MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மீண்டும் கதையின் நாயகனாக மாறும் "நடிப்பு அரக்கன்" - இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் - யாருனு தெரியுமா?

மீண்டும் கதையின் நாயகனாக மாறும் "நடிப்பு அரக்கன்" - இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் - யாருனு தெரியுமா?

SJ Suryah Next Movie : தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தற்பொழுது தமிழ் சினிமாவில் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறி இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல.

1 Min read
Author : Ansgar R
Published : Jan 08 2024, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor SJ suryah

Actor SJ suryah

ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக தனது கலை பயணத்தை தொடங்கி, அதன்பிறகு தல அஜித் அவர்களின் மூலம் இயக்குனராக அறிமுகமாக்கப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சிறந்த இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் தான் எஸ்.ஜே சூர்யா. கடந்த 2023 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான வாரிசு, பொம்மை, மார்க்கண்டனி மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Kalaignar100 : எஸ்.ஜே.சூர்யா நாடகம் முதல்... அதிதி ஷங்கர் ஆட்டம் வரை! கலைஞர் 100 சிறப்புகளை கூறும் போட்டோஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Iraivi movie

Iraivi movie

இந்த நிலையில் இந்த 2024ம் ஆண்டு ஏற்கனவே 7க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் "இந்தியன் 2", ராம் சரணின் "கேம் சேஞ்சர்" மற்றும் தனுஷின் 50வது திரைப்படம் என்று பல திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

33
Bakkiaraj Kannan

Bakkiaraj Kannan

இந்த சூழலில் சிவகார்த்திகேயனை வைத்து "ரெமோ", மற்றும் நடிகர் கார்த்தி அவர்களின் "சுல்தான்" போன்ற படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்று தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. வெகு நாட்கள் கழித்து எஸ்.ஜே சூர்யா மீண்டும் நாயகனாக இந்த படத்தில் களம் இறங்க உள்ளார். 

Kombari Vettapuli: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து வெளியான கொம்பரி வேட்டபுலி லிரிக்கல் பாடல்!

About the Author

AR
Ansgar R
சிவகார்த்திகேயன்
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved