Asianet Tamil News Live: இபிஎஸ் குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச தடை

Tamil News live updates today on november 02 2022

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

3:11 PM IST

தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக் - என்ன காரணம் தெரியுமா?

நவரச நாயகன் கார்த்திக்கை, தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க அணுகினாராம் லோகேஷ், ஆனால் அவர் படத்தின் கதை பிடித்திருந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம். மேலும் படிக்க

2:36 PM IST

சேதுபதியாக மாஸ் காட்டிய விஜய் சேதுபதி... டிஎஸ்பி-யாக பாஸ் ஆனாரா? இல்லையா? - டுவிட்டர் விமர்சனம் இதோ

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுகீர்த்தி, ஷிவானி, புகழ் நடிப்பில், திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் டிஎஸ்பி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2:30 PM IST

மூட்டை மூட்டையாய் லாரியில் கொண்டு வந்த வெண்டைக்காயை சாலையில் கொட்டி.. விவசாயி கதறல்..!

போதிய விலை இல்லாததால் மனமுடைந்த விவசாயி வேனில் கொண்டு வெண்டைக்காயை மூட்டை மூட்டையாய் சாலையில் கொட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

2:30 PM IST

ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை மறுப்பது நியாயமற்றது.. காலமுறை ஊதியத்துடன் இதையும் செய்யுங்கள்.. அன்புமணி ராமதாஸ்!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும்  பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:22 PM IST

திருமண விஷயத்தில் அப்பா கார்த்திக்யின் ஆசையை சுக்குநூறாக்கிய கெளதம்..! அதுக்குன்னு இப்படியா செய்யுறது..!

நடிகர் கெளதம் கார்த்திக் தன்னுடைய திருமண விஷயத்தில் அவருடைய அப்பா கார்த்திக்யின் ஆசையை நிராசையாக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 
 
12:34 PM IST

டிஎன்பிஎஸ்சி முதனிலை தேர்வில் குளறுபடி..! தவறான விடைகள் வெளியீடு.? தேர்வர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு- ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி முதனிலை தேர்வில் 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை 1:20 என்ற விகிதத்தில் தான்  முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக அமையும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

12:12 PM IST

ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி..! ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி

அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும் தற்போது முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையென கோவை உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:49 AM IST

முடிவுக்கு வரும் 2022... டிசம்பரில் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா..? வியக்க வைக்கும் கோலிவுட் லைன்-அப்

2022-ம் ஆண்டு இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இம்மாதம் தமிழ்சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

11:35 AM IST

கோவையில் அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

கோவையில்  அதிமுகவின்  மாபெரும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கவுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருக்கிறது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது  அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது

10:46 AM IST

கீர்த்தி சுரேஷ் போட்டோ காட்டி பேஸ்புக்கில் காதல் வலை வீசிய பெண்... வசமாக சிக்கிய இளைஞரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் புகைப்படத்தை டிபியாக வைத்து பெண் ஒருவர் நடத்திய காதல் நாடகத்தில் சிக்கி ரூ.40 லட்சத்தை இழந்துள்ளார் அப்பாவி இளைஞர்.மேலும் படிக்க

10:02 AM IST

பெட்ரோல் குண்டு வீசி தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

ஊருக்குள் பிரபலமாக வேண்டும் என்பதால் தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி, போலீசில் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் படிக்க

10:01 AM IST

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு! 144 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்.!

சென்னையிலிருந்து தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 146 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

மேலும் படிக்க

9:41 AM IST

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி..? ஆளுநரிடம் அண்ணாமலை புகார்..! தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆர்.என்.ரவி

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த போது பாதுகாப்பு குளறுபடி இருந்ததாகவும், மெட்டல் டிடெக்டர் சரியான முறையில் வேலை செய்யவில்லையென ஆளுநரிடம் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க..

9:11 AM IST

கலக்கலா?... சொதப்பலா? விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ எப்படி இருக்கிறது? - விமர்சனம் இதோ

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:35 AM IST

கோவையில் இன்று வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

கோவையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. திமுக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். 

8:01 AM IST

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:58 AM IST

Power Shutdown in Chennai: அய்யய்யோ.. சென்னையில் இன்னைக்கு இந்த ஏரியாவுல கரண்ட் கட்டா..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:43 AM IST

வீடியோ பதிவு செய்த படி 114 கி.மீ வேகத்தில் பைக்கில் சென்ற போது விபத்து.. படுகாயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு.!

சென்னை தரமணியில் 114 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

7:42 AM IST

இதற்கு திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.. ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலினே பொறுப்பு.. அண்ணாமலை சரவெடி.!

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தனப் போக்கினால் அவசரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

3:11 PM IST:

நவரச நாயகன் கார்த்திக்கை, தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க அணுகினாராம் லோகேஷ், ஆனால் அவர் படத்தின் கதை பிடித்திருந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம். மேலும் படிக்க

2:36 PM IST:

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுகீர்த்தி, ஷிவானி, புகழ் நடிப்பில், திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் டிஎஸ்பி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2:30 PM IST:

போதிய விலை இல்லாததால் மனமுடைந்த விவசாயி வேனில் கொண்டு வெண்டைக்காயை மூட்டை மூட்டையாய் சாலையில் கொட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

2:30 PM IST:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும்  பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:22 PM IST:

நடிகர் கெளதம் கார்த்திக் தன்னுடைய திருமண விஷயத்தில் அவருடைய அப்பா கார்த்திக்யின் ஆசையை நிராசையாக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 
 
12:34 PM IST:

டி.என்.பி.எஸ்.சி முதனிலை தேர்வில் 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை 1:20 என்ற விகிதத்தில் தான்  முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக அமையும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

12:12 PM IST:

அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும் தற்போது முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையென கோவை உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:49 AM IST:

2022-ம் ஆண்டு இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இம்மாதம் தமிழ்சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

11:35 AM IST:

கோவையில்  அதிமுகவின்  மாபெரும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கவுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருக்கிறது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது  அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது

10:46 AM IST:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் புகைப்படத்தை டிபியாக வைத்து பெண் ஒருவர் நடத்திய காதல் நாடகத்தில் சிக்கி ரூ.40 லட்சத்தை இழந்துள்ளார் அப்பாவி இளைஞர்.மேலும் படிக்க

10:02 AM IST:

ஊருக்குள் பிரபலமாக வேண்டும் என்பதால் தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி, போலீசில் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் படிக்க

10:01 AM IST:

சென்னையிலிருந்து தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 146 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

மேலும் படிக்க

9:41 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த போது பாதுகாப்பு குளறுபடி இருந்ததாகவும், மெட்டல் டிடெக்டர் சரியான முறையில் வேலை செய்யவில்லையென ஆளுநரிடம் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க..

9:11 AM IST:

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:35 AM IST:

கோவையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. திமுக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். 

8:01 AM IST:

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:58 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:43 AM IST:

சென்னை தரமணியில் 114 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

7:42 AM IST: