MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒன்னு இல்ல.. இரண்டு இல்ல.. மொத்தம் நாலு - அடுக்கடுக்காக Period Filmsல் நடிக்கும் சூர்யா - முழு லிஸ்ட் இதோ!

ஒன்னு இல்ல.. இரண்டு இல்ல.. மொத்தம் நாலு - அடுக்கடுக்காக Period Filmsல் நடிக்கும் சூர்யா - முழு லிஸ்ட் இதோ!

Actor Suriya : நிகழ்கால நிகழ்வுகளை கடந்து, கடந்த காலத்தில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை பீரியட் மூவிஸ் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட படங்களில் இப்பொது அதிக ஆர்வம் காட்டிவருகின்றார் நடிகர் சூர்யா.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 05 2024, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kanguva

Kanguva

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் தான் "கங்குவா". சூர்யாவின் திரைவரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவென்று கூறப்படுகிறது. சிறுத்தை சிவை இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பல நூறு வருடங்களுக்கு முந்தைய கதை அம்சம் மற்றும் தற்கால கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்படுகிறது.

கோடி கோடியாய் கொட்டும் துட்டு... ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி கோலிவுட்டின் பணக்கார நடிகரானது யார் தெரியுமா?

24
Karnaa

Karnaa

அதே போல பிரபல நடிகர் சூர்யா பாலிவுட் உலகில் களமிறங்குகிறார். பிரபல இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாக உள்ள "கர்ணா" என்ற இதிகாச கதை அம்சம் கொண்ட படத்தில் அவர் கர்ணனாக நடிக்கின்றார். இந்த படத்தில் பிரபல நடிகை ஜான்வி கபூர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

34
Suriya 43

Suriya 43

சூரரை போற்று படத்திற்கு பிறகு மீதும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் தான் சூர்யா 43, இது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் 100வது படமாகும். இந்த படமும் 1990களின் முற்பகுதியில் நடக்கும் கதை அம்சத்தை கொண்டிருக்கும். 

44
Vaadivasal

Vaadivasal

வாடிவாசல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஏற்கனவே உருவாக துவங்கிய திரைப்படம் தான் கங்குவா. இந்த படமும் ஒரு பீரியட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான பணிகளும் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.

கொடுமைக்கார அப்பா.. கண்முன்னே நெருப்பில் கருகி உயிரிழந்த அம்மா! நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

About the Author

AR
Ansgar R
சிறுத்தை சிவா
வெற்றிமாறன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved