Asianet News TamilAsianet News Tamil
26 results for "

அப்பாஸ்

"
What we know about Abbas PM Narendra Modi childhood friendWhat we know about Abbas PM Narendra Modi childhood friend

Modi : பிரதமர் மோடியின் சிறுவயது முஸ்லீம் நண்பர்.. யார் இந்த அப்பாஸ் ? வெளியான தகவல் !

Modi Friend Abbas : அப்பாஸை தனது தாய், மற்ற பிள்ளைகளைபோல் மிகுந்த அக்கறையுடன் வளர்த்தார் எனவும், அவருக்கு ஈத் பண்டிகையின் போது, பிடித்த உணவுகளை செய்து கொடுப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

india Jun 22, 2022, 5:38 PM IST

Lizard in Mutton BiryaniLizard in Mutton Biryani

சென்னையில் அதிர்ச்சி.. பிரபல ஓட்டல் மட்டன் பிரியாணியில் கிடந்த பல்லி.. சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்கம்..!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

Chennai Feb 12, 2022, 10:49 AM IST

Leading Taliban leader trained in the Indian Army .. Pakir information about Sher Mohammad Abbas ..Leading Taliban leader trained in the Indian Army .. Pakir information about Sher Mohammad Abbas ..

இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற முக்கிய தலிபான் தலைவர்.. ஷேர் முகமது அப்பாஸ் குறித்து பகீர் தகவல்..

தலிபான்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக் ஜாய் கடந்த 1982ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பெற்றவர் என தகவல் வெளியாகி உள்ளது.

world Aug 21, 2021, 9:32 AM IST

mohammad abbas punished ben stokes with clean bowled in first test videomohammad abbas punished ben stokes with clean bowled in first test video

ஓவர் தெனாவட்டில் திமிரு காட்டிய பென் ஸ்டோக்ஸ்.. மூக்கை உடைத்த முகமது அப்பாஸ்..! செம வீடியோ.. மிஸ் பண்ணிடாதீங்க

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தெனாவட்டாக கிரீஸை விட்டு வெளியே நின்ற பென் ஸ்டோக்ஸை கிளீன் போல்டு செய்து மூக்கை உடைத்தார் முகமது அப்பாஸ்.
 

Cricket Aug 7, 2020, 3:11 PM IST

Makkal Needhi Maiam Murali Appas Speech About Karuppar Koottam IssueMakkal Needhi Maiam Murali Appas Speech About Karuppar Koottam Issue
Video Icon

கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ் கண்டனம்..! வீடியோ

கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ் கண்டனம்..! வீடியோ

politics Jul 16, 2020, 3:13 PM IST

duplicate aishwarya rai rock in tik tok video goes viralduplicate aishwarya rai rock in tik tok video goes viral

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்! அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ!

பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபல நடிகையும், உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Jun 4, 2020, 7:00 PM IST

pakistan former cricketer zaheer abbas highly praises rohit sharmapakistan former cricketer zaheer abbas highly praises rohit sharma

ரோஹித் பேட்டிங் ஆடுனா நான் டிவியை விட்டு நகரவே மாட்டேன்.. பாகிஸ்தான் லெஜண்ட் புகழாரம்

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா பேட்டிங் ஆடினால், டிவியை விட்டு நகரவே மாட்டேன்; அந்தளவிற்கு நான் ரோஹித் சர்மாவின் பரம ரசிகன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜண்ட் வீரர் ஜாகீர் அப்பாஸ், ரோஹித்தை வியந்து புகழ்ந்துள்ளார். 
 

Cricket Jan 14, 2020, 1:00 PM IST

the edited dialogue portions in big boss programmethe edited dialogue portions in big boss programme

விஜய் டிவியால் கட் பண்ணித் தூக்கப்பட்ட கமல் ரஜினி உரையாடல்... என்னங்க நடக்குது இந்த பிக்பாஸ்ல?...

விஜய் டி.வியின் பிக்பாஸ் சர்ச்சைகளை பல சமயங்களில் அந்த சானலே உருவாக்கிவிட்டு விளம்பரத்துக்காக குளிர்காய்வதுண்டு. அதன் ஒரு தொடர்ச்சியாக கமலுக்கும் சேரனுக்கும் நடுவே ரஜினி பற்றி நடந்த உரையாடல் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ளார்.

cinema Aug 6, 2019, 3:48 PM IST

actor ajith boycots election?actor ajith boycots election?

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இன்னும் ’தல’ வரவில்லை... இன்றைய தேர்தலிலும் வாக்களிக்க மாட்டாரா அஜீத்?...

எந்த நேரமும் இருதரப்புக்கு மத்தியில் மோதல் ஏற்படலாம் என்று எண்ணத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் மைலாப்பூர் புனித அப்பாஸ் பள்லியில் 400க்கும் மேற்பட்ட போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

cinema Jun 23, 2019, 11:46 AM IST

haj subsidy cancel said abbas nakvihaj subsidy cancel said abbas nakvi

2018ம் ஆண்டுடன் முஸ்லீம்களுக்கான ஹஜ் மானியம் ரத்து!!

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய கொள்கையின்படியே..

Jan 16, 2018, 4:52 PM IST

More than 5,000 Indians are permitted to travel to HajjMore than 5,000 Indians are permitted to travel to Hajj

‘ஹஜ்’ பயணத்துக்கு கூடுதலாக 5 ஆயிரம் இந்தியர்கள் அனுமதி....மத்திய அமைச்சர்  முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

‘ஹஜ்’ பயணத்துக்கு கூடுதலாக 5 ஆயிரம் இந்தியர்கள் அனுமதி....மத்திய அமைச்சர்  முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

Jan 9, 2018, 9:55 PM IST