மகனுக்கு எழுத, படிக்க, நீச்சல் அடிக்க கற்றுக் கொடுக்கும் ஹர்திக் பாண்டியா!
ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவிற்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா
தனது மகன் அகஸ்தியாவிற்கு ஹர்திக் பாண்டியா படிக்க கற்றுக் கொள்ளும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லக்னோவில் புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசிலாந்து! வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம்!
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனான ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவிற்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை!
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா தனது மகனின் பெயரான அகஸ்தியா பாண்டியா என்று எழுதி அதனை எழுதுவதற்கு தனது மகனுக்கு கற்றுக் கொடுக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அகஸ்தியா பாண்டியா

ஹர்திக் பாண்டியாவும், பாலிவுட் நடிகையுமான நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயரிட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா திருமணம்
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் லாக்டவுன் போது மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது திருமணம் நடந்தது.
நடாஷா ஸ்டோன்கோவிச்
திருமணம் முடிந்த நிலையில், நடாஷா ஸ்டோன்கோவிச் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, அவருக்கு பேபி ஷவர் நிகழ்ச்சியான வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆண் குழந்தை
இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி ஹர்திக் பாண்டியா - நடாஷா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அர்ஷ்தீப் சிங் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
அகஸ்தியா பிறந்ததற்கு பிறகு மகன் தான் உலகம் என்று ஹர்திக் பாண்டியா எப்போதும் அவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சங்கீத நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட கேஎல் ராகுல் அதியா ஷெட்டி: வைரலாகும் புகைப்படங்கள்!
எம் எஸ் தோனி
ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா மற்றும் மகன் அகஸ்தியாவுடன் வெளியில் சென்றிருந்த போது போட்டு எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் எம் எஸ் தோனி இருப்பது தெளிவாக தெரிகிறது.
எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்: திருமணத்திற்கு பிறகு கேஎல் ராகுல் முதல் டுவீட்!
நடாஷா
மகன் அகஸ்தியா மற்றும் மனைவி நடாஷா உடன் ஹர்திக் பாண்டியா கடற்கரைக்கு சென்றிந்த போது எடுத்த புகைப்படம் இது....
மகன் அகஸ்தியாவை தனது மார்பில் வைத்து தூங்க வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகனை கட்டிப்பிடித்து தூங்கும் ஹர்திக் பாண்டியா
மகனை கட்டிப்பிடித்து தூங்கும் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனான ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவிற்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அகஸ்தியா பாண்டியா
மகனின் கையை பிடித்துக் கொண்டு நடந்து சென்ற ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ...
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
கே.எல்.ராகுலின் மனைவியாகும் அதியா ஷெட்டி யார்? பாலிவுட் நடிகருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?