நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: தமிழகத்திற்கு காவிரி நீர்; கர்நாடகாவுக்கு புதிய உத்தரவு!!
Tamil News Live Updates: தமிழகத்திற்கு காவிரி நீர்; கர்நாடகாவுக்கு புதிய உத்தரவு!!

தமிழகத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடு இரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. நேபாளம், டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் பரபரப்பு
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.. என்ன ஆச்சு தெரியுமா?
லைசென்ஸ் வேண்டாம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ போகும்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டும். இது தினசரி பயணத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
துணை ராணுவ உதவியுடன் கண்டதேவி கோயில் தேரை ஓட வைக்கவா? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை துணை ராணுவத்தின் உதவியோடு ஓட வைக்கவா என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு.. எந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னைவானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை: பிரதமர் மோடி பெருமிதம்!
கலாச்சார பன்முகத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தியாவில் உணவு பன்முகத்தன்மையும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத்தேதியை மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகுது.. வானிலை மையம் அப்டேட்.. எந்த இடங்கள் தெரியுமா.?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கைது!
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளி ஆஃபர்.. குறைந்த விலையில் குடும்பத்தோடு ரைடு போக செமயான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..
ஏதர் நிறுவனம் அதன் மலிவான மின்சார ஸ்கூட்டர் Ather 450s மீது 5000 ரூபாய் கூடுதல் பண்டிகை சலுகையை வழங்குகிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு
ஆசிய பாராவிளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இனி 2000 ரூபாய் நோட்டை இப்படியும் மாற்றலாம்.. ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்..
இப்போது இந்த எளிய முறைகள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்நோட்டுகள்டெபாசிட் செய்யலாம். இதுகுறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
மோசடி பேர்வழிகள்: பாஜகவினருக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை!
மோசடி பேர்வழிகளிடம் பாஜகவினர் உஷாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
குழந்தை ராமர் சிலையை சுமந்து செல்லும் பிரதமர் மோடி: கருவறையில் வைக்கப்படும் சிலை எது?
ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஜினிகாந்தை அடிக்க ஆள் ரெடி பண்ணிய லோகேஷ் கனகராஜ்... சுட சுட வந்த தலைவர் 171 பட வில்லன் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
பூஜா பட் நில வழக்கு: நீலகிரி மாவட்டம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
பாலிவுட் நடிகை பூஜா பட் நில வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பாஸ்போர்ட் புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வைரல் வீடியோ!
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ரிலீசாகி 15 நாட்களில் லியோ படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ இனி ஜெயிலர் வசூலை கிட்ட கூட நெருங்க முடியாதே!
லியோ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 15 நாட்களே ஆகும் நிலையில், அதன் ஹெச்.டி பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.