cinema

நடிகை தமன்னா பாட்டியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன.

Image credits: our own

கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா.

Image credits: our own

கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார் தமன்னா.

Image credits: our own

விஜய், அஜித், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் தமன்னா.

Image credits: our own

தமிழில் தமன்னா நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனது.

Image credits: our own

ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா டான்ஸ் மிகவும் வைரலானது.

Image credits: our own

நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகின்றனர்.

Image credits: our own

நடிகை தமன்னா தனது காதலனை இந்த ஆண்டு கரம்பிடிக்க உள்ளார்.

Image credits: our own

சமீபத்தில் அனிமல் பட சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டார் தமன்னா.

 

 

Image credits: our own

அதில் நடிகை தமன்னா கவர்ச்சி உடையில் வந்தபோது எடுத்த போட்டோஸ் இது.

Image credits: our own

38 வயதில்... ஷார்ட் ஸ்கர்ட் போட்ட ஸ்கூல் கேர்ளாக மாறிய காஜல்!

Tamannaah: கிளாமர் டால் தமன்னாவின் கிக் ஏற்றும் ஹாட் கவர்ச்சி போட்டோஸ்

Janhvi : தண்ணீருக்குள் கவர்ச்சி தீ மூட்டும் ஜான்வி! ஹாட் போட்டோஸ்!

உதட்டில் வளையம்.. தங்க நிற டைட் ட்ரெஸ்! ஸ்ருதிஹாசனின் ஹாட் போட்டோ ஷூட்