Asianet News TamilAsianet News Tamil
13 results for "

பழைய ஓய்வூதியத் திட்டம்

"
Government employees must defeat DMK... Ramadoss tvkGovernment employees must defeat DMK... Ramadoss tvk

திமுகவை தோற்கடிச்சீங்கன்னா.. அடுத்த மாதமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்.. ஐடியா கொடுக்கும் ராமதாஸ்!

ஜெயலலிதா அரசின் அடக்குமுறைகளுக்கு பதிலடி தரும் வகையில் 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை 40 இடங்களிலும் அரசு ஊழியர்களும், மக்களும் வீழ்த்தினார்கள். அதனால், துவண்டு போன ஜெயலலிதா அரசு, அரசு ஊழியர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும்  படிப்படியாக திரும்பப் பெற்றது.

tamilnadu Apr 7, 2024, 2:48 PM IST

Tamil Nadu government employees should not delay hike... Anbumani Ramadoss TvkTamil Nadu government employees should not delay hike... Anbumani Ramadoss Tvk

எலக்‌ஷன் வேற வருது.. தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை தாமதப்படுத்தாதீங்க.. அன்புமணி!

தமிழ்நாட்டில்  அரசு  ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின்  கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த அக்டோபர் மாதத்தில் தான்  தமிழக அரசு அறிவித்தது.

politics Mar 8, 2024, 10:43 AM IST

old pension scheme also came in Karnataka.. When will it come to Tamil Nadu? Ramadoss tvkold pension scheme also came in Karnataka.. When will it come to Tamil Nadu? Ramadoss tvk

எதுக்கு தயங்குறீங்க! அவங்களால முடியும்போது நம்மால முடியாதா? பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க! ராமதாஸ்.!

கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பழைய  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. 

politics Jan 26, 2024, 9:04 AM IST

These workers will now be eligible for Old Pension Scheme benefits-ragThese workers will now be eligible for Old Pension Scheme benefits-rag

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்.. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! முழு விபரம் இதோ !!

குறிப்பிட்ட இந்த அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். அது எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

business Jan 7, 2024, 8:39 AM IST

Madhya Pradesh elections congress president poll promises as women get 1500 and old pension schemeMadhya Pradesh elections congress president poll promises as women get 1500 and old pension scheme

மகளிருக்கு ரூ.1500, பழைய ஓய்வூதிய திட்டம்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய கார்கே!

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

india Aug 22, 2023, 5:22 PM IST

Centre directs all states to give one time option to opt for National Pension SchemeCentre directs all states to give one time option to opt for National Pension Scheme

பழைய ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மகிழ்ச்சிகரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

india Jul 14, 2023, 9:58 AM IST

Implement the old pension scheme... SeemanImplement the old pension scheme... Seeman

அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதீங்க.. இது பச்சை துரோகம்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்கள்! சீமான்

கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

politics Dec 16, 2022, 1:19 PM IST

When is Old Pension in Tamil Nadu? Ramadoss questionWhen is Old Pension in Tamil Nadu? Ramadoss question

ராஜஸ்தான், பஞ்சாபில் வந்தாச்சு.. பழைய ஓய்வூதியம் தமிழகத்தில் எப்போது? அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் PMK

அண்மைக்காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது இராஜஸ்தான் மாநிலம் தான். அப்போது ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள்.

politics Nov 19, 2022, 2:14 PM IST

People will give befitting reply to DMK ministers in elections.. Edappadi palanisamy SpeechPeople will give befitting reply to DMK ministers in elections.. Edappadi palanisamy Speech

இறுமாப்போடு பேசும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. இபிஎஸ் ஆவேசம்..!

இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் கொடுப்பது எப்போது என கேட்கும்போது அமைச்சர் துரைமுருகன்  நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார். அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார்.

politics Sep 29, 2022, 1:36 PM IST

Tamil News live updates today on September 29 2022Tamil News live updates today on September 29 2022

Tamil News live :பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி ஏமாற்றியவர் ஸ்டாலின்

மின்சார கட்ட உயர்வு ஒரு போனஸ், சொத்துவரி உயர்வு மற்றொரு போனஸ். விவசாயிகளுக்கு கொடுத்து வந்த இலவச மின்சாரத்தை தடுத்து நிறுத்தி கொடுமை ஸ்டாலின் கொடுமை செய்துகொண்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருவேன் என்று சொன்ன ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி முதியோர்களை ஸ்டாலின் வதைத்துக் கொணடிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

tamilnadu Sep 29, 2022, 7:27 AM IST

implement old pension scheme...Thirumavalavan giving crisis to DMKimplement old pension scheme...Thirumavalavan giving crisis to DMK

அட பொசுக்குனு திருமாவளவன் திமுகவை பார்த்து இப்படி சொல்லிட்டாரே..!

தமிழகத்தில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்தத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

politics May 11, 2022, 8:21 AM IST

Ramadoss statement about Old Pension SchemeRamadoss statement about Old Pension Scheme

4 தேர்தல்களில் திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? அமைச்சர் பேசுவது யார் கருத்து..? ராம்தாஸ் நறுக் கேள்வி..

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது தான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்பதால், இல்லாத காரணங்களையெல்லாம் கூறி அதை நிராகரிக்காமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

politics May 8, 2022, 5:12 PM IST

Punjab assembly election..  SAD chief Sukhbir Badal promises old pension schemePunjab assembly election..  SAD chief Sukhbir Badal promises old pension scheme

Punjab assembly election 2022 : அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள். மேலும், ஏழாவது ஊதியக் குழுவின் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்படும். 

india Feb 18, 2022, 11:08 AM IST