Asianet News TamilAsianet News Tamil
142 results for "

ஜான்வி கபூர்

"
Sridevi Daughter Janhvi Kapoor Sizzling hot modern dress photos mma Sridevi Daughter Janhvi Kapoor Sizzling hot modern dress photos mma

Janhvi Kapoor: மனசுல அஞ்சலி பாப்பான்னு நினைப்போ! குட்டை உடையில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த ஜான்வி!

நடிகை ஜான்வி கபூர்... கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் செய்யாமல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery May 2, 2024, 9:31 PM IST

Janhvi Kapoor to rent her mom Actress Sridevi's Chennai house ganJanhvi Kapoor to rent her mom Actress Sridevi's Chennai house gan

Janhvi Kapoor : சென்னையில் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீடு... முதன்முறையாக வாடகைக்கு விடுகிறார் ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி சென்னையில் முதன்முதலில் வாங்கிய வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் வாடகைக்கு விட உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

Gallery May 2, 2024, 12:40 PM IST

Actress Janhvi Kapoor Teased her sister khushi kapoor for her long legs ansActress Janhvi Kapoor Teased her sister khushi kapoor for her long legs ans

Janhvi Kapoor : "ஏணி ஒன்னு தேவைப்படும் போல".. தங்கை வெளியிட்ட போட்டோஷூட் - பங்கமாக கலாய்த்த ஜான்வி கபூர்!

Janhvi Kapoor : மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இப்பொது பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக அவர் வலம்வந்துகொண்டிருக்கிறார். அவருடைய தங்கை குஷியும் ஒரு நடிகை தான்.

Gallery Apr 28, 2024, 5:05 PM IST

Ambani Daughter in law radhika merchant slumber party photos mmaAmbani Daughter in law radhika merchant slumber party photos mma

Janhvi Kapoor: அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் வைத்த நைட் பார்ட்டியில் ஜான்வி கபூர்! வைரல் போட்டோஸ்!

ஸ்ரீதேவியின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், அம்பானி வீட்டுக்கு இளைய மருமகளாக செல்ல உள்ள ராதிகா மெர்ச்சண்ட்டின் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இது குறித்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Apr 15, 2024, 4:31 PM IST

Sridevi daughter Janhvi Kapoor will marry her lover Shikhar Pahariya in Tirupati ganSridevi daughter Janhvi Kapoor will marry her lover Shikhar Pahariya in Tirupati gan

Janhvi Kapoor : முதல்வரின் பேரனுடன் காதல்... நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம்?

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தன்னுடைய காதலனை விரைவில் கரம்பிடிக்க உள்ளதாகவும் அவரின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Gallery Apr 12, 2024, 2:07 PM IST

Actress Janhvi Kapoor Climbs Tirupati Temple's Steps on Her Knees RyaActress Janhvi Kapoor Climbs Tirupati Temple's Steps on Her Knees Rya

Janhvi Kapoor : திருப்பதி படிக்கட்டில் முட்டிப்போட்டு ஏறிய ஜான்வி கபூர்.. இதுக்காக தானாம்.. அவரே சொன்ன தகவல்..

ஜான்வி கபூர் தனது முழங்காலில் திருப்பதி கோயில் படிக்கட்டு ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அ

Gallery Mar 25, 2024, 12:56 PM IST

Ramcharan and Janhvi Kapoor acting RC 16 movie pooja photos and movie details mmaRamcharan and Janhvi Kapoor acting RC 16 movie pooja photos and movie details mma

RC 16 Movie Pooja: ராம் சரண் - ஜான்வி கபூர் இணையும் 'RC 16' திரைப்படம் பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கியது!

