பெரியார் குறித்து அவதூறு கருத்து பரப்பிய பாஜக ஆதரவாளர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது.. எடப்பாடி பழனிசாமி
Tamil News Live Updates: அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது.. எடப்பாடி பழனிசாமி

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது. ஆனால், கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. நாங்கள் தான் ஒரிஜினல் A டீம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பெரியார் குறித்து அவதூறு கருத்து பரப்பிய பாஜக ஆதரவாளர் தூத்துக்குடியில் கைது..
அக்டோபர் 31க்குப் பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது.. மக்களே உஷார்..!
அக்டோபர் 31க்குப் பிறகு ஏடிஎம்மில்பணம் எடுக்க முடியாது, டெபிட் கார்டு பயனற்றதாகிவிடும். இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.
குறைந்த விலை.. TVS Jupiter 125 SmartXonnect வந்தாச்சு.. விலை எவ்வளவு தெரியுமா?
TVS, SmartXonnect உடன் Jupiter 125ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பின்தொடர்ந்து வரும் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒரு பேக்ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன.
முகமூடி கொள்ளையர்களை போட்டு தாக்கிய முதியவர்.. நிஜ முத்துவேல் பாண்டியன் செஞ்ச சம்பவம்..
வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்கள் அதிரடியாக கைது .செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் தரையிலே இருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமியை வெளுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
‘எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடுமுதலமைச்சர்மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
புதிய வங்கி லாக்கரைப் பெற போறீங்களா.! இந்த 5 கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டும் தெரியுமா.?
பிரபல திரைப்பட இயக்குனர் ஹரியின் தந்தை உடல் நலக்குறைவால் மறைவு.. பிரபலங்கள் அஞ்சலி..
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள் இதுதான்.. விலை ரொம்ப கம்மி..
இந்தியாவில் அதிக எரிபொருள் திறன் கொண்ட அதாவது அதிக மைலேஜ் முதல் 5 பைக்குகள் பற்றியும், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் பார்க்கலாம்.
அரசு அதிகாரிகள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை: திமுக அரசை எச்சரிக்கும் அண்ணாமலை!
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசு அதிகாரிகள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக உரிய நடவடிக்கை: டெரிக் ஓ பிரையன்!
மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் தலைமை உரிய முடிவை எடுக்கும் என டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்
வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க வேண்டும் தெரியுமா.? இதை மீறினால் அபராதம் நிச்சயம்..
வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? பண பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு வரம்பு உள்ளது என்றும், வரி விதிகள் எவ்வளவு என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
என்னுடைய நேர்மை.. எல். முருகன், அண்ணாமலையா.? கடுப்பான திமுக எம்.பி ஆ.ராசா..
என்னுடைய நேர்மை பற்றி பேச மத்திய அமைச்சர் எல். முருகனுக்கோ, அண்ணாமலைக்கோ அருகதை இல்லை என்று ஆ.ராசா ஆவேசப்பட்டுள்ளார்.
ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள 5ஜி சாம்சங் போன் ரூ.24,999க்கு கிடைக்கிறது.. எப்படி வாங்குவது தெரியுமா?
மஹுவா மொய்த்ரா விவகாரம்: திரிணாமூல் அமைதி காப்பது ஏன்? பாஜக சரமாரி கேள்வி!
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் அக்கட்சி மேலிடம் அமைதி காப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது
நாயகன் மீண்டும் வரார்... மறுவெளியீட்டுக்கு தயாரான கமல்ஹாசனின் கிளாசிக் ஹிட் படம்! எப்போ ரிலீஸ் தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் வருகிற நவம்பர் 3-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அகவிலைப்படி கணக்கீடு செய்வது எப்படி? மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ. கிடைக்கும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எப்படி கணக்கீடு செய்வது என்பது பற்றி காணலாம்
அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது.. எடப்பாடி பழனிசாமி
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது. ஆனால், கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. நாங்கள் தான் ஒரிஜினல் A டீம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அஜித் மகளா இது... அச்சு அசல் ஷாலினியை ஜெராக்ஸ் காப்பி எடுத்ததுபோல் இருக்கும் அனோஷ்காவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்
நடிகர் அஜித் மகள் அனோஷ்கா, தனது அம்மா ஷாலினியோடு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.
சத்தீஸ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது பாஜக புகார்!
சத்தீஸ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது
Today Gold Rate in Chennai : தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.