Tamil

அம்மா ஸ்ரீதேவியின் ஆசியோடு திரையுலகில் கலக்கி வருகிறார் ஜான்வி கபூர்.

Tamil

ஜான்வி கபூர் தடக் என்கிற படத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

Image credits: our own
Tamil

இப்படம் வெளியாகும் முன்பே ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார்.

Image credits: our own
Tamil

அம்மா பாணியில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

janhvi kapoor

Image credits: our own
Tamil

இரண்டு ஹிந்தி படங்கள் உட்பட ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

Image credits: our own
Tamil

ஜூனியர் NTR ஜோடியாக தென்னிந்திய மொழியில் அறிமுகமாகி உள்ளார்.

Image credits: our own
Tamil

தேவாரா படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் ஜான்வி.

Image credits: our own
Tamil

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: our own
Tamil

சிவப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போஸ் கொடுத்துள்ளார் ஜான்வி.

Image credits: our own

ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட்டில்.. மாடலாக சேலை கட்டி மயக்கும் ஸ்ருதி ஹாசன்!

பிங்க் புடவையில் மயக்கும் மாயக்காரி! அதிதி ஷங்கரின் அசத்தல் போட்டோஸ்!

டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய மில்க் பியூட்டி தமன்னா

38 வயதில்... ஷார்ட் ஸ்கர்ட் போட்ட ஸ்கூல் கேர்ளாக மாறிய காஜல்!