Tamil News live :பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி ஏமாற்றியவர் ஸ்டாலின்

Tamil News live updates today on September 29 2022

மின்சார கட்ட உயர்வு ஒரு போனஸ், சொத்துவரி உயர்வு மற்றொரு போனஸ். விவசாயிகளுக்கு கொடுத்து வந்த இலவச மின்சாரத்தை தடுத்து நிறுத்தி கொடுமை ஸ்டாலின் கொடுமை செய்துகொண்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருவேன் என்று சொன்ன ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி முதியோர்களை ஸ்டாலின் வதைத்துக் கொணடிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

6:39 PM IST

வெப் தொடருடன் களமிறங்கிய வெற்றி மாறன்...எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

இந்த வெப் சீரிஸை சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட உள்ளனர். இதுவரை தீபாவிலிருந்து ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

5:53 PM IST

பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவி..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகில் வசித்து வரும் கன்னியப்பன் என்பவரது மகள் வரலெட்சுமி.  14 வயதாகும் இவர் வாலாஜாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் படிக்க

5:23 PM IST

தள்ளிப்போகும் குரூப் தேர்வு முடிவுகள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC ) அறிவித்துள்ளது.கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் படிக்க

4:52 PM IST

கர்பா நடனம் வேடிக்கை பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்!!

அகமதாத்தில் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்கு முஸ்லிம் வாலிபர்களை பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் படிக்க

4:40 PM IST

லஞ்சமாக 20 ஆயிரம் கேட்ட உதவி பொறியாளர்.. ? வித்தியாசமான போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை மாற்றுவதற்கு 20 ஆயிரம் கேட்ட  மின்வாரிய உதவி பொறியாளரிடம் சில்லறைகளை வழங்கி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க

3:37 PM IST

மின்சார ரயிலில் கர்பா நடனமாடி மகிழ்ந்த பெண்கள்.. 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ

மும்பையில் மின்சார ரயிலில் பெண்கள் ஒன்றாக கூடி நவராத்திரி விழாவை வரவேற்கும் வகையில், கர்பா நடனம் ஆடும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

2:50 PM IST

மனைவியுடன் வெளிநாடு புறப்பட்ட பிக்பாஸ் ராஜு...வைரல் போட்டோஸ் இதோ

தனது மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராஜூ ஜெயமோகன். லண்டனில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

2:46 PM IST

பறக்கும் ரயிலில் தொங்கியப்படி பயணிக்கும் இளைஞர்கள்.. வீடியோ வைரல்

சென்னையில் பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் வெளியே தொங்கிக் கொண்டு, இளைஞர்கள் சிலர் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

2:08 PM IST

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்..ஒரிஜினலை மிஞ்சியதா? வெளியானது ட்விட்டர் விமர்சனம்..

ஆர் ஆர் ஆர், புஷ்பா போல் இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என கூறி வருகின்றனர். பலரும் மூன்று நான்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1:53 PM IST

அலர்ட் !! இன்று 11 மாவட்டங்களில் கனமழை.. 24 மணி நேரத்தில் சென்னையில் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:01 PM IST

SBI யின் 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2022 .. டிகிரி முடிந்திருந்தால் போதும்.. விவரம் இதோ

எஸ்பிஐ வங்கியின் காலியாக உள்ள சோதனை அதிகாரி ( Probationary Officer) பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

12:21 PM IST

TSPSC அறிவித்த புதிய வேலைவாய்ப்பு 2022.. தேர்வு எப்போது? எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்..

தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் tspsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  தற்போது உதவி பொறியாளர், நகராட்சி உதவி பொறியாளர்,  தொழில்நுட்ப அதிகாரி, ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 833 பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.மேலும் படிக்க

12:08 PM IST

115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடியே வராதீர்! மதுரையில் கண்டன போஸ்டர் பரபரப்பு

20 சதவீத இடஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஓட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர்மரபு பழங்குடியினர் உள்ளிட்ட 115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே எங்கள் பகுதிக்கு வராதீர்! வராதீர்!! வராதீர்!!! என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:04 PM IST

கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை தலை நசுங்கி துடிதுடித்து பலி.. ரத்த வெள்ளத்தில் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறல்

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (4). இவர்கள், உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் மனைவி வித்யா, குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா ஆகியோருடன் பழனி உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க

11:31 AM IST

கர்நாடகாவில் நாளைமுதல் நடைபயணம்.. ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு..

கர்நாடக மாநிலத்தில் “பார்த ஜோடா யாத்ரா” நடைபயணம் நாளை தொடங்கவுள்ள நிலையில், குண்டலுப்பேட்டை பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிந்தெறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:15 AM IST

அடக்கடவுளே...அவதூறு பரப்ப தனி அலுவலகமா?- புகாரியில் சிக்கிய பிரபல ஹீரோ

ஒரு பெரிய ஹீரோ எங்கள் மீது சேற்றை வாரி வீச முயற்சி செய்கிறார். அதற்காக அலுவலகம் நடத்தி வருகிறார் என மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

9:50 AM IST

சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்...! போலீசார் தாக்கியதில் ரவுடி உயிரிழந்ததாக புகார்

அயனாவத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க..

