Lokesh Kanagaraj : தற்கால கோலிவுட் சினிமா வரலாற்றில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் என்றால் அது மிகையல்ல.
cinema Apr 9, 2024, 3:21 PM IST
Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
cinema Apr 9, 2024, 8:31 AM IST
Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 171வது திரைப்பட டீசரை தான் பார்த்துவிட்டதாக ஒரு பிரபலம் கூறியுள்ளார்.
Gallery Apr 8, 2024, 3:23 PM IST
Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
cinema Apr 6, 2024, 5:10 PM IST
Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாக உள்ள திரைப்படம் தான் "தலைவர் 171". ஏற்கனவே இரு மாபெரும் நடிகர்களை இயக்கிய லோகேஷ், இப்பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார்.
cinema Apr 5, 2024, 4:38 PM IST
Actor Arun Vijay : பிரபல நடிகர் அருண் விஜய் இப்பொது பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் "வணங்கான்" படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவரது 36 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Apr 4, 2024, 3:51 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது.
Gallery Apr 1, 2024, 8:32 AM IST
Thalaivar 171 Movie : சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள அவருடைய தலைவர் 171 படம் குறித்த First Look போஸ்டர் வெளியானது.
Gallery Mar 30, 2024, 2:33 PM IST
Thalaivar 171 : கையில் கடிகாரத்தில் இணைக்கப்பட்ட கைவிலங்குடன், கிளாசிக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிரிக்கும் அந்த புகைப்படம் தான் இப்பொது கோலிவுட்டில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
cinema Mar 28, 2024, 8:55 PM IST
Thalaivar 171 Update : லியோ திரைப்பட வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
Gallery Mar 28, 2024, 6:20 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் உள்ள வேட்டையன் மற்றும் தலைவர் 171 திரைப்படங்களின் அப்டேட்டுகள் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
Gallery Mar 28, 2024, 3:03 PM IST
தன்னுடைய திரைப்படங்களில் கூட, காதலர்களை ரொமான்ஸ் செய்ய விடாத லோகேஷ் கனகராஜ்... ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்தது பற்றி நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Gallery Mar 27, 2024, 12:35 PM IST
நேற்று வெளியான இனிமேல் ஆல்பம் பாடல் குறித்தும், இந்த பாடலுக்கு கதாநாயகனாக லோகேஷ் கனகராஜை எப்படி தேர்வு செய்தேன் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
Gallery Mar 26, 2024, 2:46 PM IST
கருங்காலி மாலையை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தான் அதனை அணிந்திருப்பதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
Gallery Mar 26, 2024, 9:16 AM IST
Lokesh Kanagaraj : உலக நாயகன் கமல்ஹாசன் வரிகள் எழுத, ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ள இனிமேல் என்ற ஆல்பத்தில் நாயகனாக நடித்துள்ளார் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
Gallery Mar 25, 2024, 7:02 PM IST