MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 2 ரன்னில் சதத்தை கோட்டைவிட்ட ருதுராஜ் கெய்க்வாட் – சிஎஸ்கே 212 ரன்கள் குவிப்பு!

2 ரன்னில் சதத்தை கோட்டைவிட்ட ருதுராஜ் கெய்க்வாட் – சிஎஸ்கே 212 ரன்கள் குவிப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 46ஆவது ஐபிஎல் 2024 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 28 2024, 10:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 46ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

23
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், மிட்செல் இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அவர், 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

33
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

இவரைத் தொடர்ந்து கெய்க்வாட் உடன் இணைந்த ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார். இதில், கெய்க்வாட் 98 ரன்கள் எடுத்திருந்த போது தமிழக வீரர் நடராஜன் ஓவரில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 98 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 39 ரன்களும், அடுத்து வந்த தோனி 5 ரன்களும் எடுக்க, சிஎஸ்கே 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ப்பா.. என்னா அடி.. ரோகித், கோலி சாதனையை தூள் தூளாக்கிய ஃபின் ஆலன்.. வரலாற்று சாதனை!
Recommended image2
ஃபின் ஆலன் சூறாவளியில் சிக்கிய SA.. 33 பந்துகளில் சதம் விளாசி சாதனை.. கெத்தாக பைனலில் நியூசிலாந்து!
Recommended image3
ஆத்தாடி.. இவ்வளவா.. 'தல' தோனிக்கு ரூ.1,000 அபராதம்.. ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved