Asianet News TamilAsianet News Tamil
393 results for "

நடிகர் சூர்யா

"
Suriya father Sivakumar ask sorry for thrown shawl ganSuriya father Sivakumar ask sorry for thrown shawl gan

நான் பண்ணது தப்பு தான்... பூதாகரமான சால்வை விவகாரம்; மன்னிப்பு கேட்ட சிவகுமார் - வீடியோ இதோ

நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது தனக்கு அணிவிக்க கொண்டுவந்த சால்வையை தூக்கி எறிந்தார்.

cinema Feb 28, 2024, 10:53 AM IST

is director Bala Slapped suriya here the truth revealed by vanangaan movie producer suresh kamatchi ganis director Bala Slapped suriya here the truth revealed by vanangaan movie producer suresh kamatchi gan

அடித்தாரா பாலா? வணங்கானில் இருந்து சூர்யா விலகியதன் உண்மை பின்னணியை போட்டுடைத்த தயாரிப்பாளர்

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவை அடித்ததால் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார்.

Gallery Feb 23, 2024, 2:01 PM IST

Actor suriya Started Kanguva Dubbing Work mmaActor suriya Started Kanguva Dubbing Work mma

Kanguva Updates: சூடுபிடித்த 'கங்குவா' படத்தின் அடுத்த கட்ட பணிகள்! தீவிரம் காட்டும் சூர்யா! வைரலாகும் போட்டோஸ

'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் சூர்யா, இப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gallery Feb 21, 2024, 2:57 PM IST

Surya who went Fan home and paid tribute with tears mmaSurya who went Fan home and paid tribute with tears mma

Suriya: விபத்தில் உயிரிழந்த நற்பணி மன்ற மாவட்ட தலைவர்! வீடு தேடி சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சூர்யா!

நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரும், சூர்யா நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் சூர்யா நேரடியாக சென்று மரியாதை செய்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

Gallery Feb 12, 2024, 1:33 PM IST

Suriya surprise visit to late director KV Anand home and wishes for her daughter marriage ganSuriya surprise visit to late director KV Anand home and wishes for her daughter marriage gan

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது.. KV ஆனந்த் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்ததோடு, சமீபத்தில் நடந்து முடிந்த அவரது மகளின் திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார் சூர்யா.

Gallery Feb 12, 2024, 9:00 AM IST

Suriya is not the first choice for Gautam Menon directional Kaakha kaakha movie ganSuriya is not the first choice for Gautam Menon directional Kaakha kaakha movie gan

காக்க காக்க படத்தில் நடிக்க கவுதம் மேனனின் பர்ஸ்ட் சாய்ஸ் இவரா? தவறவிட்ட மாஸ் நடிகர்... தட்டி தூக்கிய சூர்யா!

நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்த மாஸ் நடிகர் பற்றி பார்க்கலாம்.

Gallery Feb 10, 2024, 9:34 AM IST

thuppariyum anandhan to Aruvaa here the list of movies dropped by actor suriya ganthuppariyum anandhan to Aruvaa here the list of movies dropped by actor suriya gan

துப்பறியும் ஆனந்தன் முதல் அருவா வரை... அலப்பறையாக அறிவிக்கப்பட்டு டிராப் ஆன சூர்யாவின் 5 படங்கள் - லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா, இதுவரை கைவிட்ட திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

Gallery Feb 6, 2024, 1:21 PM IST

Actor Suriya Acting in 4 periodic movies in different getups full details ansActor Suriya Acting in 4 periodic movies in different getups full details ans

ஒன்னு இல்ல.. இரண்டு இல்ல.. மொத்தம் நாலு - அடுக்கடுக்காக Period Filmsல் நடிக்கும் சூர்யா - முழு லிஸ்ட் இதோ!

Actor Suriya : நிகழ்கால நிகழ்வுகளை கடந்து, கடந்த காலத்தில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை பீரியட் மூவிஸ் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட படங்களில் இப்பொது அதிக ஆர்வம் காட்டிவருகின்றார் நடிகர் சூர்யா.

Gallery Feb 5, 2024, 2:27 PM IST

Actor suriya kanguva post shooting photo shoot pic viral in internet mmaActor suriya kanguva post shooting photo shoot pic viral in internet mma

கையில் டாட்டூவுடன்... மெர்சலான லுக்கில் ரசிகர்கள் மனதை மெல்ட் செய்யும் சூர்யா! வைரலாகும் போட்டோ ஷூட் கிளிக்!

நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், போஸ்ட் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்த்துள்ள நிலையில், அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Jan 31, 2024, 11:23 PM IST

Actor Suriya Celebrated his New year in Finland with his wife actress jyothika ansActor Suriya Celebrated his New year in Finland with his wife actress jyothika ans

உறைபனியில் ஜோவுடன் செம என்ஜாய்.. புத்தாண்டை பின்லாந்தில் கொண்டாடிய சூர்யா - லவ்லி வைரல் புகைப்படங்கள் இதோ!

Suriya and Jyothika : நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவுடன் தனது புத்தாண்டை பின்லாந்து நாட்டில் உறைபனியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

Gallery Jan 29, 2024, 11:56 PM IST

Sivakarthikeyan Ayalaan part 2 in confirmed but before that director ravikumar joining hands with another mass hero ansSivakarthikeyan Ayalaan part 2 in confirmed but before that director ravikumar joining hands with another mass hero ans

அயலான் 2 உறுதி.. ஆனா அதுக்கு முன்னாடி இன்னொரு படம் இருக்கு - மாஸ் ஹீரோவை வைத்து பிளான் போட்ட இரா. ரவிக்குமார்!

Director Ravikumar : "இன்று நேற்று நாளை" என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அயலான்.

cinema Jan 25, 2024, 4:27 PM IST

Actor Suriya Met Big B Amitabh Bachchan and Akshay Kumar in mumbai do you know the reason ansActor Suriya Met Big B Amitabh Bachchan and Akshay Kumar in mumbai do you know the reason ans

பாலிவுட் ஜாம்பவான்களுடன் கைகோர்த்த நடிகர் சூர்யா.. ஏன் இந்த திடீர் சந்திப்பு தெரியுமா? வெளியான ருசிகர தகவல்!

Suriya with Amitabh Bachchan : நடிகர் சூர்யா, பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் மகள், ஈரா கானின் திருமண வரவேற்பு நிகழ்வில் நேற்று பங்கேற்றார். கருப்பு உடை அணிந்து மாஸ் என்ட்ரி கொடுத்த அவருடைய வீடியோஸ் இணையத்தில் வைரலானது.

Gallery Jan 14, 2024, 4:21 PM IST

Actor Suriya Attended Actor Aamir Khan Daughter Marriage Reception function ansActor Suriya Attended Actor Aamir Khan Daughter Marriage Reception function ans

ஆமிர் கான் மகளின் திருமண வரவேற்பு.. கருப்புநிற கோட்.. மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் சூர்யா - வீடியோ வைரல்!

Actor Suriya : பிரபல நடிகர் சூர்யா, நடிகர் ஆமிர் கானின் மகள் ஈரா கானின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியள்ளார்.

cinema Jan 13, 2024, 11:57 PM IST

Veteran Kollywood Actor SJ Suryah joining hands with Sivakarthikeyan movie director soon in lead role ansVeteran Kollywood Actor SJ Suryah joining hands with Sivakarthikeyan movie director soon in lead role ans

மீண்டும் கதையின் நாயகனாக மாறும் "நடிப்பு அரக்கன்" - இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் - யாருனு தெரியுமா?

SJ Suryah Next Movie : தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தற்பொழுது தமிழ் சினிமாவில் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறி இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல.

Gallery Jan 8, 2024, 11:23 PM IST

director shankar suriya dhanush rajini kamal and more celebrities participate Kalaignar100 photos mmadirector shankar suriya dhanush rajini kamal and more celebrities participate Kalaignar100 photos mma

Kalaignar100 : எஸ்.ஜே.சூர்யா நாடகம் முதல்... அதிதி ஷங்கர் ஆட்டம் வரை! கலைஞர் 100 சிறப்புகளை கூறும் போட்டோஸ்!

இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா, தனுஷ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு... இளம் நடிகர் நடிகைகளின், கலை நிகழ்ச்சிகளால் நிறைந்த கலைஞர் 100 நிகழ்ச்சியின் புகைப்படம்.

Gallery Jan 8, 2024, 9:28 PM IST