Express Accident : கோரமண்டல் ரயில் விபத்து.. ஒடிசா முதல்வருடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் ரயில் புவனேஸ்வர் அருகே விபத்துக்குள்ளானது.

9:42 PM IST

சிகிச்சை பெறும் ரயில் பயணிகள்!!

சிகிச்சையில் காயம் அடைந்தவர்கள் 

9:38 PM IST

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!!

கோரமண்டல் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9:21 PM IST

Coromandel Express derails : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - 50க்கு மேற்பட்டோர் பலியானதாக தகவல் !!

ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

8:32 PM IST

Breaking : சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில்.. பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

7:32 PM IST

பிராமணர்களுக்கு நான் எதிரி தான்.. கொஞ்சம் வாயை குறைங்க.! அண்ணாமலை Vs எஸ்.வி சேகர் மோதல் பின்னணி

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மறைமுகமாக சாடும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி நடிகரும், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

7:18 PM IST

மக்களே அலர்ட்.. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை, 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:45 PM IST

TNPSC : குட் நியூஸ் வந்தாச்சு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

6:16 PM IST

” மோடி தான் அதை தொடங்கினார், ராகுல்காந்தி இல்லை” பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதில்

நாட்டின் உள்விவகாரங்களை சர்வதேச அரங்கில் விவாதிக்கும் போக்கை தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் தான் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

6:09 PM IST

கணக்கில் வராத ரூ.350 கோடி.! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூரில் ஐடி அதிகாரிகள் எடுத்த ரிப்போர்ட் !!

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்தது. கரூர், கோவை மற்றும் சென்னை என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

5:10 PM IST

ரூ. 2,30,000 சம்பளத்தில் சென்னை மெட்ரோவில் வேலை.. கல்வித்தகுதி என்ன? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது.

5:03 PM IST

WhatsApp : இந்தியாவில் ஒரே மாதத்தில் 74 லட்சம் கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப் - என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஏப்ரலில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.

4:44 PM IST

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு - அறக்கட்டளை தகவல்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

4:00 PM IST

மாதம் ரூ.2,000 வரை நிதியுதவி.. விதவை பெண்களுக்கான அரசின் அசத்தல் திட்டம்.. எப்படி விண்ணப்பிப்பது?

விதவை பெண்களுக்கு உதவும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் வித்வா ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

3:57 PM IST

'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் உக்ரைன் ராணுவ வீரர்கள்.. வைரல் வீடியோ..

உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

3:42 PM IST

ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய சச்சிதானந்தம்.. யார் இவர்? செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் ஒப்பந்தம் கைக்கு கிடைத்த பிறகு சச்சிதானந்தம் 150 ஈச்சர் லாரிகளை வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

செந்தில் பாலாஜி

2:57 PM IST

Breaking : மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்.. சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு..

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.

2:28 PM IST

தீவிபத்து...!

சென்னை பிரசிடென்ஸி கிளப் மேலாளர் அறையில் பற்றி எரிந்த தீ! மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்தானது ஏற்பட்டதாக போலீசர் தகவல்

2:25 PM IST

மற்றொரு புயல்?

ஜூன் 7-ம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

1:24 PM IST

கரூர் ரெய்டு.. 2 பெட்டிகளில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.!

கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வருமான வரித்துறை

1:22 PM IST

இப்படியும் ஒரு காதலனா.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி.. அப்படியே சாலையில் வீசிவிட்டு சென்ற காதலன்.!

அரியலூர் அருகே சாலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

இளம்பெண் சடலம்

10:28 AM IST

Today Gold Rate in Chennai : புதிய உச்சத்தில் தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் விலை

9:31 AM IST

இது அப்பட்டமாக நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்! ஜனநாயக படுகொலை! மோடிக்கு அரசுக்கு எதிராக சீறும் திருமா.!

மோடி அரசின் இந்த தாக்குதல் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிரானது மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது என திருமாவளவன் கூறியுள்ளார். 

திருமாவளவன்

8:06 AM IST

நைட்டானாலே ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் பாலியல் தொல்லை.. தினமும் வலியால் துடித்த மனைவி!இறுதியில் நடந்த அதிர்ச்சி

தினமும் குடித்து விட்டு பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்து வந்த கணவரை தோழி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல்

7:52 AM IST

7000 டன் நெல் காணவில்லையா? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

தருமபுரி அரசு நெல் கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்ற விவகாரத்தில் உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். 

