Asianet News TamilAsianet News Tamil
154 results for "

யோகிபாபு

"
Nayanthara and yogibabu starrer Mannangatti Movie pooja stills ganNayanthara and yogibabu starrer Mannangatti Movie pooja stills gan

யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா... ‘மண்ணாங்கட்டி’க்காக லேடி சூப்பர்ஸ்டார் உடன் மீண்டும் கூட்டணி அமைத்த யோகிபாபு

யூடியூபர் டியூடு விக்கி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் பூஜையில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Gallery Sep 20, 2023, 10:45 AM IST

comedy actor yogi babu did a special prayer at kasi viswanathar temple in tenkasi district velcomedy actor yogi babu did a special prayer at kasi viswanathar temple in tenkasi district vel

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

சினிமா படபிடிப்பிற்காக தென்காசி மாவட்டத்திற்கு வந்த நகைச்சுவை நடிகர் யோகிபாபு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

cinema Sep 12, 2023, 4:05 PM IST

Jawan movie Comedy actor Yogibabu visit tiruchendur murugan temple ganJawan movie Comedy actor Yogibabu visit tiruchendur murugan temple gan

ஜெயிலர், ஜவான் வெற்றி... திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகிபாபு

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகிபாபு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

cinema Sep 11, 2023, 9:13 AM IST

Super Star Rajinikanth will watch Jailer with Uttar Pradesh Chief Minister Yogi AdityanathSuper Star Rajinikanth will watch Jailer with Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. எப்போ தெரியுமா?

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு நடித்து வெளியாகிய ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.

cinema Aug 18, 2023, 9:03 PM IST

Yogi Babu sensational explanation on discrimination in templeYogi Babu sensational explanation on discrimination in temple

சிறுவாபுரி கோவிலில் தீண்டாமை கொடுமை நடந்ததா? நடிகர் யோகி பாபு பரபரப்பு விளக்கம்!

நடிகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு அர்ச்சகர் மூலம் தீண்டாமை கொடுமை நடந்ததாக ஒரு வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இதுகுறித்து யோகிபாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
 

cinema Aug 9, 2023, 12:42 AM IST

discrimination controversy Jailer movie comedian yogibabu ill treated in templediscrimination controversy Jailer movie comedian yogibabu ill treated in temple

கோவிலில் தீண்டாமை கொடுமையை எதிர்கொண்ட யோகி பாபு... அர்ச்சகரின் செயலுக்கு குவியும் கண்டனம் - வைரலாகும் வீடியோ

கோவிலில் நடிகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு அர்ச்சகர் ஒருவர் கை கொடுக்க மறுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinema Aug 7, 2023, 12:20 PM IST

Yogibabu starrer Luckyman teaser releasedYogibabu starrer Luckyman teaser released
Video Icon

அதிர்ஷ்டத்தை தேடி அலையும் ஹீரோவாக யோகிபாபு... கவனம் ஈர்க்கும் லக்கி மேன் டீசர்

புதுமுக இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள லக்கிமேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

cinema Jul 28, 2023, 3:50 PM IST

Sivakarthikeyan and aditi shankar starrer maaveeran full movie reviewSivakarthikeyan and aditi shankar starrer maaveeran full movie review

Maveeran Review : பேண்டஸி கதைக்கு செட் ஆனாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படத்தின் முழு விமர்சனம் இதோ

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாவீரன் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Jul 14, 2023, 12:28 PM IST

MS Dhoni says he is ready to speak with csk regarding yogibabu inclusionMS Dhoni says he is ready to speak with csk regarding yogibabu inclusion

சென்னை சூப்பர் கிங்ஸில் யோகிபாபுவுக்கு இடம் இருக்கு... ஆனா ஒரு கண்டிஷன் - தோனி கலகல பேச்சு

சென்னையில் நடைபெற்ற எல்.ஜி.எம் பட விழாவில் கலந்துகொண்டு பேசிய தோனி, யோகிபாபுவை சிஎஸ்கே-வில் சேர்ப்பதற்காக நான் பேசுகிறேன் என கூறி உள்ளார்.

cinema Jul 11, 2023, 8:34 AM IST

Vaiyapuri team up with Thalapathy vijay after 14 years in Leo movieVaiyapuri team up with Thalapathy vijay after 14 years in Leo movie

யோகிபாபு இல்ல ஆனா இந்த காமெடி நடிகர் இருக்காராம்... விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் காமெடி நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

cinema Jun 20, 2023, 12:56 PM IST

Producer council decides to issue red card for simbu vishal SJ Suryah yogibabu and atharvaaProducer council decides to issue red card for simbu vishal SJ Suryah yogibabu and atharvaa

சிம்பு, விஷால் உள்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு! அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் - பின்னணி என்ன?

சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு மற்றும் அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

cinema Jun 19, 2023, 8:44 AM IST

Comedy actor Yogibabu workout video viralComedy actor Yogibabu workout video viral

சூரிக்கு போட்டியாக சிக்ஸ்பேக் வைக்க போகிறாரா யோகிபாபு..? வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரல்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

cinema Jun 7, 2023, 4:00 PM IST

ms dhoni gifted cricket bat to comedy actor yogibabu throwback video is trending ms dhoni gifted cricket bat to comedy actor yogibabu throwback video is trending

Throwback: யோகி பாபுவுக்கு.. தல தோனியிடம் இருந்து வந்த சர்பிரைஸ் கிப்ட்! CSK வெற்றியால் வைரலாகும் வீடியோ!

தல தோனி சமீபத்தில், காமெடி நடிகர் யோகி பாபுக்கு சர்பிரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பிய நிலையில், இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள் யோகி பாபு ரசிகர்கள்.
 

cinema May 30, 2023, 11:28 PM IST

Rajinikanth release Kaavi aavi naduvula devi movie trailerRajinikanth release Kaavi aavi naduvula devi movie trailer

காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை வெளியிட்டு தன் ஸ்டைலில் வாழ்த்திய ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ

யோகிபாபு நடித்துள்ள காவி ஆவி நடுவுல தேவி என்கிற திகில் படத்தின் டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார்.

cinema May 30, 2023, 3:16 PM IST

Siddharth and Yogibabu starrer Takkar movie TrailerSiddharth and Yogibabu starrer Takkar movie Trailer
Video Icon

யோகிபாபு முதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள ‘டக்கர்’ படத்தின் டக்கரான டிரெய்லர் இதோ

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Trailer May 21, 2023, 12:48 PM IST