Asianet News TamilAsianet News Tamil
494 results for "

நிர்மலா சீதாராமன்

"
I Don't Have Money To Contest Lok Sabha Elections: Nirmala Sitharaman sgbI Don't Have Money To Contest Lok Sabha Elections: Nirmala Sitharaman sgb

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்பதால் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

india Mar 27, 2024, 11:28 PM IST

Income Tax Rule: New Tax Regulations Will Take Effect on April 1st-ragIncome Tax Rule: New Tax Regulations Will Take Effect on April 1st-rag

ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது.. அமலுக்கு வரும் முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. என்னவெல்லாம் தெரியுமா?

ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரி விதிகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பொதுமக்கள் அனைவரும் பொருளாதார விதிகளை அறிந்து செயல்பட வேண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

business Mar 24, 2024, 1:22 PM IST

Who is the BJP candidate in Puducherry in the parliamentary elections KAKWho is the BJP candidate in Puducherry in the parliamentary elections KAK

நிர்மலா சீதாராமனா.? தமிழிசையா.? புதுவையில் களம் இறங்கப்போவது யார்.? பாஜக பட்டியலில் காத்திருக்கும் ட்விட்ஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளரை இறுதி செய்யும் பணி தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில்  தமிழிசை மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 

politics Mar 5, 2024, 9:28 AM IST

Tax devolution kanimozhi mp question nirmala sitharaman why tn people treates as second class citizens smpTax devolution kanimozhi mp question nirmala sitharaman why tn people treates as second class citizens smp

தமிழக மக்கள் ஏன் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்? நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கேள்வி!

தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்

tamilnadu Mar 1, 2024, 3:53 PM IST

PM Modi, Amit Shah emerge as two-most powerful Indians in 2024 sgbPM Modi, Amit Shah emerge as two-most powerful Indians in 2024 sgb

சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் மோடி, அமித் ஷா! டாப் 10 லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார்?

‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ என்ற பட்டியல் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.

india Feb 29, 2024, 12:16 PM IST

Breaking Tamil News Live Updates on 17 February 2024Breaking Tamil News Live Updates on 17 February 2024

Tamil News Live Updates: இதைவிட சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள் நம்பை பார்த்து பிரிவினைவாதிகள் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tamilnadu Feb 17, 2024, 7:22 AM IST

Direct Tax gross collections 17.30 percent higher for FY 2023-24  smpDirect Tax gross collections 17.30 percent higher for FY 2023-24  smp

நேரடி வரி வசூல் 17.30 சதவீதம் அதிகரிப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் 17.30  சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

business Feb 12, 2024, 1:42 PM IST

Central Government Lakhpati didi Scheme how to apply and what are the benefits ansCentral Government Lakhpati didi Scheme how to apply and what are the benefits ans

மத்திய அரசின் லக்பதி திதி திட்டம்.. பெண்களுக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் - எப்படி விண்ணப்பிப்பது?

Lakhpati didi Scheme : மத்திய அரசு வழங்கும் லக்பதி திதி திட்டத்தின் மூலம் பெண்கள் 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத கடனை பெற முடியும். அது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

india Feb 9, 2024, 8:36 PM IST

interim budget 2024 explained by Swaminathan Gurumurthyinterim budget 2024 explained by Swaminathan Gurumurthy

Interim Budget 2024 | இடைக்கால பட்ஜெட்!

2024-25 இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகள், புதிய திட்டங்கள், சலுகைகள், செலவினங்கள் இல்லை. அமலில் இருக்கும் பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3 கோடி வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 

india Feb 9, 2024, 4:48 PM IST

Hundreds of companies that break the rules! su venkatesan tvkHundreds of companies that break the rules! su venkatesan tvk

விதிகளை மீறும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள்! சு. வெங்கடேசன் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலால் அம்பலம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தந்துள்ள விவரங்கள் எந்த அளவுக்கு நூற்றுக் கணக்கான கம்பெனிகள், பாலின சமத்துவ பார்வை இன்றி பெண் இயக்குனர் சம்பந்தமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்பது வெளி வந்துள்ளது.

politics Feb 9, 2024, 3:09 PM IST

FM Nirmala Sitharaman white paper on tax devolution to Tamil NaduFM Nirmala Sitharaman white paper on tax devolution to Tamil Nadu

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் வரி பகிர்வு என்ன? வெள்ளை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு அளித்து இருக்கிறது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 

business Feb 9, 2024, 9:26 AM IST

minister udhayanidhi stalin request to central government for money sharing velminister udhayanidhi stalin request to central government for money sharing vel

உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது எங்களுக்கான நிதியை வழங்குங்கள் - மத்திய அரசுக்கு உதயநிதி கோரிக்கை

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது எங்களுக்கு சேரவேண்ய நிதியை வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

tamilnadu Feb 8, 2024, 6:01 PM IST

Union Finance Minister Nirmala Sitharaman tabled White Paper on the Indian Economy what are the highlights smpUnion Finance Minister Nirmala Sitharaman tabled White Paper on the Indian Economy what are the highlights smp

இந்திய பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமன் - என்னென்ன அம்சங்கள்?

இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்

india Feb 8, 2024, 5:32 PM IST

Finance Minister Nirmala Sitharaman will present the White Paper on country economy today in parliament smpFinance Minister Nirmala Sitharaman will present the White Paper on country economy today in parliament smp

நாடாளுமன்றத்தில் இன்று மாலை வெள்ளை அறிக்கை தாக்கல்!

இந்திய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்

india Feb 8, 2024, 2:38 PM IST

Centre Vs South: Union Making Decisions 'Without States' Opinion', Says Kerala CM At Jantar Mantar Protest sgbCentre Vs South: Union Making Decisions 'Without States' Opinion', Says Kerala CM At Jantar Mantar Protest sgb

மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறது: டெல்லி போராட்டத்தில் கேரள முதல்வர் விமர்சனம்

ஜந்தர் மந்தரில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், வரிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்ய வந்துள்ளோம் என்றார். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

india Feb 8, 2024, 1:28 PM IST