அமைச்சர் சக்கரபாணி

7:13 AM IST

சென்னையில் 377வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 377வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

11:59 PM IST:

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து பேசினர்.

11:19 PM IST:

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

10:52 PM IST:

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:47 PM IST:

முதல்வர் அசோக் கெலாட் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது, ஹேண்ட் மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் எரிச்சல் அடைந்த அவர் பார்மர் மாவட்ட ஆட்சியர் நின்றிருந்த தனது இடப்பக்கம் மைக்கை கோபமாக எறிந்தார். கீழே விழுந்த மைக்கை கலெக்டர் எடுத்தார். அதற்குப் பதிலாக முதல்வருக்கு மற்றொரு மைக் வழங்கப்பட்டது.

வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

10:42 PM IST:

செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்லி பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிய வழக்கில் உ.பி. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கச் சொன்ன உ.பி. உயர் நீதிமன்றம்... தடை போட்டது உச்ச நீதிமன்றம்!

10:36 PM IST:

ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆ.ராசா.

9:21 PM IST:

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடர்பாக தற்போது சாம்சங் நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

8:17 PM IST:

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

7:37 PM IST:

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக உள்ளூர் மக்கள் திரளாக வந்து வரிசையில் நின்று ரத்தம் கொடுத்தனர்.

6:53 PM IST:

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஒடிசா தீயணைப்பு துறையின் உயர் அதிகாரி பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

6:35 PM IST:

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி சக எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாதி சம்பளத்தை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுங்க: வருண் காந்தி வலியுறுத்தல்

6:31 PM IST:

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

6:27 PM IST:

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது வேதனையான சம்பவம் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு விரிவான ஏற்பாடு செய்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

5:51 PM IST:

ஒடிசா விபத்தில் உயிர் பிழைத்த 250 பேர் சிறப்பு ரயில் மூலம் அவரவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

5:46 PM IST:

இந்தியாவில் நடந்த பெரிய ரயில் விபத்துக்கு பிறகு ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

5:15 PM IST:

விபத்து நிகழ்ந்த இடமான பாலசோர் பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

4:49 PM IST:

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் உஹான் நகரத்தில் தான் கண்டறியப்பட்டது.

4:18 PM IST:

பயங்கர ரயில் விபத்து நடந்துள்ள ஒடிசா மாநிலத்தில் சவக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4:16 PM IST:

ஒடிசாவில் இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக பாஜக சார்பில் உதவிக்கு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரையும் பாஜக உதவிக் குழு: அண்ணாமலை தகவல்

2:12 PM IST:

விபத்துக்கான காரணம் மற்றும் விவரங்களைப் பெற முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

1:33 PM IST:

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் ரயில் தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12:57 PM IST:

சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

12:54 PM IST:

தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள்  நிலை குறித்து அறிந்து உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து

12:53 PM IST:

ஒடிசா ரயில் விபத்து பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, அமைச்சர் உதயநிதி மற்றும் பலர் ஒடிசாவுக்கு சென்றடைந்தனர். 

12:02 PM IST:

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

11:22 AM IST:

3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் கோரமண்டல் ரயில் விபத்து வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

11:20 AM IST:

ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியிலிருந்து சிறப்பு ரயில் 250 பேருடன் புறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த 133 பயணிகள் உட்பட 250 பேர் பயணம். நாளை காலை 9 மணிக்கு இந்த ரயில் சென்னை வந்தடையும். பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக சென்னைக்கு வருகிறது. 

11:15 AM IST:

பிரதமர் இன்று ஒடிசா செல்கிறார். முதலில் பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் அவர், பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்கிறார்.

10:45 AM IST:

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - அதில் பயணம் செய்த பயணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

10:44 AM IST:

நேற்று விபத்தில் சிக்கிய இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 அன்று ஒடிசாவில் விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.

10:44 AM IST:

10:21 AM IST:

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. 

ரயில் விபத்து

10:11 AM IST:

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

9:54 AM IST:

ரயில் விபத்து - முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு!

9:31 AM IST:

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தேதார் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

8:54 AM IST:

ஒடிசா ரயில் விபத்து காரணமாக பாலசோர் வழித்தடத்தில் இயக்கக்கூடிய 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து

8:24 AM IST:

ஒடிசா ரயில் விபத்து! உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு! - அரசு சார்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

8:14 AM IST:

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்றிரவு கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறார். 

8:12 AM IST:

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்றிரவு கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், NDRF குழுக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணி ஈடுபட்டு வருவது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

7:44 AM IST:

ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். 

7:40 AM IST:

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

7:22 AM IST:

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

6:35 AM IST:

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஆக உயர்ந்துள்ளது. 

6:34 AM IST:

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் 

5:51 AM IST:

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

5:29 AM IST:

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ உயர்ந்துள்ளது. 

கோரமண்டல் விரைவு ரயில்

1:15 AM IST:

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த தமிழர்களுக்கு என்ன ஆனது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

12:56 AM IST:

கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஒடிஷா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

12:32 AM IST:

சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

12:19 AM IST:

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.

12:14 AM IST:

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

12:11 AM IST:

கோரமண்டல் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்கு திரண்டு வந்த மக்கள்.

12:08 AM IST:

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

11:54 PM IST:

ஹவுரா - பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12837), ஹவுரா - SMVT பெங்களூரு SF எக்ஸ்பிரஸ் (12863), ஹவுரா - MGR சென்னை சென்ட்ரல் மெயில் (12839), ஷாலிமார் - பூரி வாராந்திர SF எக்ஸ்பிரஸ் (12895), மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் (20831) , சந்த்ராகாச்சி - பூரி சிறப்பு (02837), சீல்டா - பூரி துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

11:53 PM IST:

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து காரணமாக ஏழு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மற்றவை திருப்பி விடப்பட்டன. அவற்றின் முழுமையான பட்டியலை இங்கு காணலாம்.

11:04 PM IST:

சென்னைக்கு செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் அருகே வந்த ரயிலின் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

11:01 PM IST:

10:47 PM IST:

யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் பக்கவாட்டில் ஒன்றையொன்று தொட்டு, மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. மேலும் இந்த சம்பவத்தில் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன.

10:41 PM IST:

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் அறிவித்துள்ளது.

10:29 PM IST:

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்து கொண்டு இருக்கிறார்.

10:18 PM IST:

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

10:05 PM IST:

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

9:59 PM IST:

உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது:

9:56 PM IST:

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

9:54 PM IST:

9:52 PM IST:

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் ரயில் புவனேஸ்வர் அருகே விபத்துக்குள்ளானது.

9:42 PM IST:

சிகிச்சையில் காயம் அடைந்தவர்கள் 

9:38 PM IST:

கோரமண்டல் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10:58 PM IST:

ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

8:32 PM IST:

ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

7:32 PM IST:

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மறைமுகமாக சாடும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி நடிகரும், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

7:18 PM IST:

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை, 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:45 PM IST:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

6:16 PM IST:

நாட்டின் உள்விவகாரங்களை சர்வதேச அரங்கில் விவாதிக்கும் போக்கை தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் தான் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

6:09 PM IST:

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்தது. கரூர், கோவை மற்றும் சென்னை என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

5:10 PM IST:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது.

5:03 PM IST:

இந்தியாவில் கடந்த ஏப்ரலில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.

4:44 PM IST:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

4:00 PM IST:

விதவை பெண்களுக்கு உதவும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் வித்வா ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

3:57 PM IST:

உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

3:42 PM IST:

டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் ஒப்பந்தம் கைக்கு கிடைத்த பிறகு சச்சிதானந்தம் 150 ஈச்சர் லாரிகளை வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

செந்தில் பாலாஜி

2:57 PM IST:

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.

2:28 PM IST:

சென்னை பிரசிடென்ஸி கிளப் மேலாளர் அறையில் பற்றி எரிந்த தீ! மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்தானது ஏற்பட்டதாக போலீசர் தகவல்

2:25 PM IST:

ஜூன் 7-ம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

1:24 PM IST:

கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வருமான வரித்துறை

1:22 PM IST:

அரியலூர் அருகே சாலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

இளம்பெண் சடலம்

10:28 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் விலை

9:31 AM IST:

மோடி அரசின் இந்த தாக்குதல் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிரானது மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது என திருமாவளவன் கூறியுள்ளார். 

திருமாவளவன்

8:06 AM IST:

தினமும் குடித்து விட்டு பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்து வந்த கணவரை தோழி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல்

7:52 AM IST:

தருமபுரி அரசு நெல் கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்ற விவகாரத்தில் உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். 

அமைச்சர் சக்கரபாணி

7:13 AM IST: