MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Prashanth : திருமணமான ஒன்றரை மாதத்தில் நடிகர் பிரசாந்த்தை கழட்டிவிட்டு பிரிந்து சென்ற மனைவி... காரணம் என்ன?

Prashanth : திருமணமான ஒன்றரை மாதத்தில் நடிகர் பிரசாந்த்தை கழட்டிவிட்டு பிரிந்து சென்ற மனைவி... காரணம் என்ன?

நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது பற்றி அவரின் தந்தை தியாகராஜன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2024, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

1990-களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜனின் மகனான இவர், நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனதால் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் விஜய், அஜித்துக்கு நிகராக அந்த சமயத்தில் கொண்டாடப்பட்ட இவருக்கு திருமணமான பின்னர் சினிமாவில் மார்க்கெட் போனது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டே விலகி இருந்தார் பிரசாந்த்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

2018-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த பிரசாந்த், தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிரசாந்துக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அவர் கைவசம் அந்தகன் என்கிற திரைப்படமும் உள்ளது. இது இந்தியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... CWC 5 : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... குக் வித் கோமாளியில் போட்டியாளராக களமிறங்கும் டிடிஎப் வாசனின் காதலி...!

34

நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது பற்றி அவரின் தந்தை தியாகராஜன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். நல்ல குடும்பத்தில் இருந்த வந்த பெண்ணை தான் பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது, திருமண பதிவு அலுவலகத்தின் மூலம் எங்களுக்கு தெரியவந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கல்யாணமான ஒன்றரை மாதத்திலேயே அந்த பொண்ணு வீட்ட விட்டு போயிடுச்சு.

44

அதன்பின் அவர்களுடன் தொடர்பில் இல்லை. நாங்கள் வரதட்சணை கேட்கிறோம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அதன்பின்னர் 5 வருஷமா பல நீதிமன்றம் சென்றார்கள். இதனால் அந்த காலகட்டத்தில் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. என் மகனுக்கு கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணனும் அது என்னுடைய கடமை என நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த பேட்டியில் எமோஷனலாக பேசி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... தனுஷுடன் இனி சேர வாய்ப்பே இல்லை.! நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரசாந்த் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved