தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
cinema Nov 3, 2022, 8:00 AM IST
படம் வரும் நவம்பர் 4-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
cinema Oct 27, 2022, 10:58 AM IST
தீபாவளி பண்டிகை வருவதால், இந்த வாரம் ஏராளமான படங்கள் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளன. அதன்பட்டியலை தற்போது பார்க்கலாம்.
cinema Oct 19, 2022, 10:51 AM IST
இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்டை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
cinema Oct 13, 2022, 1:21 PM IST
Brahmastra : 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாஸ்திரா திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.250 கோடி வசூலித்துள்ளது என்று படக்குழு போலியான விளம்பரங்களை செய்து வருவதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
cinema Sep 13, 2022, 8:25 AM IST
பிரம்மாஸ்திர படம் ஒரே நாளில் ரூ.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாக ரன்வீர் கபூர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
cinema Sep 10, 2022, 8:46 PM IST
kangana Ranaut : யாரெல்லாம் அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
cinema Sep 10, 2022, 2:08 PM IST
பிரம்மாஸ்திர படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
cinema Sep 10, 2022, 1:20 PM IST
Brahmastra : தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பிரம்மாஸ்திரா படத்தை பார்த்தபின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனம் வைரல் ஆகி வருகிறது.
cinema Sep 10, 2022, 11:38 AM IST
Alia Bhatt : ஆலியா பட்டின் திமிர் பேச்சால் பிரம்மாஸ்திரா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை இந்த படத்துக்கும் ஏற்பட்டுவிடுமோ என படக்குழு கலக்கம் அடைந்துள்ளனர்.
cinema Aug 24, 2022, 9:37 AM IST
ஒரு விளம்பர பதிவிற்கு ரூ.85 லட்சம் முதல் ஒரு கோடி வரை கட்டணமாக வசூலிக்கிறாராம் அலியா. இவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் மட்டும் சுமார் 68.5 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.
cinema Aug 7, 2022, 6:52 PM IST
Alia Bhatt : அலியாபட்டின் பிறந்த நாள் ஸ்பெஷலாக பிரம்மாஸ்திரா ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ அந்த படத்தில் அலியாபட்டின் கதாபத்திரம் அடங்கிய அதிரடி காட்சிகளுடன் உள்ளது.
cinema Mar 15, 2022, 2:15 PM IST