Lady Super Star Nayanthara : கேரளாவில் பிறந்து இன்று தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு பயணித்து வரும் நடிகை தான் நயன்தாரா. தமிழ் மொழியில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஐயா" திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.
Gallery Apr 30, 2024, 12:31 PM IST
நயன்தாரா அணிந்திருக்கும் உடை ரிவெஞ்ச் பிளாக் ட்ரெஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை ஏன் நயன்தாரா அணிந்தார் என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
cinema Apr 28, 2024, 8:11 PM IST
நடிகை நயன்தாரா பாலிவுட்டில் நடைபெற்ற விருது விழாவில் ஹாலிவுட் ஹீரோயின் போல் உடையணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
Gallery Apr 26, 2024, 9:35 AM IST
நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Apr 25, 2024, 1:54 PM IST
நடிகை ஹன்சிகாவை சிம்பு காதலித்த தகவல் அனைவருமே அறிந்தது என்றாலும், ஹன்சிகாவுக்காக 2 மாதத்தில் சிம்பு எவ்வளவு செலவு செய்தார் என்கிற தகவலை பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
Gallery Apr 24, 2024, 2:37 PM IST
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வைரலாகப் பரவி வருகிறது.
cinema Apr 22, 2024, 4:40 PM IST
நடிகை நயன்தாரா, தனது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Gallery Apr 21, 2024, 5:19 PM IST
நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளை மிஞ்சும் வகையில், ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gallery Apr 21, 2024, 1:16 PM IST
நடிகை நயன்தாரா, வெள்ளை நிற சேலையில்... ஜொலிக்கும் பேரழகில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
Gallery Apr 16, 2024, 9:27 PM IST
நடிகை பிரியா பவானி ஷங்கர் வெள்ளை நிற சேலை கட்டி, அசப்பில் நயன்தாரா லுக்கில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Gallery Apr 16, 2024, 12:16 PM IST
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்று நடிகர் விஜயகுமார் குடும்பம். விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் அனைவருக்கும் தெரிந்த பிரபலம் ஆவார்.
Gallery Apr 15, 2024, 10:56 PM IST
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, துணை இயக்குனர் தருணுடன் இரண்டாவது திருமணம் நடந்த நிலையில், இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
Gallery Apr 15, 2024, 2:58 PM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
Gallery Apr 15, 2024, 8:39 AM IST
நடிகை நயன்தாராவுக்கு தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
Gallery Apr 14, 2024, 2:26 PM IST
திருமணத்துக்கு பின்னர் நடிகைகளுடன் ரகசிய உறவில் இருந்து கிசுகிசுவில் சிக்கிய சினிமா பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Gallery Apr 11, 2024, 10:28 AM IST