Tamil News Live Updates: இன்று மீண்டும் பாத யாத்திரையை தொடங்கும் அண்ணாமலை

Breaking Tamil News Live Updates on 16 october 2023

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டதாக தமிழக பாஜக அறிவித்த நிலையில், இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் கோவை மாவட்டம் அவிநாசியில் நடைபெறும் பாத யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்கிறார்

10:00 PM IST

கிரெடிட் கார்டு பில்.. அபராதத்தில் இருந்து தப்பிக்க ஈசியான வழிகள்.. இதை மட்டும் செய்யுங்க போதும்!

உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான ஸ்மார்ட் வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

9:32 PM IST

இந்தியாவின் மலிவு விலை பைக்.. ஹோண்டா சிடி 110 ட்ரீம் விலை எவ்வளவு தெரியுமா?

ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக் ஆனது இரு சக்கர வாகனத்தைத் தேடுபவர்களுக்கு ஸ்டைலான, திறமையான, மலிவு விலையில் வருகிறது என்று கூறலாம்.

9:15 PM IST

மாஸ் காட்டும் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்.. எவ்வளவு விலை தெரியுமா? முழு விபரம் இதோ !!

ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

7:51 PM IST

ரூ.854 கோடி.. 84 வங்கிக் கணக்குகள்.. இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்த கும்பல் - அதிர வைக்கும் பின்னணி

பெங்களூருவில் இந்தியா முழுக்க உள்ள இளைஞர்களை குறிவைத்து ரூ.854 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

7:09 PM IST

ஐபோன் 15 வாங்க சாக்கு பையில் காசுகளுடன் சென்ற பிச்சைக்காரர்.. என்ன நடந்தது.? யார் இவர் தெரியுமா.?

பிச்சைக்காரன் போல் காட்சியளிக்கும் ஜோத்பூர் நபர், ஐபோன் 15 ஐ வாங்குவதற்காக சாக்கு பையில் காசுகளுடன் சென்றார்.

6:42 PM IST

தீபாவளி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. குட் நியூஸ் சொன்ன அரசு..

அகவிலைப்படி உயர்வு, வரும் நாட்களில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படலாம். இந்த அறிவிப்பு வெளியானவுடன், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

6:15 PM IST

மிஸ் பண்ணிடாதீங்க.. வெறும் ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபேட் ஏர்.. எப்படி வாங்குவது..

ஆப்பிள் ஐபேட் ஏர் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.17,499க்கு கிடைக்கிறது. இதுபற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:06 PM IST

Rajinikanth: வருத்தத்தை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டார்! லியோ பட வெற்றிக்கு இதை செய்வேன்! ரஜினிகாந்த் - பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நடக்கும் 'தலைவர் 170' படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 
 
6:05 PM IST

Leo: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் போடும் நிபந்தனை..! லியோ அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா?

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போது இப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

5:56 PM IST

வெறும் ரூ.70 இருந்தா போதும்.. PVR Inox தியேட்டரில் சினிமா பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

பிவிஆர் ஐநாக்ஸ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. இப்போது வெறும் 70 ரூபாய்க்கு படத்தைப் பார்க்கலாம். இதன் முழு விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

5:04 PM IST

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
 
4:18 PM IST

குறைந்த விலை.. கம்மி பட்ஜெட்டில் அருமையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா?

ஏசர் இந்தியாவில் முதல் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

3:59 PM IST

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பு தள்ளி வைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

3:47 PM IST

விஜய் உடனான சந்திப்பு... ஆஸ்கர் வாங்குன பீலிங் அது! லியோவில் கேமியோவா? சஸ்பென்ஸ் உடைத்த யூடியூபர் இர்பான்

பிரபல யூடியூபரான இர்பான் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை சந்தித்த தருணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

2:44 PM IST

கல்யாணமாகி குழந்தை பிறந்ததும் அந்த ஹீரோ என்ன Auntyனு கூப்பிட்டார்- விஜய்யின் ரீல் காதலி; நடிகை சங்கீதா ஆதங்கம்

விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா தன்னுடைய சினிமா பயணம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

1:56 PM IST

லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு... கடைசி நேரத்தில் நீதிமன்றம் வைத்த புது டுவிஸ்ட்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நாளை காலை விசாரிக்கப்படும் என அறிவிப்பு

1:46 PM IST

மிசோரம் தேர்தல்: பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கவுள்ளார்

1:08 PM IST

அழகு இருக்குற அளவுக்கு அறிவில்லனு சொல்லி போட்டுதாக்கிய ஹவுஸ்மேட்ஸ்... நாமினேஷலில் சிக்கியது யார்.. யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் மாயா, பூர்ணிமா உள்பட 6 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் என்பது புரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

11:06 AM IST

ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்கும் லியோ... ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவு மூலம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

10:55 AM IST

கூகுளில் எதை தேடக் கூடாது? உஷார் மக்களே!