9:40 AM IST

தனுஷ் ரசிகர்களின் எல்லைமீறிய கொண்டாட்டத்தால் மக்கள் அவதி... அரசு பேருந்தை மறித்து அட்ராசிட்டி செய்த வீடியோ இதோ

மதுரையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது பஸ்களை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:25 AM IST

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்.. மர்மநபர்கள் மிரட்டல் கடிதம்

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:56 AM IST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தமிழகத்தில் தடை..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க...

8:26 AM IST

திமுகவின் பல்டிகளும் துதிப் பாடல்களும் என்னென்ன.? லிஸ்ட் போட்டு 'முரசொலி'யை ரவுண்டு கட்டிய பாஜக.!

அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமேயில்லாமல் தூற்றுவதுமான மலிவான சந்தர்ப்பவாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான் என நாராயணன் திருப்பதி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM IST

துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி அளிக்கும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார்..? தடை விதிக்காது ஏன்? டிஎன்டிஜே கேள்வி

பல மாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள், இவ்வளவு பயங்கரவாத பின்புலம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இதுவரை ஏன் தடை விதிக்கப்படவில்லை.? என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க..

7:28 AM IST

ஓபிஎஸ் கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார்.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!

எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு திமுக துணை போனதில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:28 AM IST

திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது.. 7 பேர் அதிரடி மாற்றம்.. முழு பட்டியல் இதோ..!

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

6:39 PM IST:

இந்த வெப் சீரிஸை சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட உள்ளனர். இதுவரை தீபாவிலிருந்து ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

வெப் தொடருடன் களமிறங்கிய வெற்றி மாறன்...எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

5:53 PM IST:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகில் வசித்து வரும் கன்னியப்பன் என்பவரது மகள் வரலெட்சுமி.  14 வயதாகும் இவர் வாலாஜாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் படிக்க

5:23 PM IST:

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC ) அறிவித்துள்ளது.கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் படிக்க

4:52 PM IST:

அகமதாத்தில் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்கு முஸ்லிம் வாலிபர்களை பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் படிக்க

4:40 PM IST:

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை மாற்றுவதற்கு 20 ஆயிரம் கேட்ட  மின்வாரிய உதவி பொறியாளரிடம் சில்லறைகளை வழங்கி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க

3:37 PM IST:

மும்பையில் மின்சார ரயிலில் பெண்கள் ஒன்றாக கூடி நவராத்திரி விழாவை வரவேற்கும் வகையில், கர்பா நடனம் ஆடும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

2:50 PM IST:

தனது மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராஜூ ஜெயமோகன். லண்டனில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

மனைவியுடன் வெளிநாடு புறப்பட்ட பிக்பாஸ் ராஜு...வைரல் போட்டோஸ் இதோ

2:46 PM IST:

சென்னையில் பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் வெளியே தொங்கிக் கொண்டு, இளைஞர்கள் சிலர் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

2:08 PM IST:

ஆர் ஆர் ஆர், புஷ்பா போல் இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என கூறி வருகின்றனர். பலரும் மூன்று நான்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்..ஒரிஜினலை மிஞ்சியதா? வெளியானது ட்விட்டர் விமர்சனம்..

1:53 PM IST:

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:01 PM IST:

எஸ்பிஐ வங்கியின் காலியாக உள்ள சோதனை அதிகாரி ( Probationary Officer) பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

12:21 PM IST:

தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் tspsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  தற்போது உதவி பொறியாளர், நகராட்சி உதவி பொறியாளர்,  தொழில்நுட்ப அதிகாரி, ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 833 பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.மேலும் படிக்க

12:08 PM IST:

20 சதவீத இடஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஓட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர்மரபு பழங்குடியினர் உள்ளிட்ட 115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே எங்கள் பகுதிக்கு வராதீர்! வராதீர்!! வராதீர்!!! என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:04 PM IST:

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (4). இவர்கள், உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் மனைவி வித்யா, குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா ஆகியோருடன் பழனி உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க

11:31 AM IST:

கர்நாடக மாநிலத்தில் “பார்த ஜோடா யாத்ரா” நடைபயணம் நாளை தொடங்கவுள்ள நிலையில், குண்டலுப்பேட்டை பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிந்தெறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:15 AM IST:

ஒரு பெரிய ஹீரோ எங்கள் மீது சேற்றை வாரி வீச முயற்சி செய்கிறார். அதற்காக அலுவலகம் நடத்தி வருகிறார் என மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.

அடக்கடவுளே...அவதூறு பரப்ப தனி அலுவலகமா?- புகாரியில் சிக்கிய பிரபல ஹீரோ

9:50 AM IST:

அயனாவத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க..

9:40 AM IST:

மதுரையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது பஸ்களை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:25 AM IST:

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:56 AM IST:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க...

8:26 AM IST:

அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமேயில்லாமல் தூற்றுவதுமான மலிவான சந்தர்ப்பவாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான் என நாராயணன் திருப்பதி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM IST:

பல மாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள், இவ்வளவு பயங்கரவாத பின்புலம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இதுவரை ஏன் தடை விதிக்கப்படவில்லை.? என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க..

7:28 AM IST: