Asianet News TamilAsianet News Tamil
178 results for "

ஐஸ்வர்யா ராஜேஷ்

"
Aishwarya Rajesh participated in the drug awareness programAishwarya Rajesh participated in the drug awareness program

எனக்கு வேண்டாம்... நமக்கு வேண்டாம்..! போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.
 

cinema Jun 24, 2023, 7:23 PM IST

Nayanthara to Rashmika Highest Paid South Indian Actresses Nayanthara to Rashmika Highest Paid South Indian Actresses

கவர்ச்சிக்கு ஓகே... தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ்!

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள சில நடிகைகள், கவர்ச்சிக்கு தடை போடாமல்... சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருகிறார்கள். அப்படி அதிக சம்பளம் வாங்கும் டாப்  ஹீரோயின்ஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

cinema Jun 12, 2023, 10:14 PM IST

theera kaadhal movie review by publictheera kaadhal movie review by public
Video Icon

Theera Kaadhal Movie Review | தீரா காதல் - மக்கள் திரை விமர்சனம்!

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களின் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தீரா காதல்'. படம் எப்படி இருக்கு?
 

Review May 26, 2023, 1:08 PM IST

Rashmika Mandanna cool reply to aishwarya rajesh statement about pushpa characterRashmika Mandanna cool reply to aishwarya rajesh statement about pushpa character

புஷ்பா சர்ச்சை... ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கைக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட கூல் கமெண்ட்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ராஷ்மிகாவின் கேரக்டர் குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து அவர் அறிக்கை மூலம் விளக்கம் அளித்து இருந்தார்.

cinema May 19, 2023, 11:35 AM IST

This is what I said about Rashmika Srivalli character aishwarya rajesh statement This is what I said about Rashmika Srivalli character aishwarya rajesh statement

ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கேரக்டர் பற்றி நான் கூறியது இது தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பரபரப்பு விளக்கம்!

ராஷ்மிகா, புஷ்பா படத்தில் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், மிகவும் சிறப்பாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்க்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
 

cinema May 17, 2023, 8:56 PM IST

Aishwarya Rajesh controversial speech about Pushpa actress Rashmika MandannaAishwarya Rajesh controversial speech about Pushpa actress Rashmika Mandanna

அந்த கேரக்டர் மட்டும் எனக்கு கிடைச்சிருந்தா ராஷ்மிகாவ விட நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சைபேச்சு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா பற்றி பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

cinema May 17, 2023, 9:53 AM IST

The Kerala Story and Farhana Films are not compare says director AmeerThe Kerala Story and Farhana Films are not compare says director Ameer

கேரளா ஸ்டோரியும், ஃபர்ஹானாவும் ஒன்னா.? இஸ்லாமியர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை - இயக்குனர் அமீர்

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தையும், “ஃபர்ஹானா” திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் அமீர்.

cinema May 14, 2023, 8:38 PM IST

Governor award announcement for actress Aishwarya Rajesh's motherGovernor award announcement for actress Aishwarya Rajesh's mother

Breaking: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு ஆளுநர் விருது அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு ஆளுநர் விருது வழங்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema May 12, 2023, 4:40 PM IST

aishwarya rajesh farhana movie review by public opinionaishwarya rajesh farhana movie review by public opinion
Video Icon

Farhana Review : ஐஸ்வர்யா ராஜேஷின் ''ஃபர்ஹானா'' திரை விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பர்ஹானா. 

Review May 12, 2023, 12:50 PM IST

Farhana movie is  Not against any religion or sentiments Dream Warrior Pictures statement Farhana movie is  Not against any religion or sentiments Dream Warrior Pictures statement

ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' திரைப்படம் எந்த மதத்திற்கும்.. உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல! படக்குழு விளக்கம்!

ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல என படக்குழு தற்போது அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளது.
 

cinema May 11, 2023, 2:40 PM IST

jai aishwarya rajesh shivadha acting Theera Kaadhal trailer outjai aishwarya rajesh shivadha acting Theera Kaadhal trailer out
Video Icon

சூர்யா படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தது போலவே ஒரு பீல்..? வெளியானது 'தீராக்காதல்' பட ட்ரைலர்!

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள தீரா காதல் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் சூர்யா - ஜோதிகா படத்தை நினைவு படுத்துவது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

cinema May 10, 2023, 7:20 PM IST

gv prakash and aishwarya rajesh acting dear movie first look releasedgv prakash and aishwarya rajesh acting dear movie first look released

ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து  நடித்திருக்கும் ‘டியர்’  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema May 4, 2023, 9:54 PM IST

Indian National League complaint against Aishwarya Rajesh starrer Farhana movie should be bannedIndian National League complaint against Aishwarya Rajesh starrer Farhana movie should be banned

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' படத்தை தடை செய்ய வேண்டும்..! இந்திய தேசிய லீக் புகார்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Apr 26, 2023, 12:01 PM IST

aishwarya rajesh selvaraghavan and jithan ramesh starring Farhana Teaser realeasedaishwarya rajesh selvaraghavan and jithan ramesh starring Farhana Teaser realeased
Video Icon

கலரை கேட்டா கழட்டனும்... சைஸ கேட்டா காட்டணும்! ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியான 'ஃபர்ஹானா' டீசர்!

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் ஃபர்ஹானா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Apr 22, 2023, 6:39 PM IST

Aishwarya Rajesh starrer soppana sundari movie reviewAishwarya Rajesh starrer soppana sundari movie review

Soppana Sundari Review : டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ விமர்சனம்

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, மணிகண்டா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.

Review Apr 14, 2023, 2:32 PM IST