கூகுளில் நாம் தேடும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பணத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

10:17 AM IST

ராஜஸ்தான் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் 7 எம்.பி.க்கள் களமிறக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

9:53 AM IST

மெரினா கடற்கரையில் தூங்கிய நபர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்..! துடி துடித்து பலி- வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் தூங்கிய நபர் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

9:52 AM IST

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தை கடத்தல்.! அதிரடியாக இறங்கிய போலீஸ்-குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிய தம்பதியின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
 
9:45 AM IST

இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு... கோவையில் லியோ டிக்கெட் விற்பனையில் நடக்கும் நூதன மோசடி

கோவையில் விஜய்யின் லியோ பட முன்பதிவில் நடக்கும் நூதன மோசடியால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

9:21 AM IST

ஆளு தான் ஒல்லி... ஆனா மியூசிக்ல கில்லி! 33 வயதாகும் அனிருத்துக்கு இத்தனை கோடி சொத்துக்களா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத்தின் 33-வது பிறந்தநாளான இன்று அவரது சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

8:28 AM IST

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்... கொடியசைத்து துவக்கி வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

7:54 AM IST

தமிழக மீனவர்கள் கைது... இரண்டு நாட்களில் இலங்கை - இந்தியா மீனவர்கள் கூட்டு பேச்சுவார்த்தை- எல்.முருகன் தகவல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை அமோக வெற்றி பெற செய்வது நமது கடமை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 
 
7:53 AM IST

தக்காளி, இஞ்சி, வெங்காயம் விலை குறைந்ததா.? அதிகரித்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது. 

10:00 PM IST:

உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான ஸ்மார்ட் வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

9:32 PM IST:

ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக் ஆனது இரு சக்கர வாகனத்தைத் தேடுபவர்களுக்கு ஸ்டைலான, திறமையான, மலிவு விலையில் வருகிறது என்று கூறலாம்.

9:15 PM IST:

ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

7:51 PM IST:

பெங்களூருவில் இந்தியா முழுக்க உள்ள இளைஞர்களை குறிவைத்து ரூ.854 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

7:09 PM IST:

பிச்சைக்காரன் போல் காட்சியளிக்கும் ஜோத்பூர் நபர், ஐபோன் 15 ஐ வாங்குவதற்காக சாக்கு பையில் காசுகளுடன் சென்றார்.

6:42 PM IST:

அகவிலைப்படி உயர்வு, வரும் நாட்களில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படலாம். இந்த அறிவிப்பு வெளியானவுடன், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

6:15 PM IST:

ஆப்பிள் ஐபேட் ஏர் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.17,499க்கு கிடைக்கிறது. இதுபற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:06 PM IST:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நடக்கும் 'தலைவர் 170' படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 
 
6:05 PM IST:

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போது இப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

5:56 PM IST:

பிவிஆர் ஐநாக்ஸ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. இப்போது வெறும் 70 ரூபாய்க்கு படத்தைப் பார்க்கலாம். இதன் முழு விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

5:04 PM IST:

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
 
4:18 PM IST:

ஏசர் இந்தியாவில் முதல் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

3:59 PM IST:

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

3:47 PM IST:

பிரபல யூடியூபரான இர்பான் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை சந்தித்த தருணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

2:44 PM IST:

விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா தன்னுடைய சினிமா பயணம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

1:56 PM IST:

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நாளை காலை விசாரிக்கப்படும் என அறிவிப்பு

1:46 PM IST:

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கவுள்ளார்

1:08 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் மாயா, பூர்ணிமா உள்பட 6 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் என்பது புரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

11:06 AM IST:

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவு மூலம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

10:55 AM IST:

கூகுளில் நாம் தேடும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பணத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

10:17 AM IST:

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் 7 எம்.பி.க்கள் களமிறக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

9:53 AM IST:

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் தூங்கிய நபர் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

9:52 AM IST:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிய தம்பதியின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
 
9:45 AM IST:

கோவையில் விஜய்யின் லியோ பட முன்பதிவில் நடக்கும் நூதன மோசடியால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

9:21 AM IST:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத்தின் 33-வது பிறந்தநாளான இன்று அவரது சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

8:28 AM IST:

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

7:54 AM IST:

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை அமோக வெற்றி பெற செய்வது நமது கடமை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 
 
7:53 AM IST: