புதுச்சேரியில் பயங்கரம்.. சாலையை கடக்க முயன்ற முதியவர் அரசு பேருந்து மோதி பலி - வைரல் வீடியோ

முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயலும் போது, பேருந்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Aug 14, 2023, 9:44 PM IST | Last Updated Aug 14, 2023, 9:44 PM IST

புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் சின்னகாலாப்பட்டு பகுதி அமைந்து உள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த, தமிழக அரசு பேருந்து ஒன்று முதியவர் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது. 

இதில் படுகாயமடைந்த,  அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்  விபத்து தொடர்பான,  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

Video Top Stories