Asianet News TamilAsianet News Tamil
41 results for "

தீனா

"
actor sai deena help 250 familiesactor sai deena help 250 families

கஷ்டப்படும் 250 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய வில்லன் நடிகர் தீனா!

உலக நாயகன் கமலஹாசன் நடித்த, 'விரும்பாண்டி' படத்தின் மூலம் வில்லன் நடிகராக, அறிமுகமானவர் நடிகர் சாய் தீனா. படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் உண்மையில் ரொம்ப நல்ல மனிதர்.

cinema Apr 1, 2020, 3:50 PM IST

actress sheela kaur wedding knot for businessmanactress sheela kaur wedding knot for businessman

தொழிலதிபருடன் பிரபல நடிகைக்கு டும் டும் டும்! குவியும் வாழ்த்து!

'பூவே உனக்காக' , 'நந்தா', 'மாயா' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தீனா, டும் டும் டும், போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகை ஷீலா கவுர்.
 

cinema Mar 14, 2020, 3:06 PM IST

aniruth not give the music change withaniruth not give the music change with

'தர்பார்' படத்தால் அனிருத்துக்கு வந்த சிக்கல்! வாக்குறுதியை மீறி விட்டதாக இசை கலைஞர் சங்க தலைவர் தீனா பரபரப்பு புகார்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வரும் 9 ஆம் தேதி பொங்கல் திருவிழா ஸ்பெஷலாக  ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம், 'தர்பார்'. 
 

cinema Jan 5, 2020, 12:09 PM IST

youth cheated a disabled women in Nagapattinamyouth cheated a disabled women in Nagapattinam

'நீ வேற சாதி.. ஒத்துவராது'..! மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்..! கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் இளம்பெண்..!

தான் மாற்று சாதி என்பதாலும் மாற்று திறனாளி என்பதாலும் தன்னை அய்யப்பன் திருமணம் செய்ய மறுப்பதாக தீனா குற்றம் சாட்டியுள்ளார். உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட தீனா வருவதை அறிந்ததும் அய்யப்பன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

crime Nov 27, 2019, 1:15 PM IST

actor parthiban latest movie kr market care of deenaactor parthiban latest movie kr market care of deena

தந்தையின் ஆசைக்காக தாதாவாக போராடும் பார்த்திபன்!

இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில், நடிகர் பார்த்திபன் தாதாவாக நடித்து வரும் திரைப்படம் 'கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா'. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் தாதாவாக போராடுவதையும், இதனால் என்னென்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை காமெடி, கலந்த படமாக எடுத்துள்ளனர்.
 

cinema Mar 15, 2019, 1:48 PM IST

laila re-entry movie characterlaila re-entry movie character

ரீ- என்ரியே இப்படியா? மிரட்ட வரும் லைலா!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் லைலா.  அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' சூர்யாவுடன் 'பிதாமகன்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். 
 

cinema Mar 6, 2019, 7:56 PM IST

Yashika Anand shakes a leg for 'Kazhugu 2' songYashika Anand shakes a leg for 'Kazhugu 2' song

முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்... கழுகு-2 க்காக செம்ம கலக்கல் டான்ஸ்!!

கழுகு 2 படத்திற்காக கிருஷ்ணாவுடன் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் . நடிகை யாஷிகா,‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

cinema Jan 12, 2019, 7:33 PM IST

Sarkar Story Theft Case... A.R.Murugadoss AcceptedSarkar Story Theft Case... A.R.Murugadoss Accepted

சர்கார் நன்றி கார்டில் வருண் ராஜேந்திரன் பெயர்... மண்ணைக்கவ்விய ஏ.ஆர்.முருகதாஸ்!

முதல் படமான தீனா’ தவிர்த்து தனது அனைத்துப்படங்களிலும் கதைத்திருட்டு சர்ச்சையில் மாட்டிவந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக தனது திருட்டை ஒப்புக்கொண்டு மண்னைக்கவ்வினார்.

cinema Oct 30, 2018, 12:11 PM IST

actress laila open talk for metoo controversyactress laila open talk for metoo controversy

இதை மட்டும் செய்யமாட்டேன்..! 'மீடூ' குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகை லைலா!

கள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே என தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா. இவரின் கன்னக்குழி அழகிற்கு தமிழில் மட்டும் அல்ல, தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

cinema Oct 29, 2018, 1:58 PM IST

Dinakaran condemned Edappadi palanisami's action against his supportersDinakaran condemned Edappadi palanisami's action against his supporters

பேரம் பேசறாங்க... படியலன்னா பொய்வழக்கு, கைது மிரட்டல்! தரங்கெட்டுப் போயிட்டாங்களே புலம்பும் தீனா!

தனக்கு ஆதரவாக எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் சொந்தவிருப்பதின் பெயரிலே விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை    மிரட்டுபவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்

Sep 13, 2017, 2:09 PM IST

theri villan-asking-help-for-childtheri villan-asking-help-for-child

குழந்தை உயிரை காப்பாற்றுங்கள்.... கதறும் தெறி வில்லன்...!!!

தெறி படத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் வில்லனாக நடித்தவர் நடிகர்  தீனா. 

Feb 7, 2017, 7:10 PM IST