Asianet News TamilAsianet News Tamil
816 results for "

கார்த்திக்

"
Prajwal Revanna Driver Says he only gave obscene videos to BJP but confesses not to congress smpPrajwal Revanna Driver Says he only gave obscene videos to BJP but confesses not to congress smp

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை நான் தான் கொடுத்தேன்: ஓட்டுநர் பரபரப்பு தகவல்!

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை பாஜகவிடம் நான் தான் கொடுத்தேன் என அவரது முன்னாள் ஓட்டுநர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்

india May 1, 2024, 6:47 PM IST

karthigai deepam serial may 1st episode update mmakarthigai deepam serial may 1st episode update mma

மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி! கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஐடியா கொடுக்க ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

Gallery May 1, 2024, 2:25 PM IST

Netizens have criticized that the Indian team Should young players in T20 World Cup 2024, like the T20 World Cup series in 2007 rskNetizens have criticized that the Indian team Should young players in T20 World Cup 2024, like the T20 World Cup series in 2007 rsk

2007 டி20 உலகக் கோப்பை போன்று இளம் வீரர்கள் இடம் பெற வேண்டும் – நெட்டிசன்கள் கருத்து!

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற இளம் இந்திய அணியைப் போன்று 2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

Cricket Apr 30, 2024, 6:28 PM IST

Including Ravichandran Ashwin, Dinesh Karthik and Sai Sudharsan BCCI did not give a chance even Ttamilnadu Players in T20 Wold Cup 2024 rskIncluding Ravichandran Ashwin, Dinesh Karthik and Sai Sudharsan BCCI did not give a chance even Ttamilnadu Players in T20 Wold Cup 2024 rsk

அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்பட ஒரு தமிழருக்கு கூட டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்காத பிசிசிஐ!

பிசிசிஐ அறிவித்த டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட ஒரு தமிழர் கூட இடம் பெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

Cricket Apr 30, 2024, 6:00 PM IST

Karthigai deepam serial April 30 today episode ganKarthigai deepam serial April 30 today episode gan

ஆனந்துக்கு தெரியவரும் ரியா பற்றிய உண்மைகள்... கார்த்திக் பிளான் சக்சஸ் ஆனதா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியும் தீபாவும் ரியா பற்றி ஆனந்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 30, 2024, 3:12 PM IST

Actress Indraja Shankar opens up about controversy around her marriage ansActress Indraja Shankar opens up about controversy around her marriage ans

Indraja : இந்திரஜா கார்த்திக் ஜோடி.. திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா? மனம் நொந்து பேசிய ரோபோ சங்கரின் மகள்!

Indraja Robo Shankar : பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும், அவருடைய தாய் மாமன் கார்த்திக் என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

Gallery Apr 30, 2024, 11:34 AM IST

Karthigai deepam serial April 29 today episode ganKarthigai deepam serial April 29 today episode gan

ரியாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியை வேற ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப திட்டம் தீட்டிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 29, 2024, 3:38 PM IST

Karthik subbaraj happy about Jigarthanda DoubleX movie running successful in japan ganKarthik subbaraj happy about Jigarthanda DoubleX movie running successful in japan gan

Jigarthanda DoubleX: ஜப்பானில் ஹவுஸ்புல்லாக ஓடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! செம்ம குஷியில் கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஜப்பானில் வெற்றிநடைபோட்டு வருகிறது.

Gallery Apr 29, 2024, 10:29 AM IST

Director Venkat Prabhu opens up about sharing controversial video of karthick kumar ansDirector Venkat Prabhu opens up about sharing controversial video of karthick kumar ans

Coolie : கூலி டீசர்.. சர்ச்சையான வெங்கட் பிரபுவின் பதிவு.. ரஜினியை கலாய்த்தாரா VP? அவரே கொடுத்த விளக்கம்!

Venkat Prabhu : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் The Greatest of All Time திரைப்படம் தற்போது உருவாகி வருகின்றது. பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

cinema Apr 29, 2024, 8:18 AM IST

Karthigai deepam serial April 28 today episode ganKarthigai deepam serial April 28 today episode gan

கார்த்திகை தீபம் சீரியல் : ஆனந்துக்கு 2-வது கல்யாணம் ஆன மேட்டர்.. மீனாட்சி பெற்றோரின் காதுக்கு சென்றது எப்படி?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 28, 2024, 3:32 PM IST

Karthigai deepam serial April 26 today episode ganKarthigai deepam serial April 26 today episode gan

கூட இருந்தே குழிபறிக்கும் உறவுகள்... சதியில் இருந்து தப்புவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 26, 2024, 4:01 PM IST

Karthigai deepam serial April 25 today episode ganKarthigai deepam serial April 25 today episode gan

கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் பார்க்கும் உள்ளடி வேலை... கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம ட்விஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தொழிலாளி ஒருவருக்கு அடி பட கார்த்திக் அவருக்கு உதவி செய்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 25, 2024, 3:58 PM IST

Karthigai deepam serial April 23 today episode ganKarthigai deepam serial April 23 today episode gan

கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா... செம்ம டோஸ் கொடுத்து விரட்டிய அபிராமி

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு கார்த்தி நீதி வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 23, 2024, 3:58 PM IST

Karthigai deepam serial April 22 today episode ganKarthigai deepam serial April 22 today episode gan

அபிராமியுடன் கூட்டு சேரும் தீபா.. அம்பலமாகும் ரியா பற்றிய ரகசியங்கள் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா மதுவை சந்தித்து பேச அதை மீனாட்சி, மைதிலி பார்த்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 22, 2024, 3:39 PM IST

Karthigai deepam serial April 21 today episode ganKarthigai deepam serial April 21 today episode gan

கார்த்தியை தோற்கடிக்க நடக்கும் சதி... அம்பலமாகும் ரியாவின் உண்மை முகம்... கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று கார்த்திக் மேனேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 21, 2024, 3:11 PM IST