தெறி படத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் வில்லனாக நடித்தவர் நடிகர் தீனா. 

இவர் தற்போது ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் தனது வீட்டின் பக்கத்தில் இருக்கும் குழந்தையின் சிகிச்சைக்கு யாராவது உதவுங்கள் என அழுகையோடு கூறியுள்ளார் .

மேலும் தன்னால் முடிந்த அளவிற்கு குழந்தையின் சிகிச்சைக்கு போராடிவிட்டேன் என்றும் . ஆனால், மருத்துவர்கள் கேட்கும் தொகை என்னிடம் இல்லை, யாராவது உதவுங்கள் என கேட்டுள்ளார். 

இதே வீடியோவில் அந்த குழந்தையின் தாயும் தன் குழந்தையை தயவு செய்து காப்பாற்றுங்கள் என அழுத்திருப்பது நெஞ்சை உருகியுள்ளது.