Asianet News TamilAsianet News Tamil
315 results for "

ராஷ்மிகா

"
Meet the new national crush of India Anupama Parameswaran salary-ragMeet the new national crush of India Anupama Parameswaran salary-rag

கிளாமர் காட்சிகளின் டார்லிங்.. இந்தியாவின் புதிய நேஷனல் க்ரஷ்.. ராஷ்மிகா மந்தனா இல்லையா..

நேஷனல் க்ரஷ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ராஷ்மிகா மந்தனா தான். தற்போது இந்தியாவின் புதிய நேஷனல் க்ரஷ் நடிகை லிஸ்டில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார்.

Gallery May 10, 2024, 6:23 PM IST

Pushpa 2 to Kubera here the movie lineup of actress rashmika mandanna ganPushpa 2 to Kubera here the movie lineup of actress rashmika mandanna gan

Rashmika: திரிஷா, நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா.. புஷ்பா 2 முதல் குபேரா வரை கைவசம் இத்தனை பிரம்மாண்ட படங்களா?

திரிஷா, நயன்தாராவை ஓரம்கட்டும் வகையில் கைவசம் அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் கைவசம் உள்ள படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery May 10, 2024, 10:37 AM IST

Rashmika Mandanna pair up with salman khan for AR Murugadoss Directional sikandar ganRashmika Mandanna pair up with salman khan for AR Murugadoss Directional sikandar gan

Rashmika : தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் முதன்முறையாக ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா - ஷாக்கான ரசிகர்கள்

நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேர உள்ளார்.

Gallery May 9, 2024, 1:17 PM IST

Actress Rashmika Mandanna  was once almost banned from Sandalwood, called off engagement now is Pan-India Diva RyaActress Rashmika Mandanna  was once almost banned from Sandalwood, called off engagement now is Pan-India Diva Rya

அன்று திரைப்படங்களில் நடிக்க தடை.. பிரேக் அப் ஆன நிச்சயதார்த்தம்.. ஆனா இன்று பான் இந்தியா நடிகை..

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். 

Gallery May 7, 2024, 12:42 PM IST

Allu Arjun Starrer Pushpa 2 The Rule Movie OTT and Audio rights Sold For Record Price ganAllu Arjun Starrer Pushpa 2 The Rule Movie OTT and Audio rights Sold For Record Price gan

Pushpa 2 OTT : ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டும் புஷ்பா 2... அதன் ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது.

Gallery Apr 12, 2024, 2:59 PM IST

Allu Arjuns Pushpa 2 movie team spent 60 crores for a 6 minute scene see full details ansAllu Arjuns Pushpa 2 movie team spent 60 crores for a 6 minute scene see full details ans

மிரட்ட வரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2.. ஆறு நிமிட காட்சிக்காக 60 கோடி செலவு செய்த படக்குழு - சுவாரசிய தகவல்!

Pushpa 2 : பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏற்கனவே மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது. 

cinema Apr 11, 2024, 9:14 PM IST

Allu Arjun Birthday special Pushpa 2 The Rule movie Teaser released ganAllu Arjun Birthday special Pushpa 2 The Rule movie Teaser released gan

Pushpa 2 The Rule Teaser : புஷ்பா இஸ் பேக்... அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் மிரட்டலான டீசர்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Trailer Apr 8, 2024, 11:13 AM IST

Rashmika Mandanna  birthday special pushpa 2 srivalli poster released mmaRashmika Mandanna  birthday special pushpa 2 srivalli poster released mma

Rashmika : ராஷ்மிகா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'புஷ்பா 2' படத்தின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தின் போஸ்டர்!

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய 28-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரின் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, புஷ்பா 2 படக்குழு.
 

Gallery Apr 5, 2024, 2:46 PM IST

Rashmika Mandanna Birthday : Her whopping net worth From lavish houses to luxury cars and more RyaRashmika Mandanna Birthday : Her whopping net worth From lavish houses to luxury cars and more Rya

Rashmika Networth : ஆடம்பர பங்களா.. சொகுசு கார்கள்.. ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இன்று தனது 28-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ராஷ்மிகாவுக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Gallery Apr 5, 2024, 11:34 AM IST

Rashmika Mandanna and Vijay Deverakonda secret Dating photos viral ganRashmika Mandanna and Vijay Deverakonda secret Dating photos viral gan

Rashmika : இவங்களுக்கு இதே வேலையா போச்சு... விஜய் தேவரகொண்டாவுடன் ரகசிய டேட்டிங்; வசமாக சிக்கிய ராஷ்மிகா

பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Gallery Apr 5, 2024, 8:39 AM IST

Vijay Deverakonda Finally Answers If He Is In a Romantic Relationship says this RyaVijay Deverakonda Finally Answers If He Is In a Romantic Relationship says this Rya

நீங்க ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கீங்களா? ஒரே வரியில் நச் பதில் சொன்ன விஜய் தேவரகொண்டா..

தனது ரிலேஷன்ஷிப் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.

Gallery Mar 30, 2024, 3:28 PM IST

Rajinikanth to Malavika Mohanan here the photos of celebrities Holi 2024 celebration ganRajinikanth to Malavika Mohanan here the photos of celebrities Holi 2024 celebration gan

Holi 2024 : ரஜினி முதல் மாளவிகா மோகனன் வரை... ஜாலியாக ஹோலியை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் கலர்புல் போட்டோஸ்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொண்டாடி உள்ள நிலையில், அதன் புகைப்படங்களை பார்க்கலாம்.

Gallery Mar 26, 2024, 8:32 AM IST

Kalki 2898AD movie postponed and clash with Pushpa 2 ganKalki 2898AD movie postponed and clash with Pushpa 2 gan

Kalki 2898AD : பிரபாஸ் உடன் சேர்ந்து ‘புஷ்பா 2’வை பதம் பார்க்க ரெடியாகும் கமல்.. கல்கி பட ரிலீஸ் தேதி மாற்றம்?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Gallery Mar 22, 2024, 2:05 PM IST

Shivaraj Kumar, Rashmika Mandanna, Kichcha Sudeep, Rishab Shetty are acted in RCB Name Change Promo Video goes viral in social media rskShivaraj Kumar, Rashmika Mandanna, Kichcha Sudeep, Rishab Shetty are acted in RCB Name Change Promo Video goes viral in social media rsk

அர்த்தாயிந்தா – ஆர்சிபி பெயர் மாற்ற விளம்பர வீடியோவில் நடித்த ராஷ்மிகா மந்தனா, கிச்சா சுதீப், சிவராஜ் குமார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற இருந்த ஆர்சிபி அணியின் பெயரானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பர வீடியோவில் ராஷ்மிகா மந்தனா, கிச்சா சுதீப், ரிஷப் ஷெட்டி, சிவராஜ் குமார், புனீத்ராஜ்குமார் மனைவி அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர்.

Cricket Mar 20, 2024, 5:47 PM IST

Rashmika Mandanna Tokyo dairy memorable photos mmaRashmika Mandanna Tokyo dairy memorable photos mma

Rashmika: நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் டோக்கியோ டைரி! ஒரே கொண்டாட்டம் தான் போல.. வைரலாகும் போட்டோஸ்!

நடிகை ராஷ்மிகா மந்தனா டோக்கியோ சென்றபோது, எடுத்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Mar 14, 2024, 6:20 PM IST