ராம் சரண் நடிக்க உள்ள RC 16 படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் பூஜை இன்று பிரமாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
 

cinema Mar 20, 2024, 10:49 PM IST

Sridevi daughter janhvi kapoor Net worth Details mmaSridevi daughter janhvi kapoor Net worth Details mma

Janhvi Net worth: 27 வயசுதான் ... நடிகையான 7 வருடத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

நடிகை ஜான்வி கபூர் இன்று, தன்னுடைய 27-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில்... இவர் சுயமாக நடித்து சம்பாதித்த சொத்துக்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Mar 6, 2024, 3:16 PM IST

Janhvi Kapoor paired with global star Ram charan new movie update mmaJanhvi Kapoor paired with global star Ram charan new movie update mma

RRR பட ஹீரோக்களை குறிவைத்த ஜான்வி! ஜூனியர் என்டிஆரை தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாகிறார்!

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிக்கும் RC16-வது படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் தகவல் உறுதியாகி உள்ளது.
 

Gallery Mar 6, 2024, 11:50 AM IST

Janhvi kapoor at anant and Radhika merchant pre wedding homely look pics mmaJanhvi kapoor at anant and Radhika merchant pre wedding homely look pics mma

Janhvi Photos: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்..தோனியுடன் ஜான்வி! ஹோம்லி லுக்கில் வெளியிட்ட போட்டோ

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர்... ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஹோம்லி லுக்கில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.
 

Gallery Mar 4, 2024, 3:17 PM IST

Anant Ambani Marriage Pre wedding event rihanna and janhvi kapoor dance viral ansAnant Ambani Marriage Pre wedding event rihanna and janhvi kapoor dance viral ans

அம்பானி வீட்டு கல்யாணம்.. இணைந்து குத்தாட்டம் போட்ட ரிஹான்னா மற்றும் ஜான்வி கபூர் - வீடியோ செம வைரல்!

Rihanna and Janhvi Kapoor : இந்தியா மட்டுமல்ல, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிக மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம்.

cinema Mar 2, 2024, 2:27 PM IST

First time Janhvi Kapoor about enter in south indian industry mma First time Janhvi Kapoor about enter in south indian industry mma

தென்னிந்திய திரையுலகில் அறிமுகவாவதன் மூலம் என் வேர்களை நேருகிறேன்! மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர் !!

தேவாரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர், முதல் முறையாக தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Gallery Feb 23, 2024, 8:19 PM IST

Famous Bollywood heroine joining hands with suriya in karna movie official announcement ansFamous Bollywood heroine joining hands with suriya in karna movie official announcement ans

அப்பாவே சொல்லிட்டாரா.. அப்போ சரி.. பான் இந்தியா படமாக உருவாகும் சூர்யாவின் "கர்ணா" - ஹீரோயின் "அவங்க" தானாம்!

Suriya 44 Karna : பிரபல நடிகர் சூர்யா, பாலிவுட் உலகில் கால்பதிக்கும் முதல் படம் தான் "கர்ணா". இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளார். 

Gallery Feb 19, 2024, 5:04 PM IST

Janhvi Kapoor latest hot photos mmaJanhvi Kapoor latest hot photos mma

உடலோடு ஒட்டிய ட்ரான்ஸ்பரென்ட் உடை... கவர்ச்சியில் கிக் ஏற்றும் ஜான்வி!

கவர்ச்சி கன்னியாக மாறி பாலிவுட் திரையுலகை அலங்கரித்து வரும் ஜான்வி கபூர் தற்பட்டது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

cinema Feb 9, 2024, 4:13 PM IST

Suriya as karna in Rakeysh Omprakash direction famous bollywood actress joined the team ansSuriya as karna in Rakeysh Omprakash direction famous bollywood actress joined the team ans

முதற்கட்ட பணிகள் துவங்கியாச்சு.. கர்ணன் கதாபாத்திரத்தில் களமிறங்கும் "கங்குவா" - ஜோடி சேர்ந்த வாரிசு நடிகை!

Suriya's Karna Movie : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் "கங்குவா" திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு கதை களத்தில் உருவாகி வருகிறது.

Gallery Jan 27, 2024, 10:49 PM IST