MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Simbu: ஹன்சிகாவை காதலித்த 2 மாதத்தில் இத்தனை கோடி செலவு செய்தார் சிம்பு! ஆனால்? ரகசியத்தை உடைத்த பிரபலம்!

Simbu: ஹன்சிகாவை காதலித்த 2 மாதத்தில் இத்தனை கோடி செலவு செய்தார் சிம்பு! ஆனால்? ரகசியத்தை உடைத்த பிரபலம்!

நடிகை ஹன்சிகாவை சிம்பு காதலித்த தகவல் அனைவருமே அறிந்தது என்றாலும், ஹன்சிகாவுக்காக 2 மாதத்தில் சிம்பு எவ்வளவு செலவு செய்தார் என்கிற தகவலை பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 25 2024, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையாளராக அறியப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிம்பு. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தை இயக்கிய பல படஙக்ளில் நடித்துள்ள சிம்பு... பருவ வயதை எட்டியதும் 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இவரின் டான்ஸ் மற்றும் விரல் விதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இயக்குனர் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

 

 

37

முட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமீப காலமாக ஹெவியாக டான்ஸ் ஆடுவதை சிம்பு குறைத்து கொண்டார் சிம்பு. இவர்  எந்த அளவுக்கு மிகவும் பிரபலமே... அதே அளவுக்கு இவர் ஒரு சர்ச்சையான நடிகர் என்றும் கூறலாம்.
 

47

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து அவருடன் பிரேக் அப், இதை தொடர்ந்து நயன்தாராவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் பெருக்கெடுத்து ஓட, திருமணம் வரை சென்று ஜாதகம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் இவர்களின் காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

பேன்ட் போட மறந்துடீங்களா? 'ஃபயர்' படத்தில் கவர்ச்சியில் வெறியேற்றும் ரச்சித்தா மகாலட்சுமி! வெளியானது கிலிம்ஸி!
 

57

இதை தொடர்ந்து வாலு படத்தில் நடிக்கும் போது நடிகை ஹன்சிகாவை காதலிக்க துவங்கினார். இரண்டே மாதத்தில் இந்த காதலும் முடிவுக்கு வந்தது. அதற்கான காரணத்தை சிம்பு - ஹன்சிகா இருவருமே கூறவில்லை. ஆனால் ஹன்சிகா தன்னுடைய திருமண வீடியோவில் சிம்பு உடனான காதல் குறித்து பேசும் போது, தன்னுடைய முதல் காதலை மறக்க 10 வருடங்களுக்கு மேல் ஆனது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

67

சிம்பு - ஹன்சிகா காதல் விவகாரம் தற்போது ஓய்ந்து விட்டாலும், சிம்பு ஹாசிகாவுக்கு இரண்டே மாதத்தில் சுமார் 6 கோடி வரை செலவு செய்ததாக, வலைப்பேச்சு அந்ததந்த கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதே நேரம் இது குறித்தோ, ஹன்சிகா பற்றியோ தவறாக ஒரு இடத்தில் கூட சிம்பு பேசியது இல்லை என தெரிவித்துள்ளார். 

Iswarya Menon: நடிகை ஐஸ்வர்யா மேனன் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா! வைரலாகும் புகைப்படம்!

77
Simbu

Simbu

இதை தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள், இதை இருந்தே அவரின் நல்ல குணம் வெளிப்படுவதாக தெரிவித்து வருகிறார்கள். 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சிம்பு... இந்த வருடமாவது திருமண வாழ்க்கையில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்
ஹன்சிகா மோத்வானி
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved