MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஷால் படத்தில் இணைந்த செல்வராகவன்... அதுவும் சூப்பர்ஸ்டார் பெயரில் நடிக்கிறாராம் - வெளியான வேறலெவல் போஸ்டர்

விஷால் படத்தில் இணைந்த செல்வராகவன்... அதுவும் சூப்பர்ஸ்டார் பெயரில் நடிக்கிறாராம் - வெளியான வேறலெவல் போஸ்டர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த செல்வராகவன், தற்போது நடிகர் விஷாலின் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 06 2023, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். சமீப காலமாக இவர் நடிப்பிலும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் திரையுலகில் நடிகராக எண்ட்ரி கொடுத்த செல்வராகவன். அடுத்தடுத்து சாணிக்காயிதம், நானே வருவேன், பகாசூரன் போன்ற படங்களில் நடித்த செல்வராகவனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில், அவர் தற்போது நடிக்க கமிட் ஆகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா பட வில்லன் சுனில் ஆகியோர் இணைந்து நடித்து வரும் நிலையில், தற்போது புது வரவாக செல்வராகவனும் இணைந்துள்ளார். அவரின் கேரக்டர் போஸ்டர் உடன் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கில் விபத்து! அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியல... நூலிழையில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்

34

அதன்படி இயக்குனர் செல்வராகவன், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சிரஞ்சீவி என்கிற கேரக்டரில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் ரெட்ரோ லுக்கில் உள்ள புகைப்படமும் அந்த போஸ்டரில் இடம்பெற்று உள்ளது. சிரஞ்சீவி என தெலுங்கு சூப்பர்ஸ்டாரின் பெயருடன் களமிறங்கியுள்ள செல்வராகவன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது குணச்சித்திர வேடத்தில் வருகிறாரா என்கிற தகவலை படக்குழு வெளியிடவில்லை.

44

மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழில் உருவாகி வரும் இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடிந்து ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... கிழிந்த பேன்ட்டில்... செம்ம மாடர்னாக கணவர் விக்கியுடன் மும்பை ஹோட்டலுக்கு விசிட் அடித்த நயன்! Exclusive போட்டோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செல்வராகவன்
விஷால் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved