முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயலும் போது, பேருந்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates : உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை - உதயநிதி
Tamil News Live Updates : உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை - உதயநிதி

உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
புதுச்சேரியில் பயங்கரம்.. சாலையை கடக்க முயன்ற முதியவர் அரசு பேருந்து மோதி பலி - வைரல் வீடியோ
Ariyalur : திடீர் மயக்கம்.. 100 நாள் வேலை செய்த பெண் உயிரிழப்பு - அரியலூர் அருகே சோகம்
அரியலூர் அருகே கோடங்குடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்த வாசுகி என்பவர் மயக்க விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் அரக்கர்கள்.. காங்கிரஸ் தலைவர் ஆவேசம் - வெளுத்து வாங்கிய பாஜக
ஹரியானாவில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாபாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களை அரக்கர்கள் என்று அழைத்தார். இது பாஜகவினரிடம் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
அந்தரங்க உறுப்புகளில் காயம் இல்லை.. பாலியல் கொடுமை நடக்கவில்லை என்று கருத முடியாது - நீதிமன்றம் அதிரடி !
பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த டெல்லிஉயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாததால் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை என்று கருத முடியாது என்று கூறியுள்ளது.
தேனி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக தீபாராதனை - பொதுமக்கள் வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு தேனிமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கும் நந்திவர்மனுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
அஸ்திரத்தை கையில் எடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் - நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு, விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Cauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது.. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை எச்சரித்த பசவராஜ் பொம்மை
தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.
யாருமில்லாத நேரத்தில் வீட்டில் புகுந்த திருடன்.. அசால்ட்டாக சண்டை போட்ட சிங்கப்பெண் - வைரல் வீடியோ !!
Taxpayer : இவர்களுக்கு 200% அபராதம்.. வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு.. முழு விபரம் இதோ !!
ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வரி விலக்கு அல்லது விலக்கு கோருவதற்கு போலி வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
TNHRCE : இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ !!
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு!
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்வில் இதற்கான விருதை முதல்வா் ஸ்டாலின் வழங்கவுள்ளார்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை: அமலாக்கத்துறை விளக்கம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது
TN Rain Alert : குடையை மறக்காதீங்க.. 17 மாவட்டங்களில் கனமழை - எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம் இதோ !!
தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Mobile Users : மொபைல் யூசர்களே உஷார்..! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!
மொபைல் பயனர்களை அரசாங்கம் எச்சரிக்கிறது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் பிற பதிப்புகளுக்கு அதிக ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
Bank Loan Interest : வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைப்பு.. காருக்கும் இருக்கு - முழு விபரம் இதோ !!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க முடிவு செய்த பிறகு, ஒரு அரசு வங்கி வீட்டுக் கடன் மற்றும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. செயலாக்க கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமால் வந்த சந்தேகம்: குழந்தைகளின் கண் முன்னே மனைவியை கொன்ற கணவர்!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குடி எனும் பலிபீடம்... எப்போது டாஸ்மாக் தடுப்பு சுவர் விழும்? முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி சரமாரி
குடி எனும் பலிபீடத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், டாஸ்மாக் எனும் தடுப்புச் சுவர் எப்போது பொலபொலவென உதிர்ந்து விழும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்
கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - வைரல் கிளிக்ஸ் இதோ
பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் மனைவி நிஷாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓபிஎஸ் - தங்க தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?
ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜஸ்ட் மிஸ்: செல்போன் வெடித்து காயமடைந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்!
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரது செல்போன் வெடித்ததால் அவர் காயமடைந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது