08:29 PM (IST) Oct 19

பங்காரு அடிகளார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

08:10 PM (IST) Oct 19

ஹமாஸுடன் இணைந்து இருக்க முடியாது: இந்திய வம்சாவளி இஸ்ரேல் யூதர்!

ஹமாஸுடன் இணைந்து இருக்க முடியாது என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் யூதர் தெரிவித்துள்ளார்

07:32 PM (IST) Oct 19

அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம்: பங்காரு அடிகளார் செய்த சமூக புரட்சி!

அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற சமூக புரட்சிக்கு வித்திட்டவர் பங்காரு அடிகளார்

06:53 PM (IST) Oct 19

தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேல் உரிமைக்கு ஆதரவு: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்

06:20 PM (IST) Oct 19

மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82.

05:22 PM (IST) Oct 19

தீபாவளி பண்டிகை: ஆவின் நிர்வாகத்துக்கு டார்கெட்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிர்வாகத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

05:06 PM (IST) Oct 19

இந்தியாவிலே முதன்முறையாக சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்: நெல்லை மருத்துவர்கள் சாதனை!

இந்தியாவிலே முதன்முறையாக சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளித்து நெல்லை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்

04:43 PM (IST) Oct 19

மாவோயிஸ்ட்டுகள் ஒழிப்பு: முதன்முறையாக ஜார்கண்ட் காவல்துறையை பாராட்டிய மத்திய உள்துறை!

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஜார்கண்ட் மாநில காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக பாராட்டியுள்ளது

03:23 PM (IST) Oct 19

ஆயுத பூஜை கொண்டாட்டம்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி விளக்கம்!

ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பற்றி வெளியான அறிக்கை குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது

02:58 PM (IST) Oct 19

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

02:58 PM (IST) Oct 19

அரசு இயந்திரமா, திமுகவின் செய்தி தொடர்பு நிறுவனமா? அண்ணாமலை சரமாரி கேள்வி!

அரசு இயந்திரமா, திமுகவின் செய்தி தொடர்பு நிறுவனமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

02:34 PM (IST) Oct 19

பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிப்பு: இந்தியாவுக்கான கூகுளின் 5 திட்டங்கள்!

பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்

01:41 PM (IST) Oct 19

கோவில்பட்டியில் லியோ படத்தின் ஒரு டிக்கெட் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை; காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க!

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் அப்படத்திற்கான டிக்கெட்டை ரூ.1 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். 

12:59 PM (IST) Oct 19

ரசிகர்களுடன் லியோ FDFS பார்த்த திரிஷா

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், நடிகை திரிஷா ரோகிணி தியேட்டரில் அப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.

12:55 PM (IST) Oct 19

சென்னை புழல் சிறையில் நடப்பது என்ன? சத்தமே இல்லாமல் நடக்கும் கொடூர சம்பவங்கள்! பகீர் கிளப்பும் அன்புமணி!

புழல் சிறையில் கையூட்டு தருவதற்கு வசதி இல்லை என்பதாலேயே வாழ வேண்டிய பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

12:03 PM (IST) Oct 19

தொடர் விடுமுறை... ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

11:52 AM (IST) Oct 19

திரிஷா தலை தப்பியது... லியோவில் லோகேஷ் கனகராஜ் கதம் பண்ணிய ஹீரோயின் யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் திரிஷா கொலை செய்யப்படாவிட்டாலும், அதற்கு பதில் மற்றொரு ஹீரோயினை கதம் பண்ணி உள்ளனர்.

10:24 AM (IST) Oct 19

Today Gold Rate in Chennai : ஜெட் வேகத்தில் மீண்டும் அடிச்சு தூக்கும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

08:54 AM (IST) Oct 19

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார். 

08:31 AM (IST) Oct 19

ரோகிணி திரையரங்கில் கடும் கட்டுப்பாடு

கொண்டாட்டங்களுக்கு பெயர்போன ரோகிணி தியேட்டரில் பட்டாசு மற்றும் ட்ரம்ஸ் கொணடுசெல்ல போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். அரை மணிநேரத்துக்கு முன்னர் தான் உள்ளே அனுமதிப்போம் என போலீசார் கூறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்