Asianet News TamilAsianet News Tamil
42 results for "

ஐஸ்வர்யா லட்சுமி

"
captain heroine aishwarya lekshmi saree glamour photoscaptain heroine aishwarya lekshmi saree glamour photos

ஒரு பக்க சேலையை சரியவிட்டு மனதை கலங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...

தற்போது ட்ரான்ஸ்போர்ட் சேலை அணிந்து பிளவுஸுடன் ஒரு பக்கத்தை சரிய விட்டு முன்னழகு தெரியும்படி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களையே கவர்ந்து வருகிறது.

cinema Aug 28, 2022, 5:55 PM IST

Shakti Soundar Rajan directional Arya's captain movie trailer releasedShakti Soundar Rajan directional Arya's captain movie trailer released

வாவ்... ஹாலிவுட் ரேஞ்சுல இருக்கே..! ஆர்யாவின் கேப்டன் பட டிரெய்லர் பார்த்து மெர்சலான ரசிகர்கள்

Captain : ஷக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேப்டன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

cinema Aug 22, 2022, 12:15 PM IST

jagame thanthiram movie trailer releasedjagame thanthiram movie trailer released

'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா'... டமால்... டுமீல் என தெறிக்க விடும் தனுஷின் 'ஜகமே தந்திரம்' ட்ரைலர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில்  மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
 

cinema Jun 1, 2021, 11:38 AM IST

jagame thanthiram movie release in ott 17 languagesjagame thanthiram movie release in ott 17 languages

17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்..! வெளியான மாஸ் அப்டேட்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓடிடியில் மொத்தம் 17 மொழிகளில் 'ஜகமே தந்திரம்' ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

cinema May 4, 2021, 4:25 PM IST

jagame thanthiram ott release date annoucedjagame thanthiram ott release date annouced

ஓடிடியில் ரிலீசாகும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'.. ரிலீஸ் தேதி இதோ..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

cinema Apr 27, 2021, 7:17 PM IST

dhanush movie actress affected coronadhanush movie actress affected corona

தனுஷ் பட நாயகியையும் விட்டு வைக்காத கொரோனா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

தனுஷ் பட நடிகை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின் பற்றிய போதும், கொரோனா தொற்றால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Apr 9, 2021, 12:57 PM IST

aishwarya lakshmi hot photo galleryaishwarya lakshmi hot photo gallery

தொடை அழகை காட்டி... இளசுகளை ஏங்க வைத்த ஐஸ்வர்யா லட்சுமி..! அனல் பறக்கும் ஹாட் கிளிக்ஸ்..!

தொடை அழகை காட்டி... இளசுகளை ஏங்க வைத்த ஐஸ்வர்யா லட்சுமி..! அனல் பறக்கும் ஹாட் கிளிக்ஸ்..!
 

cinema Oct 9, 2020, 7:45 PM IST

Aieshwarya lakshmi photo galleryAieshwarya lakshmi photo gallery

அம்மாவை போலவே ஓப்பனை செய்த நடிகை அன்னையர் தின ஸ்பெஷல் ஐஸ்வர்யா லட்சுமி புகைப்படம் உள்ளே

அம்மாவை போலவே ஒப்பனை செய்த நடிகை அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம் உள்ளே 

cinema May 11, 2020, 2:52 PM IST

actress Aishwarya Lekshmi wear mother saree photo shootactress Aishwarya Lekshmi wear mother saree photo shoot

அம்மாவின் பட்டு புடவையை வித்தியாசமாக கட்டி போட்டோ ஷூட்! நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு குவியும் லைக்ஸ்!

நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக, Njandukalude Nattil Oridavela என்கிற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு திறமையை நிரூபித்து, சிறந்த அறிமுக நடிக்கைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.
 

cinema May 5, 2020, 12:35 PM IST

dhanush movie jagame thanthiram new release updatedhanush movie jagame thanthiram new release update

தனுஷின் புதிய போஸ்டருடன் வெளியான 'ஜகமே தந்திரம்' நியூ ரிலீஸ் அப்டேட்!

கடந்த ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'பேட்ட ' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், அந்த படத்திற்கு பின், தற்போது சூப்பர் ஸ்டாரின் மருமகன், தனுஷை வைத்து, 'ஜகமே தந்திரம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
 

cinema May 1, 2020, 7:26 PM IST

actress sakshi agarwal join aranmanai 3actress sakshi agarwal join aranmanai 3

சுந்தர்.சியின் அரண்மனையில் நாயகியாக இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக நடிகர் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் இணைந்து நடித்த பவர் ஃபுல் ஆக்ஷன் படமாக இயக்கப்பட்ட 'ஆக்ஷன்' திரைப்படம் வெளியானது.
 

cinema Feb 15, 2020, 6:14 PM IST

actress Aishwarya Lekshmi latest photo galleryactress Aishwarya Lekshmi latest photo gallery

சேலையில் செம்ம அழகு..! நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் அசத்தல் கிளிக்ஸ்..!

இயக்குனர் சுந்தர்.சி, இயக்கிய 'ஆக்ஷன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது, சுருளி, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து, திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து கொண்டிருக்கிறார்.

 

cinema Nov 30, 2019, 10:54 AM IST