பாஜக முதல் கட்டமாக 14 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதி தவிர 13 வேட்பாளர்களும் புதுமுகங்கள்.
india Feb 12, 2024, 10:44 AM IST
உத்தாகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட வகுப்புவாத கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
india Feb 9, 2024, 7:51 AM IST
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் யாரை எல்லாம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
india Feb 8, 2024, 11:35 AM IST
உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது
india Feb 7, 2024, 7:58 PM IST
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பாஜக கூறியிருந்தது. அதன்படி, உத்தரகாண்ட் மாநில அரசு பொது சிவில் சட்ட வரைவை தயாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை மே 2022 இல் அமைத்தது.
india Feb 3, 2024, 9:08 AM IST
உத்தராகண்ட் சுரங்க விபத்து சம்பவம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது, குறிப்பாக சில்க்யாரா சுரங்கப்பாதையில் அவசரகால வெளியேற்றங்கள் இல்லாதது. பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் நிலையற்ற நிலப்பரப்புகளுக்கு மத்தியில் மீட்புப் பணியாளர்கள் கூடுதல் சவால்களை எதிர்கொண்டனர்.
india Nov 29, 2023, 10:31 AM IST
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, உத்தரகாண்ட் அரசு மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று என்று அறிவித்தார்.
india Nov 28, 2023, 10:33 PM IST
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
india Nov 28, 2023, 8:13 PM IST
உத்தரகாசி சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? 17 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது, நிகழ்வுகளின் முழுமையான வரிசையை அறிந்து கொள்ளுங்கள்.
india Nov 28, 2023, 5:09 PM IST
உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
india Nov 28, 2023, 4:51 PM IST
உத்தராகண்ட் சுரங்க விபத்து தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட பணி மீண்டும் நடைபெற்று வருகிறது.விரைவில் உள்ளே மாட்டிக்கொண்ட தொழிலாளர்களை மீட்போம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
india Nov 25, 2023, 4:04 PM IST
உத்திரகாசி சுரங்க பாதை விபத்தின் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட உள்ளனர்.
india Nov 23, 2023, 9:01 AM IST
4.5 கி.மீ. நீளமான இந்தச் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
india Nov 12, 2023, 4:27 PM IST
ஜோஷிமத்தில் உள்ள 65 சதவீத வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு நிறுவனங்களின் அறிக்கை கூறுகிறது
india Sep 27, 2023, 6:18 PM IST
செப்டம்பர் 3 முதல் 21 வரை ஐந்து கஸ்தூரி மான்கள் இறந்துவிட்டன. இதில் மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் மான்கள் அடங்கும்.
india Sep 24, 2023, 9:20 AM IST