MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara : நீங்க பிளான் சாரீ கட்டுனா கூட.. பட்டு புடவைப்போல் மின்னுதே! ஜொலிக்கும் நகைகளோடு சொக்க வைத்த நயன்!

Nayanthara : நீங்க பிளான் சாரீ கட்டுனா கூட.. பட்டு புடவைப்போல் மின்னுதே! ஜொலிக்கும் நகைகளோடு சொக்க வைத்த நயன்!

நடிகை நயன்தாரா, வெள்ளை நிற சேலையில்... ஜொலிக்கும் பேரழகில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 16 2024, 09:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில், மாதம் ஒரு ஹீரோயின் அறிமுகமாகி வந்தாலும்... கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யாராலும், அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் நடிகை நயன்தாரா. மேலும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தனதாக்கி கொண்டவர். 

24

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி இவர் நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் பெரிய அளவுக்கு கை கொடுத்தாலும், அண்ணா பூரணி, ஓ 2, போன்ற படங்கள் சில படங்கள் பெரும்  தோல்வியை சந்தித்தது.

அட கடவுளே... பணத்துக்காக வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?

34

தென்னிந்திய திரையுலகை தாண்டி, ஜவான் படத்தின் மூலம்... பாலிவுட் பக்கம் சென்ற நயனுக்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டும் இன்றி, இப்படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் பல இயக்குனர்கள் நயன்தாராவை ஹீரோயினாக வைத்து படமெடுக்க போட்டி போட்டு வருகிறார்கள்.
 

44

தன்னுடைய சம்பளத்தையும் 5 கோடியில் இருந்து 10 கோடியாக மாதிரியுள்ள நயன், நடிகை தாண்டி பிஸினஸிலும் படு பிசியாக உள்ளார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. இதில் மிகவும் எளிமையாக வெள்ளை நிற சேலையில் உள்ளார் நயன்தாரா. அதே போல்... அணிந்திருக்கும் புடவைக்கு மேச்சாக நெக் செட் மற்றும் கம்மல் அணிந்துள்ளார்.  இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இவங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? 50 வயதிற்கு மேல் ஆகியும் அழகு குறையாத 80ஸ் பிரபலங்கள்! ரீ-யூனியன் போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved