Asianet News TamilAsianet News Tamil
2007 results for "

கோலிவுட்

"
Game changer actress Anjali childhood rare photos viral in internet mmaGame changer actress Anjali childhood rare photos viral in internet mma

நடிகருடன் லிவிங் கெதர்! டாக்சிக் ரிலேஷன்ஷிப்.. பல சர்ச்சைகளில் சிக்கிய ஷங்கர் பட நடிகையின் குழந்தை பருவ போட்டோ

பிரபலங்கள் என்ன தான் தங்களை மேக்கப் போட்டு சினிமாவில் அழகாக கட்டி கொண்டாலும், குழந்தையாக இருக்கும் போது மேக்கப் இல்லாமல் கூட கூடுதல் அழகில் ஜொலிப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலியின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery May 16, 2024, 8:29 PM IST

Singer Saindhavi heart broken statement after divorce mmaSinger Saindhavi heart broken statement after divorce mma

Saindhavi Tweet : ஜிவியுடனாக விவாகரத்துக்கு பின்... மனம் உடைந்து போய் சைந்தவி வெளியிட்டு திடீர் அறிக்கை!

ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி இருவரும் அண்மையில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்த நிலையில், இது குறித்து பரவும் ஜோடிக்கப்பட்ட கதைகளுக்கு தற்போது சைந்தவி அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
 

Gallery May 16, 2024, 6:09 PM IST

Aishwarya Rai with injured hand at Cannes 2024 mmaAishwarya Rai with injured hand at Cannes 2024 mma

அச்சச்சோ ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? கையில் கட்டோடு.. கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ளும் உலக அழகி!

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14-ஆம் தேதி துவங்கப்பட்ட 'கேன்ஸ்' திரைப்பட விழாவிற்கு மகள் ஆராத்யாவுடன், கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்டதால், ரசிகர்கள் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என பதற்றத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

Gallery May 16, 2024, 4:45 PM IST

Rajinikanth go to Abu Dhabi for vacation mmaRajinikanth go to Abu Dhabi for vacation mma

'வேட்டையன்' படத்தை முடித்த கையேடு... சத்தமில்லாமல் வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்ற தலைவர்! எந்த நாடு தெரியுமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'வேட்டையன்' படபிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், தற்போது வெகேஷனுக்காக வெளிநாடு சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery May 16, 2024, 3:21 PM IST

Vijay tv Sakthivel serial actress sandhya engagement photo goes viral mmaVijay tv Sakthivel serial actress sandhya engagement photo goes viral mma

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த திடீர் நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை இவரா? வைரலாகும் கியூட் ஜோடியின் போட்டோ!

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில், நடித்து வரு நடிகை சந்தியாவுக்கு திடீர் என திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery May 16, 2024, 1:56 PM IST

Director Vikraman Son Debut Hitlist Crew meet Rajinikanth today mmaDirector Vikraman Son Debut Hitlist Crew meet Rajinikanth today mma

இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா அறிமுகமாகும் 'ஹிட்லிஸ்ட்' படக்குழு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

இயக்குனர் K.S.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குனர் விக்ரமன் மகன் கனிஸ்கா ஹீரோவாக அறிமுகமாக 'ஹிட்லிஸ்ட்' திரைப்படத்தின் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
 

Gallery May 16, 2024, 12:08 PM IST

Suchitra says bayilvan ranganathan using vanitha house for adult movie shooting ganSuchitra says bayilvan ranganathan using vanitha house for adult movie shooting gan

வனிதா வீட்டை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக பயில்வான் பயன்படுத்தினார்... சுசித்ரா சொன்ன பகீர் தகவலால் பதறிய கோலிவுட்

பாடகி சுசித்ராவின் சமீபத்திய பேட்டிகள் கோலிவுட்டில் புயலை கிளப்பி வரும் நிலையில், அவர் நடிகை வனிதா மீதும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

Gallery May 16, 2024, 8:49 AM IST

ilayaraja music concert ticket and poster released mma  ilayaraja music concert ticket and poster released mma

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா சிறப்பாக நடனத்து!

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட  இசைஞானி  இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. 
 

Gallery May 15, 2024, 10:06 PM IST

gold and silver jewels theft in chaya singh house mma gold and silver jewels theft in chaya singh house mma

Chaya Singh: நடிகை சாயா சிங் வீட்டில் உஷாராக கை வரிசை காட்டிய உஷா! 24 மணிநேரத்தில் உண்மையை கக்க வைத்த போலீஸ்!

நடிகை சாயா சிங் வீட்டில், அவரின் வீட்டில் பணியாற்றிய பெண்ணே நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Gallery May 15, 2024, 7:26 PM IST

Venkatesh Bhat about Rajini divine words worked in my life Read details mmaVenkatesh Bhat about Rajini divine words worked in my life Read details mma

எச்சில் பிளேட் கழுவினேன்! ரஜினி சொன்ன தெய்வ வாக்கு என் வாழ்க்கையில் பலித்தது! வெங்கடேஷ் பட் பகிர்ந்த ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாக்கு தெய்வ வாக்கு என்றும், அவர் தன்னுடைய வாழ்க்கையில் கூறியது நிறைவேறியதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து டாப் குக்கு டூப் குக்கு நிகஸ்ச்சியிக்கு தாவியுள்ள வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
 

Gallery May 15, 2024, 3:48 PM IST

Imran Khan confirm His love with tamil actress Lekha Washington mmaImran Khan confirm His love with tamil actress Lekha Washington mma

DIY - பார்ட்னர்ஷிப்பில் இருந்த கணவரை பிரிந்த லேகா வாஷிங்டன்! 40 வயதில் டாப் நடிகரின் உறவினரை மணக்கிறார்!

நடிகை லேகா வாஷிங்டன், ஏற்கனவே DIY பார்ட்னர்ஷிப்பில் இருந்து பிரிந்த நிலையில் தற்போது பிரபல நடிகரின், உறவினரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 

Gallery May 15, 2024, 2:32 PM IST

Kayal movie fame actress anandhi latest photos viral in social media ansKayal movie fame actress anandhi latest photos viral in social media ans

Actress Anandhi : வைட் ஷர்ட்.. பிளாக் பேண்ட்.. டிப் டாப் லுக்கில் வசீகரிக்கும் நடிகை ஆனந்தி - கூல் பிக்ஸ் இதோ!

Actress Anandhi : ஆந்திராவின் வாராங்களில் பிறந்து, கோலிவுட் உலகில் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்ற சிறந்த நடிகை தான் ஆனந்தி.

Gallery May 14, 2024, 11:57 PM IST

Papanasam Child artist First time post Bikini photo mmaPapanasam Child artist First time post Bikini photo mma

EstherAnil: பாபநாசம் பட சின்ன பொண்ணா இது? மாலத்தீவில் இருந்தபடி... பிகினி உடையில் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

'பாபநாசம்' படத்தில், குழந்தை நச்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை எஸ்தர் அனில், முதல் முறையாக பிகினி உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery May 14, 2024, 11:25 PM IST

Malayalam movie actress and cook with comali fame shaalin zoya photos viral ansMalayalam movie actress and cook with comali fame shaalin zoya photos viral ans

Shaalin Zoya : ட்ரான்ஸ்பரென்ட் சேலை.. கோலிவுட் நாயகிகளுக்கு போட்டியாகும் CWC ஷாலின் ஜோயா - Latest Photoshoot!

Actress Shaalin Zoya : பிரபல நடிகை ஷாலினி ஜோயா இப்பொது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவர் மனதையும் கவர்ந்து வருகின்றார் என்றே கூறலாம்.

Gallery May 14, 2024, 10:29 PM IST

Hot Spot Movie Ott Release date announced mmaHot Spot Movie Ott Release date announced mma

Hot Spot OTT Release: சமூதாய பிரச்னையை அலசிய.. 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கலையரசன் - சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிப்பில் வெளியான ஹாட்ஸ்பாட்.. திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Gallery May 14, 2024, 9:49 PM IST