comscore

Tamil News Live Updates: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கு.. இன்று தீர்ப்பு

Breaking Tamil News Live Updates on 09 November 2023

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

3:08 PM IST

தீபாவளி ரேஸில் ஜெயிக்கணும் கடவுளே... திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு

தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

1:33 PM IST

பான் இந்தியா ஸ்டார்ஸுக்கு பயந்து பரம எதிரியிடம் பலத்தை காட்டப்போகிறாரா தனுஷ்? கேலிக்குள்ளான கேப்டன் மில்லர்!

டிசம்பர் மாதம் வெளியாக இருந்த கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளதை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

12:45 PM IST

இந்த ஐஷூ எங்களுக்கு வேண்டாம்... நிக்சனின் காதல் வலையில் சிக்கிய மகளுக்காக ஐஷூவின் தாய் போட்ட கண்ணீர் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஷூ, நிக்சன் இருவரும் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், ஐஷூவின் தாய் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

11:38 AM IST

100 நாள் வேலை.. ஏழைகளின் தொகை ரூ.3,000 கோடி பாக்கி வைக்கலாமா? இது மனித உரிமை மீறல்.. ராமதாஸ்.!

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ஊதிய பாக்கியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

10:08 AM IST

ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்... 6 நாள் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி - FDFS எப்போ தெரியுமா?

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்துக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

9:34 AM IST

நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு... வழக்கு தொடுத்த போட்டியாளர்கள் - பிரதீப்புக்கு நீதி கிடைக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற கோர்ட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் காரசாரமாக விவாதம் நடத்திய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

8:48 AM IST

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கு.. இன்று தீர்ப்பு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

8:38 AM IST

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. எந்த துறைக்கு தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:39 AM IST

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமா? மனைவி கண்முன்னே உண்மையை போட்டுடைத்த காவல்துறை.!

பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என தாம்பரம் காவல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

7:05 AM IST

School Holiday: விடாமல் அடிச்சு தூக்கும் கனமழை.. மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தொடர் கனமழை காரணமாக மதுரை, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:05 AM IST

Power Shutdown in Chennai : ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெசன்ட் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

3:08 PM IST:

தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

1:33 PM IST:

டிசம்பர் மாதம் வெளியாக இருந்த கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளதை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

12:45 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஷூ, நிக்சன் இருவரும் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், ஐஷூவின் தாய் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

11:38 AM IST:

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ஊதிய பாக்கியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

10:08 AM IST:

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்துக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

9:34 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற கோர்ட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் காரசாரமாக விவாதம் நடத்திய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

8:48 AM IST:

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

8:38 AM IST:

ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:39 AM IST:

பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என தாம்பரம் காவல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

7:05 AM IST: