Asianet News TamilAsianet News Tamil
82 results for "

எமி ஜாக்சன்

"
Actor Arun Vijay injured in knee during Acham Enbathu Illayae shoot viral photos Actor Arun Vijay injured in knee during Acham Enbathu Illayae shoot viral photos

படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு நேர்ந்த சோகம்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்..!

Actor Arun Vijay injured in knee  நடிகர் அருண் விஜய், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் சண்டை பயிற்சியின் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்துள்ள தகவலை, தற்போது புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

cinema Oct 13, 2022, 3:01 PM IST

Arun vijay new movie Acham Enbathu Illayae in AL vijay directional teaser Arun vijay new movie Acham Enbathu Illayae in AL vijay directional teaser
Video Icon

லண்டனில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ - அருண் விஜய் - ஏ.எல்.விஜய் இணையும் மாஸ் பட டீசர் இதோ

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Trailer Oct 6, 2022, 10:57 AM IST

Amy Jackson latest  video with her son growth Amy Jackson latest  video with her son growth

மகனின் வளர்ச்சி பயணத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்..இவங்களும் குழந்தையாகவே மாறிட்டாங்களே

எமி ஜாக்சன் அந்த வீடியோவில் தனது மகனுடன் குழந்தையாக மாறி விளையாடும் நடிகையின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

cinema Sep 28, 2022, 10:14 AM IST

Actress Amy Jackson dating with Ed Westwick in Italy photos viralActress Amy Jackson dating with Ed Westwick in Italy photos viral

நச்சுனு லிப்லாக் கிஸ் அடித்து... புதுக் காதலனுடன் டேட்டிங்கை தொடங்கிய எமி ஜாக்சன் - வைரலாகும் போட்டோஸ்

Amy Jackson : தமிழில் மதராசப்பட்டினம், தாண்டவம், தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ள எமி, தற்போது தனது காதலனுடன் இத்தாலி நாட்டில் ஜாலியாக் டேட்டிங் செய்து வருகிறார்.

cinema Sep 6, 2022, 5:05 PM IST

actress amy jackson 4 years back re entry for tamil movie latest news actress amy jackson 4 years back re entry for tamil movie latest news

குழந்தை பெற்ற பிறகு... மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்!

எமி ஜாக்சன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், தமிழில் முன்னணி ஹீரோ ஓவருவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

cinema Aug 31, 2022, 8:54 PM IST

Amy Jackson introduces 4th ValentineAmy Jackson introduces 4th Valentine

4வது காதலரை அறிமுகம் செய்த எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் புது காதலர் எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார்.

cinema Jun 7, 2022, 8:32 PM IST

Amy Jackson hot photosAmy Jackson hot photos

கண்ணை கூசும் கவர்ச்சியில் எமி ஜாக்சன்...கிளாமருக்கு ஒரு எல்லையே இல்லையா?

நடிகை எமி ஜாக்சன் தற்போது செம ஹாட் புகைப்படங்களை கவர்ந்து ரசிகர்ளை வெகுவாக கவர்ந்துள்ளார். ஆனால் இந்த புகைப்படங்கள் கவரிச்சியின் எல்லையை கடந்தது. 

cinema Apr 28, 2022, 4:31 PM IST

Amy Jackson hot with coat...Amy Jackson hot with coat...

AmyJackson hot : கவர்ச்சினா அது எமி ஜாக்சன் தான்..கோட் மட்டும் போட்டு முகம் சுழிக்கும் ஹாட் போஸ்..

Amy Jackson hot : காண்பவர் கண்ணை கட்ட வைக்கும் விதத்தில் கவர்ச்சியின் உச்சம் தொடும் எமி ஜாக்சன் தற்போது கோட்டு மட்டும் அணிந்து கொடுத்துள்ள கே]ஹாட் லுக் வேற லெவல்...

cinema Feb 25, 2022, 5:42 PM IST

Amy Jackson dating famous actor after breakupAmy Jackson dating famous actor after breakup

Amy jackson :தொழிலதிபரை பிரேக்-அப் செய்த பின்.. பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற எமிஜாக்சன்- தீயாய் பரவும் photo

நடிகை எமி ஜாக்சன் (Amy jackson) தனது காதலனை பிரிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், தற்போது பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

cinema Feb 16, 2022, 7:36 AM IST

Amy Jackson hot photos...Amy Jackson hot photos...

ஓவர் ஹாட்..கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற எமிஜாக்சன்..காட்டு வாசி உடையில் கண்ணைக்கட்ட வைக்கும் எமி..

புல்லை வைத்து தைத்தார் போன்ற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் பாதி உடலை காட்டியபடி எமி ஜாக்சன் கொடுத்துள்ள புகைப்படம் செம ஹாட்டாக பரவி வருகிறது.

cinema Jan 6, 2022, 12:44 PM IST

shocking amy jackson breakup her lover?shocking amy jackson breakup her lover?

திருமணத்திற்கு முன் குழந்தை பெற்று கொண்ட எமி ஜாக்சன் காதலரை விட்டு பிரிகிறாரா?

பிரபல நடிகை எமி ஜாக்சன் விரைவில் காதலரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காதலரை பிரிய உள்ளதாக, ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 
 

cinema Jul 28, 2021, 3:07 PM IST

amy jackson childhood rare photo galleryamy jackson childhood rare photo gallery

சிறிய வயதில் குட்டி தேவதை போல் இருக்கும் எமி ஜாக்சன்..! வைரலாகும் அரிய புகைப்படம்..!

சிறிய வயதில் அம்மாவுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார்.
 

cinema May 20, 2021, 6:53 PM IST

Amy jackson Hot topless photo going viral in social mediaAmy jackson Hot topless photo going viral in social media

அம்மா ஆன பிறகும் அடங்காத கவர்ச்சி... டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு திணறடிக்கும் எமி ஜாக்சன்...!

அப்படி அறைகுறை ஆடைகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், ஒரு படி மேலே போய் டாப்லெஸ் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். 
 

cinema Nov 17, 2020, 7:07 PM IST

actress amy jackson son birthday video goes viral in social mediaactress amy jackson son birthday video goes viral in social media

வீட்டில் நடந்த கொண்டாட்டம்..! முதல் முறையாக வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்..!

திருமணத்திற்கு முன்பே, ஜார்ஜ் என்பவரை காதலித்து, அவருடைய  குழந்தைக்கும்  தாயாகியுள்ள எமி ஜாக்சன் தன்னுடைய செல்ல மகன் பிறந்தநாளை கடந்த சில தினங்களுக்கு முன், பிரமாண்டமாக கொண்டாடினார்.  இந்நிலையில் முதல் முறையாக மகனின் பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

cinema Sep 24, 2020, 12:42 PM IST

Director AL Vijay Said some funny incident about Madharasapattinam Shooting spot with amy jacksonDirector AL Vijay Said some funny incident about Madharasapattinam Shooting spot with amy jackson

காரில் இருந்து இறங்கி அழுது கொண்டே ஓடிய எமி ஜாக்சன்... காரணம் என்ன தெரியுமா?

மதராசப்பட்டினம் ஷூட்டிங்கின் போது எமி ஜாக்சனுடன் நடந்த சில சுவாரஸ்யமான, நகைச்சுவையான சம்பவங்களை இயக்குநர் ஏ.எல்.விஜய் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

cinema Aug 7, 2020, 4:50 PM IST