MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தலைவர் 171.. டீசரை பார்த்து பிரம்மித்த பிரபலம் கொடுத்த அப்டேட் - கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்!

தலைவர் 171.. டீசரை பார்த்து பிரம்மித்த பிரபலம் கொடுத்த அப்டேட் - கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்!

Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 171வது திரைப்பட டீசரை தான் பார்த்துவிட்டதாக ஒரு பிரபலம் கூறியுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 08 2024, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
lokesh kanagaraj

lokesh kanagaraj

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இயக்குனர் நான் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171வது திரைப்படத்தை நடிக்க உள்ளார்.

சைக்கிள் கேப்பில் அபிராமியை ஆம்புலன்ஸில் கடத்தி சென்ற ரவுடிகள்... கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
first look poster

first look poster

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் First look போஸ்டர் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக திரு. லோகேஷ் கனகராஜ் அவர்களே அறிவித்திருந்தார்.

33
Sundeep Reddy

Sundeep Reddy

இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "அனிமல்" திரைப்பட இயக்குனர் சந்திப்பு ரெட்டி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தினுடைய டீசர் பார்த்துவிட்டதாகவும். அதை கண்டு பிரம்மித்த தான், அந்த படத்துக்காக காத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prashanth : திருமணமான ஒன்றரை மாதத்தில் நடிகர் பிரசாந்த்தை கழட்டிவிட்டு பிரிந்து சென்ற மனைவி... காரணம் என்ன?

About the Author

AR
Ansgar R
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved