MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Janhvi Photos: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்..தோனியுடன் ஜான்வி! ஹோம்லி லுக்கில் வெளியிட்ட போட்டோ

Janhvi Photos: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்..தோனியுடன் ஜான்வி! ஹோம்லி லுக்கில் வெளியிட்ட போட்டோ

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர்... ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஹோம்லி லுக்கில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 04 2024, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

உலக அளவிலும், இந்திய அளவிலும் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்ட துவங்கி விட்டன.

28

ஜூலை மாதம் நடக்கும் திருமணத்திற்கு, இப்போதே பிரீ வெட்டிங் நிகழ்ச்சியா? என்பது சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவரிடம் உள்ள பணத்துக்கு ஒரு வருடத்திற்கு முன்பு கூட திருமண கொண்டாட்டங்களை நடத்தலாம் என விமர்சனங்களும் ஒருபுறம் பறக்கிறது.

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

38

மேலும் கடந்த மூன்று நாட்களாக நடந்த அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் தான் முக்கால்வாசி பாலிவுட் திரையுலகமே இருந்தது. தென்னிந்தியாவில் இருந்து ராம் சரண், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சற்குரு உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

48

மார்ச் 1-ஆம் தேதி துவங்கிய இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்... அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகி ரிஹானாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இரண்டு நாட்கள் இவரின் இசை நிகழ்ச்சி பிரபலங்கள் முன்னிலையில் அரங்கேறிய நிலையில்.. இதற்காக 50 கோடி அவர் சம்பளமாக பெற்றதாகவும் கூறப்பட்டது.

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

58

ரிஹானாவுடன், பாலிவுட் நடிகையும்... மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், வெறித்தனமான ஆட்டம் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

68

பார்ட்டி நேரத்தில் படு கிளாமராக உடை அணிந்திருந்த ஜான்வி, நேற்று மிகவும் ஹோம்லி லுக்கில் ட்ரடிஷனலாக பாவாடை தாவணியுடன் காணப்பட்டார்.

இதையும் படியுங்கள்... Sunaina Ice Meditation: ஐஸ் பாத் ஓகே... இது என்ன ஐஸ் தியானம்? வைரலாகும் நடிகை சுனைனாவின் போட்டோஸ்!!

78

மேலும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், தோனி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோசை தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

88

அதே போல் அம்பானி வீடு நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியபோது எடுத்த போட்டோசையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜான்வி கபூர் தற்போது பகிர்ந்து கொண்டுள்ள இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... தல-ஐ மெர்சலாக்கிய ஜவான்... அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி - வைரல் வீடியோ

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜான்வி கபூர்
ராதிகா மெர்ச்சண்ட்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved