MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சாரே.. மரண மாஸ் அப்டேட் இது.. சூப்பர் ஸ்டாருக்காக வேற லெவலில் ரெடியான லோக்கி - தலைவர் 171 அப்டேட் இதோ!

சாரே.. மரண மாஸ் அப்டேட் இது.. சூப்பர் ஸ்டாருக்காக வேற லெவலில் ரெடியான லோக்கி - தலைவர் 171 அப்டேட் இதோ!

Thalaivar 171 Update : லியோ திரைப்பட வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 28 2024, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Lokesh kanagaraj

Lokesh kanagaraj

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் அவர்களை வைத்து லியோ என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்து நிலையில். அடுத்து தற்பொழுது முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 171வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி 'குக் வித் கோமாளி' பிரபலத்தை காதலிக்கிறாரா அம்மு அபிராமி! புகைப்படத்துடன் போட்ட கேப்ஷனை பாருங்க!

23
vettaiyan

vettaiyan

தற்பொழுது பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகின்றார், ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாத காலமாக தலைவர் 171 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த லோகேஷ் கனகராஜ், தற்பொழுது அப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

33
thalaivar 171

thalaivar 171

முற்றிலும் விலை உயர்ந்த வாட்ச்களை கொண்டு செய்யப்பட்ட ஒரு விலங்கை கையில் போட்டுக்கொண்டு ஒரு கிளாசிக் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தற்பொழுது பகிர்ந்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Siddharth and Aditi Rao Engaged: அதிதி ராவுடன் திருமணம் நடக்கவில்லை! நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!

About the Author

AR
Ansgar R
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved