06:26 PM (IST) Sep 11

மாலத்தீவு அதிபர் தேர்தலை பார்வையிட்ட இந்திய தேர்தல் ஆணையர்!

மாலத்தீவு அதிபர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பார்வையிட்டார்

06:08 PM (IST) Sep 11

Jawan: குறிச்சி வச்சிக்கோங்க..! இன்னும் ஒரே நாள் தான்! 'ஜெயிலர்' ஆல் டைம் வசூலை பீட் செய்ய போகும் 'ஜவான்'!

ஜவான் திரைப்படம் 4 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

05:29 PM (IST) Sep 11

ஐந்து மாநில தேர்தலை தள்ளி வைக்க பாஜக திட்டம்: பிரஷாந்த் பூஷன் குற்றச்சாட்டு!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' பிரசாரம் ஐந்து மாநிலங்களில் தேர்தலை தள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்

04:27 PM (IST) Sep 11

ஊழலுக்கு பதில் சொல்ல பாஜகவுக்கு வக்கில்ல: உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

எழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளை பாஜகவினர் கிளப்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

03:56 PM (IST) Sep 11

உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார்: அண்ணாமலை பகீர்!

உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

03:52 PM (IST) Sep 11

மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 

03:13 PM (IST) Sep 11

67 ஆபாச இணையதளங்கள் முடக்கம்.. என்னென்ன வெப்சைட் தெரியுமா.? முழு விபரம் இதோ !!

நீதிமன்ற உத்தரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக 67 ஆபாச இணையதளங்களை மையம் முடக்கியுள்ளது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

03:08 PM (IST) Sep 11

நான் ரெடி தான் வரவா... 10 ஆண்டுகளாக வெயிட் பண்ணி செல்வராகவனுக்கு கிரீன் சிக்னல் காட்டிய திரிஷா

இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன் போட்ட பதிவுக்கு நடிகை திரிஷா அண்மையில் ரிப்ளை செய்துள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

02:20 PM (IST) Sep 11

நிறைமாத நிலவே வா வா...! கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை காயத்ரி யுவராஜின் வளைகாப்பு - வைரலாகும் போட்டோஸ்

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

01:42 PM (IST) Sep 11

லெஜண்ட் சரவணனுக்கு ஆளுநர் தமிழிசை என்ன உறவு தெரியுமா? இது தெரியாம போச்சே !!

சரவணா ஸ்டோர் உரிமையாளரும், நடிகருமான லெஜண்ட் சரவணனும், ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜனும் நெருங்கிய உறவினர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

01:27 PM (IST) Sep 11

கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து உதயநிதி மீண்டும் கலாய்!

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ளார்

01:26 PM (IST) Sep 11

இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

01:26 PM (IST) Sep 11

சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை புகழ்ந்த பிரதமர் மோடி!

உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030இன் கீழ், சவுதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது என சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்

01:26 PM (IST) Sep 11

இப்படிபட்டவரா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்; வைரலாகும் புகைப்படம்!!

ஜி20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது

01:25 PM (IST) Sep 11

இந்தியாவின் பணக்கார யூ-டியூபர் இவர்தான்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ஷாக் ஆயிடுவீங்க !!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த புவன் பாம் என்பவர் இந்தியாவின் பணக்கார யூ-டியூபராக அறியப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.122 கோடி.

12:44 PM (IST) Sep 11

சென்னை மக்களே.. இந்த மனுஷன போய் திட்டீட்டிங்களே! ஒரே பதிவால் இசைநிகழ்ச்சி பிரச்சனைக்கு முடிவுகட்டிய AR ரகுமான்

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி உள்ளே வர முடியாதவர்களுக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

12:40 PM (IST) Sep 11

அந்தரங்க விஷயத்தில் கணவருடன் இப்படி இருக்கவே எனக்கு பிடிக்கும்? கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் அந்தரங்க விஷயத்தின் போது எப்படி இருப்பார் என, வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தியில் பெரும் பொருளாக மாறியுள்ளது. மேலும் செய்திகள் 

12:26 PM (IST) Sep 11

அருந்ததியர் குறித்த சர்ச்சை கருத்து; நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சீமான்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜர்.

12:19 PM (IST) Sep 11

50 எம்பி கேமரா.. 8 ஜிபி ரேம்.. அதுவும் இந்த விலைக்கா.! Realme C51ன் தரமான சம்பவம் !!

50MP கேமரா மற்றும் 8GB RAM கொண்ட realme C51ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

11:53 AM (IST) Sep 11

நெல்சனை கழட்டிவிட்டு.. ரஜினியின் ‘தலைவர் 171’ படத்துக்காக மீண்டும் இணைந்த ஜெயிலர் கூட்டணி- வெளியானது அறிவிப்பு

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.