Asianet News TamilAsianet News Tamil
180 results for "

செல்வராகவன்

"
Actor Vishal and Sj suryha fun filled movie mark antony trailer out now directed by aadhik ravichandran ansActor Vishal and Sj suryha fun filled movie mark antony trailer out now directed by aadhik ravichandran ans

சில்க் ஸ்மிதா என்ட்ரி.. முரட்டுத்தனமா மோதும் Gangsters - விஷால், SJ சூர்யா கலக்கும் Mark Antony ட்ரைலர் இதோ!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், பிரபல நடிகர் கார்த்தி குரல் கொடுக்க, தற்போது வெளியாகி உள்ளது விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து கலக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர்

cinema Sep 3, 2023, 8:28 PM IST

Actress Sneha and other celebrities attended Varalakshmi pooja function in dhanush sister karthika house ansActress Sneha and other celebrities attended Varalakshmi pooja function in dhanush sister karthika house ans

சினேகா முதல் ப்ரீத்தா வரை.. தனுஷ் தங்கை கார்த்திகா வீட்டில் ஒன்று சேர்ந்த நட்சத்திரங்கள் - களைகட்டிய விஷேஷம்!

பிரபல தனுஷ் அவர்களின் சகோதரர் செல்வராகவனை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இந்நிலையில் அவருடைய தங்கை கார்த்திகா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார், அவர் தனது வீட்டில் நடந்த விசேஷத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

Gallery Aug 29, 2023, 9:40 AM IST

First time Actress Sonia Aggarwal revealed the reason behind her divorce from SelvaraghavanFirst time Actress Sonia Aggarwal revealed the reason behind her divorce from Selvaraghavan

குடும்பமே டார்ச்சர் செய்தது! செல்வராகவனை விவாகரத்து செய்ய இது தான் காரணம்! உண்மையை உடைத்த சோனியா அகர்வால்!

நடிகை சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்ததன் காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Aug 26, 2023, 12:47 AM IST

Thala Ajith kumar and Dhanush in Selvaraghavan Directional Famous Actor Shared a SecretThala Ajith kumar and Dhanush in Selvaraghavan Directional Famous Actor Shared a Secret

செல்வராகவன் இயக்கத்தில் தல அஜித், தனுஷ் காம்பினேஷன்.. வெறித்தனம் - பிரபல நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!

கடந்த 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பல நடிகர்களில் ஒருவர்தான் பரத். கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் பல நல்ல திரைப்படங்களை கொடுத்த அவர், இறுதியாக லவ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இது அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

cinema Aug 18, 2023, 10:13 AM IST

Selvaraghavan lost wallet in airindia flight Selvaraghavan lost wallet in airindia flight

பர்ஸை விமானத்தில் தவற விட்ட செல்வராகவன்... 15 நிமிடத்தில் நடந்த சம்பவம்! வைரலாகும் ட்விட்..!

இயக்குனர் செல்வராகவன் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, விமானத்தில் தன்னுடைய பர்ஸை தொலைத்து விட்டதாகவும், பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் அதனை பத்திரமாக திருப்பி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
 

cinema Aug 2, 2023, 8:05 PM IST

Selvaraghavan and Rajiv menon daughter saraswathi menon team up for political movieSelvaraghavan and Rajiv menon daughter saraswathi menon team up for political movie

ஹீரோவாக செல்வராகவன்... ஹீரோயினாக ‘வாரிசு’ நடிகை - பரபரப்பாக தயாராகும் அரசியல் படம்

தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தில் செல்வராகவன் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர்.

cinema Jul 31, 2023, 1:54 PM IST

Actor Vishal Debut as singer in mark antony movie first single Actor Vishal Debut as singer in mark antony movie first single

"இப்போதான் புரியுது சிங்கர்ஸ் எவ்ளோ கஷ்டப்படுறாங்கனு".. ஷாக் கொடுத்த இயக்குனர் - புதிய அவதாரத்தில் விஷால்!

ஒரு பாடகனாக அந்த உலகிற்குள் நுழைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறி ட்வீட் செய்துள்ளார் விஷால்

cinema Jul 13, 2023, 10:52 PM IST

Actor and Director Selvaraghavan Praised AR Rahman for Maamannan movie songsActor and Director Selvaraghavan Praised AR Rahman for Maamannan movie songs

நாடி நரம்பில் புகுந்து மயக்குது தலைவா.. இசைப்புயலை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன் - முழு விவரம் உள்ளே!

மாமன்னன் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகின்றது. குறிப்பாக வடிவேலு குரலில் வரும் ராசா கண்ணு பாடல் சூப்பர் ஹிட் பாடல் என்றே கூறலாம்.

cinema Jul 4, 2023, 1:06 PM IST

Selvaraghavan Riding his son cycle funny video viralSelvaraghavan Riding his son cycle funny video viral

46 வயசானாலும் குழந்தை சார் நீங்க... மகனின் சைக்கிளில் ஜாலியாக ரைடு போன செல்வராகவன் - வைரலாகும் கியூட் வீடியோ

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், மகனின் சைக்கிளில் ஜாலியாக ரைடு போன வீடியோ வைரலாகி வருகிறது.

cinema Jun 25, 2023, 9:25 AM IST

Dhanush and Selvaraghavan father and mother wedding anniversary celebration photos Dhanush and Selvaraghavan father and mother wedding anniversary celebration photos

தனுஷ் மிஸ்ஸிங்... செல்வராகவன் குடும்பத்தோடு திருமண நாளை கொண்டாடிய கஸ்துரி ராஜா - விஜயலட்சுமி தம்பதி!

இயக்குனரும் - தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா... தன்னுடைய திருமண நாளை, மூத்த மகன் செல்வராகவன் குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

cinema Jun 9, 2023, 3:50 PM IST

aishwarya rajesh farhana movie review by public opinionaishwarya rajesh farhana movie review by public opinion
Video Icon

Farhana Review : ஐஸ்வர்யா ராஜேஷின் ''ஃபர்ஹானா'' திரை விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பர்ஹானா. 

Review May 12, 2023, 12:50 PM IST

bakasuran ott release date officially announced bakasuran ott release date officially announced

Bakasuran OTT: செல்வராகவன் நடிப்பில் பட்டையை கிளப்பிய கிரைம் திரில்லர்... 'பகாசுரன்' ஓடிடி ரிலீஸ் தேதி இதோ.!

கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பகாசுரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Mar 23, 2023, 10:53 AM IST

Selvaraghavan slaps dhanush during kadhal konden movieSelvaraghavan slaps dhanush during kadhal konden movie

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சண்டை... தனுஷின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட பிரபல இயக்குனர் - ஷாக்கிங் சம்பவம்

நடிகர் தனுஷ், ஒரே காட்சிக்கு பலமுறை டேக் வாங்கியதால், டென்ஷன் ஆன இயக்குனர் அவருக்கு கன்னத்திலேயே ஓங்கி அறைவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

cinema Mar 12, 2023, 10:49 AM IST

Aishwarya Rajinikanth Plan to rope in Selvaraghavan in Lal Salaam movieAishwarya Rajinikanth Plan to rope in Selvaraghavan in Lal Salaam movie

விரைவில் வரப்போகுது குட் நியூஸ்... தனுஷின் அண்ணன் செல்வராகவனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென சந்தித்தது ஏன்?

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனை சந்தித்து பேசி உள்ளார்.

cinema Mar 10, 2023, 2:31 PM IST

Selvaraghavan roped in for vishal Mark Antony movieSelvaraghavan roped in for vishal Mark Antony movie

விஷால் படத்தில் இணைந்த செல்வராகவன்... அதுவும் சூப்பர்ஸ்டார் பெயரில் நடிக்கிறாராம் - வெளியான வேறலெவல் போஸ்டர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த செல்வராகவன், தற்போது நடிகர் விஷாலின் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

cinema Mar 6, 2023, 8:30 AM IST